மல்லிகை இனங்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

மல்லிப் பேரினம் என்ற தாவரவியல் வகைப்பாட்டின்படியும், 2022 ஆம் ஆண்டு ஆய்வு முடிவுகளின் படியும் கீழுள்ள இனங்களின் ஏற்றுக் கொள்ளப்பட்ட 202 பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன[1] இப்பேரினம், பன்னாட்டு பூக்கும் தாவர மரபுநெறிமுறை குழுமத்தின் (APG IV) நான்காவது பதிப்பின் படி[2], முல்லைக் குடும்பத்திலுள்ள 29 பேரினங்களில்[3][4] ஒன்றாக இடம் பெற்றுள்ளது.

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jasminum
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:

மல்லியினங்கள்

தொகு
  1. அகத்திய மல்லி = Jasminum agastyamalayanum[5], [6]
  2. அசாமிய காட்டு மல்லி = Jasminum nervosum[7][8][9]
  3. அசாமிய மல்லி = Jasminum cardiomorphum P.S.Green[10][11]
  4. அசாமிய தேநீர் மல்லி = Jasminum lanceolaria[12][13][14]
  5. ஆசிய பெருமல்லி = Jasminum grandiflorum[15][16][17]
    • சாதி மல்லி = Jasminum grandiflorum subsp. grandiflorum . ஆசிய பெருமல்லியின் கீழுள்ள துணையினமாகும்.
  6. காட்டு மல்லி = Jasminum abyssinicum[18][19]
  7. குள்ள மல்லி = Jasminum bakeri [20][21][22]
  8. சாவக சுண்டா மல்லி = Jasminum acuminatum[23], [24]
  9. சாவக மல்லி = Jasminum hasseltianum Blume[25][26]
  10. நேபாள அன்பு மல்லி = Jasminum amabile; யாசுமினம் அமாபைல் H.Hara[27], [28] [29][30][31]
  11. நேபாள மல்லி = Jasminum nepalense [32][33]
  12. சிறுசக்கர மல்லி = Jasminum adenophyllum[34], [35]
  13. வியட்நாம் மல்லி = Jasminum alongense[36], [37] [38]
  14. சுலாவெசி மல்லி = Jasminum amoenum; யாசுமினம் அமீனம் Blume[39], [40] [41]
  15. அந்தமான் மல்லி = Jasminum andamanicum; யாசுமினம் அந்தமானிக்கம் N.P.Balakr.&N.G.Nair[42],[43][44]
  16. அரபு மல்லி, குண்டு மல்லி, கிழக்கு இமாலய மல்லி = Jasminum sambac; யாசுமினம் சம்பக் (L.)Aiton[45][46][47]
  17. இலாவோசு மல்லி = Jasminum vidalii P.S.Green[48][49]
  18. உகாண்டா மல்லி = Jasminum niloticum Gilg[50][51]
  19. சுமாத்திரா மல்லி = Jasminum ambiguum; யாசுமினம் அம்பிக்குவம் Blume[52], [53] [54]
  20. மரியானா மல்லி = Jasminum marianum DC.[55][56]
  21. எலுமிச்சை ஊசிமல்லி =யாசுமினம் அசோரிகம் = Jasminum azoricum
  22. மலுகு மல்லி = Jasminum zippelianum Blume[57][58]
  23. மியான்மர் மல்லி = Jasminum pericallianthum Kobuski[59][60]
  24. முனை பெருவட்ட மல்லி = Jasminum tortuosum Willd.[61][62]
  25. வட பெருவட்ட மல்லி = Jasminum quinatum Schinz[63][64]
  26. அங்கோலா மல்லி = Jasminum angolense; யாசுமினம் அங்கோலென்சு Baker[65], [66] [67]
  27. காக்கேசியா மல்லி = Jasminum officinale; யாசுமினம் ஆஃபிசினெல் L.[68][69][70]
  28. தென்னாப்பிரிக்க மல்லி = Jasminum angulare; யாசுமினம் அங்குலரே Vahl[71], [72] [73]
  29. யாசுமினம் மெசுனி = Jasminum mesnyi[74][75][76]
  30. யாசுமினம் சினென்சே = Jasminum sinense[77][78][79]
  31. யாசுமினம் யூரோஃபில்லம் = Jasminum urophyllum[80][81][82]
  32. யாசுமினம் பாலியந்தும் = Jasminum polyanthum; யாசுமினம் பாலியந்தும் Franch.[83][84][85]
  33. யாசுமினம் ஆக்டோகசுபே = Jasminum octocuspe Baker[86][87]
  34. யாசுமினம் ஆப்டுசிஃபோலியம் = Jasminum obtusifolium Baker[88][89]
  35. யாசுமினம் ஆர்மாண்டியனும் = Jasminum harmandianum Gagnep.[90][91]
  36. யாசுமினம் இக்சோராய்ட்சு = Jasminum ixoroides Elmer[92][93]
  37. யாசுமினம் இன்சுலரும் = Jasminum insularum Kerr[94][95]
  38. யாசுமினம் இன்சைன் = Jasminum insigne Blume[96][97]
  39. யாசுமினம் எக்சுடென்சும் = Jasminum extensum Wall.exG.Don[98][99]
  40. யாசுமினம் எபர்கார்ட்டி = Jasminum eberhardtii Gagnep.[100][101]
  41. யாசுமினம் எலட்டும் = Jasminum elatum PancherexGuillaumin[102][103]
  42. யாசுமினம் எலிகன்சு = Jasminum elegans Knobl.[104][105]
  43. யாசுமினம் எலோங்கட்டும் = Jasminum elongatum (P.J.Bergius)Willd.[106][107]
  44. யாசுமினம் ஒரியோஃபிலும் = Jasminum oreophilum Kiew[108][109]
  45. யாசுமினம் ஒளிகந்தும் = Jasminum oliganthum Quisumb.&Merr.[110][111]
  46. யாசுமினம் ஓங்கோயென்சு = Jasminum honghoense K.Zhang&D.X.Zhang[112][113]
  47. யாசுமினம் ஓங்சூய்ஓன்சு = Jasminum hongshuihoense Z.P.JienexB.M.Miao[114][115]
  48. யாசுமினம் கசுபிடேட்டம் = Jasminum cuspidatum Rottler[116][117]
  49. யாசுமினம் கசேவ்சுகி = Jasminum kajewskii C.T.White[118][119]
  50. யாசுமினம் கர்டிசி = Jasminum curtisii King&Gamble[120][121]
  51. யாசுமினம் காஃபீனும் = Jasminum coffeinum Hand.-Mazz.[122][123]
  52. யாசுமினம் கார்டிஃபோலியம் = Jasminum cordifolium Wall.exG.Don[124][125]
  53. யாசுமினம் கால்பேக்கி = Jasminum kaulbackii P.S.Green[126][127]
  54. யாசுமினம் கிட்சிங்கி = Jasminum kitchingii Baker[128][129]
  55. யாசுமினம் கியூமிங்கி = Jasminum cumingii Merr.[130][131]
  56. யாசுமினம் கிராசிஃபோலியம் = Jasminum crassifolium Blume[132][133]
  57. யாசுமினம் கிரிஃபித்தி = Jasminum griffithii C.B.Clarke[134][135]
  58. யாசுமினம் கிரிகெரி = Jasminum kriegeri Guillaumin[136][137]
  59. யாசுமினம் கிரீவியனும் = Jasminum greveanum DanguyexH.Perrier[138][139]
  60. யாசுமினம் கிரீனி = Jasminum greenii Soosairaj&P.Raja[140][141]
  61. யாசுமினம் கிரெய்பியனும் = Jasminum craibianum Kerr[142][143]
  62. யாசுமினம் கில்சியானும் = Jasminum gilgianum K.Schum.[144][145]
  63. யாசுமினம் கிளாக்கும் = Jasminum glaucum (L.f.)Aiton[146][147]
  64. யாசுமினம் குயாங்க்சியன்சு = Jasminum guangxiense B.M.Miao[148][149]
  65. யாசுமினம் குவாங்கென்சு = Jasminum kwangense Liben[150][151]
  66. யாசுமினம் கெடகென்சு = Jasminum kedahense (King&Gamble)Ridl.[152][153]
  67. யாசுமினம் கெர்சுடிங்கி = Jasminum kerstingii Gilg&G.Schellenb.[154][155]
  68. யாசுமினம் கொண்டுமென்சு = Jasminum kontumense B.H.Quang[156][157]
  69. யாசுமினம் கோசுடர்மன்சி = Jasminum kostermansii Kiew[158][159]
  70. யாசுமினம் கோர்க்டேட்டும் = Jasminum coarctatum Roxb.[160][161]
  71. யாசுமினம் கோர்டேட்டம் = Jasminum cordatum Ridl.[162][163]
  72. யாசுமினம் சப்கிளாண்டுலோசும் = Jasminum subglandulosum Kurz[164][165]
  73. யாசுமினம் சரவசென்சு = Jasminum sarawacense King&Gamble[166][167]
  74. யாசுமினம் சாகி = Jasminum shahii Kiew[168][169]
  75. யாசுமினம் சிம்ப்ளிசிஃபோலியம் = Jasminum simplicifolium G.Forst.[170][171]
  76. யாசுமினம் சியூடோப்பின்னட்டும் = Jasminum pseudopinnatum Merr.&Rolfe[172][173]
  77. யாசுமினம் சியே = Jasminum chiae KaiZhang&D.X.Zhang[174][175]
  78. யாசுமினம் சிரிங்கிஃபோலியம் = Jasminum syringifolium Wall.exG.Don[176][177]
  79. யாசுமினம் சின்னமோமிஃபோலியம் = Jasminum cinnamomifolium Kobuski[178][179]
  80. யாசுமினம் செகிம்பெரி = Jasminum schimperi Vatke[180][181]
  81. யாசுமினம் செகேண்டென்சு = Jasminum scandens (Retz.)Vahl[182][183]
  82. யாசுமினம் செசைல் = Jasminum sessile A.C.Sm.[184][185]
  83. யாசுமினம் செட்ரெப்டோபசு = Jasminum streptopus E.Mey.[186][187]
  84. யாசுமினம் செடீனிசி = Jasminum steenisii Kiew[188][189]
  85. யாசுமினம் செடெல்லிபிலும் = Jasminum stellipilum Kerr[190][191]
  86. யாசுமினம் செடெனோலோபம் = Jasminum stenolobum Rolfe[192][193]
  87. யாசுமினம் செபெக்டபைல் = Jasminum spectabile Ridl.[194][195]
  88. யாசுமினம் செமைலாசிஃபோலியம் = Jasminum smilacifolium Griff.exC.B.Clarke[196][197]
  89. யாசுமினம் சென்னியே = Jasminum jenniae W.K.Harris&G.Holmes[198][199]
  90. யாசுமினம் சைமென்சு' = Jasminum siamense Craib[200][201]
  91. யாசுமினம் டர்னரி = Jasminum turneri C.T.White[202][203]
  92. யாசுமினம் டல்லாச்சியி = Jasminum dallachyi F.Muell.[204][205]
  93. யாசுமினம் டாலிச்சோபேட்டாலும் = Jasminum dolichopetalum Merr.&Rolfe[206][207]
  94. யாசுமினம் டிங்க்லாகெய் = Jasminum dinklagei Gilg&G.Schellenb.[208][209]
  95. யாசுமினம் டிசுபர்மம் = Jasminum dispermum Wall.[210][211]
  96. யாசுமினம் டிசெனரி = Jasminum degeneri Kobuski[212][213]
  97. யாசுமினம் டிடைமம் = Jasminum didymum G.Forst.[214][215]
  98. யாசுமினம் டியூபிஃபுளோரம் = Jasminum tubiflorum Roxb.[216][217]
  99. யாசுமினம் டிரைகோட்டோமும் = Jasminum trichotomum B.HeyneexRoth[218][219]
  100. யாசுமினம் டுக்ளக்ளக்சி = Jasminum duclouxii (H.Lév.)Rehder[220][221]
  101. யாசுமினம் டெக்கசுசுட்டம் = Jasminum decussatum Wall.exG.Don[222][223]
  102. யாசுமினம் டெசிபியன்சு = Jasminum decipiens P.S.Green[224][225]
  103. யாசுமினம் டெட்ராகெட்ரம் = Jasminum tetraquetrum A.Gray[226][227]
  104. யாசுமினம் டேசிபைலம் = Jasminum dasyphyllum Gilg&G.Schellenb.[228][229]
  105. யாசுமினம் டைக்கோட்டோமம் = Jasminum dichotomum Vahl[230][231][232]
  106. யாசுமினம் டொமாட்டீகரும் = Jasminum domatiigerum Lingelsh.[233][234]
  107. யாசுமினம் டொமென்டோசம் = Jasminum tomentosum Knobl.[235][236]
  108. யாசுமினம் தோமென்சு = Jasminum thomense Exell[237][238]
  109. யாசுமினம் நம்முலரீஃபோலியம் = Jasminum nummulariifolium Baker[239][240]
  110. யாசுமினம் நவுமீன்சு = Jasminum noumeense Schltr.[241][242]
  111. யாசுமினம் நார்சிசியோடோரும் = Jasminum narcissiodorum Gilg&G.Schellenb.[243][244]
  112. யாசுமினம் நார்டிடோரம் = Jasminum nardydorum Breteler[245][246]
  113. யாசுமினம் நியூட்டனி = Jasminum newtonii Gilg&G.Schellenb.[247][248]
  114. யாசுமினம் நியோகேலடோனிக்கும் = Jasminum neocaledonicum Schltr.[249][250]
  115. யாசுமினம் நின்டோயிடசு = Jasminum nintooides Rehder[251][252]
  116. யாசுமினம் நுடிஃபுளோரம் = Jasminum nudiflorum Lindl.[253][254]
  117. யாசுமினம் நோபைல் = Jasminum nobile C.B.Clarke[255][256]
  118. யாசுமினம் நோல்டியனும் = Jasminum noldeanum Knobl.[257][258]
  119. யாசுமினம் ப்டெரோபோடும் = Jasminum pteropodum H.Perrier[259][260]
  120. யாசுமினம் ப்ரைனீ = Jasminum prainii H.Lév.[261][262]
  121. யாசுமினம் பங்க்டுலேட்டம் = Jasminum punctulatum Chiov.[263][264]
  122. யாசுமினம் பச்சீபோலியம் = Jasminum fuchsiifolium Gagnep.[265][266]
  123. யாசுமினம் பாசிபுளோரம் = Jasminum pauciflorum Benth.[267][268]
  124. யாசுமினம் பாசினர்வியம் = Jasminum paucinervium Ridl.[269][270]
  125. யாசுமினம் பாப்புலிஃபோலியம் = Jasminum populifolium Blume[271][272]
  126. யாசுமினம் பாபுவாசிக்கும் = Jasminum papuasicum Lingelsh.[273][274]
  127. யாசுமினம் பார்சுஃபுளோரம் = Jasminum parceflorum KaiZhang&D.X.Zhang[275][276]
  128. யாசுமினம் பிப்போலியி = Jasminum pipolyi W.N.Takeuchi[277][278]
  129. யாசுமினம் பியரியனும் = Jasminum pierreanum Gagnep.[279][280]
  130. யாசுமினம் பிரசி = Jasminum preussii Engl.&Knobl.[281][282]
  131. யாசுமினம் பிளூமினன்சு = Jasminum fluminense Vell.[283][284]
  132. யாசுமினம் பிளெக்சைல் = Jasminum flexile Vahl[285][286]
  133. யாசுமினம் பிளேவோவைரன்சு = Jasminum flavovirens Gilg&G.Schellenb.[287][288]
  134. யாசுமினம் புபேருலும் = Jasminum puberulum Baker[289][290]
  135. யாசுமினம் புரொமன்சூரியனும் = Jasminum promunturianum Däniker[291][292]
  136. யாசுமினம் பெடுன்குலேட்டம் = Jasminum pedunculatum Gagnep.[293][294]
  137. யாசுமினம் பெரிசாந்தும் = Jasminum perissanthum P.S.Green[295][296]
  138. யாசுமினம் பெல்லுசிடும் = Jasminum pellucidum AiryShaw[297][298]
  139. யாசுமினம் பென்டேனியூரம் = Jasminum pentaneurum Hand.-Mazz.[299][300]
  140. யாசுமினம் பெனின்சுலரே = Jasminum peninsulare Kiew[301][302]
  141. யாசுமினம் போவியேட்டும் = Jasminum foveatum R.H.Miao[303][304]
  142. யாசுமினம் மக்கீயோரும் = Jasminum mackeeorum P.S.Green[305][306]
  143. யாசுமினம் மல்டிபார்ட்டிடம் = Jasminum multipartitum Hochst.[307][308]
  144. யாசுமினம் மல்டிபுளோரம் = Jasminum multiflorum (Burm.f.)Andrews[309][310]
  145. யாசுமினம் மல்டிபெட்டலும் = Jasminum multipetalum Merr.[311][312]
  146. யாசுமினம் மல்டினர்வோசும் = Jasminum multinervosum Kiew[313][314]
  147. யாசுமினம் மலபாரிக்கும் = Jasminum malabaricum Wight[315][316]
  148. யாசுமினம் மெலசுடோமிஃபோலியம் = Jasminum melastomifolium Ridl.[317][318]
  149. யாசுமினம் மேக்ரோகார்ப்பும் = Jasminum macrocarpum Merr.[319][320]
  150. யாசுமினம் மேக்னிஃபிக்கம் = Jasminum magnificum Lingelsh.[321][322]
  151. யாசுமினம் மேயேரி-யோகானிசு = Jasminum meyeri-johannis Engl.[323][324]
  152. யாசுமினம் மைக்ரோகலிக்சு = Jasminum microcalyx Hance[325][326]
  153. யாசுமினம் மைங்காயி = Jasminum maingayi C.B.Clarke[327][328]
  154. யாசுமினம் மொசாமெடன்சு = Jasminum mossamedense Hiern[329][330]
  155. யாசுமினம் மொயிலேன்சு = Jasminum mouilaense Breteler[331][332]
  156. யாசுமினம் மோலே = Jasminum molle R.Br.[333][334]
  157. யாசுமினம் யுயான்சியாங்கென்சு = Jasminum yuanjiangense P.Y.Pai[335][336]
  158. யாசுமினம் ராம்பயென்சு = Jasminum rambayense Kuntze[337][338]
  159. யாசுமினம் ரானோங்கென்சு = Jasminum ranongense Kiew[339][340]
  160. யாசுமினம் ரிட்சி = Jasminum ritchiei C.B.Clarke[341][342]
  161. யாசுமினம் ரூஃபோகியிர்ட்டும் = Jasminum rufohirtum Gagnep.[343][344]
  162. யாசுமினம் ரூப்பசுட்ரே = Jasminum rupestre Blume[345][346]
  163. யாசுமினம் ரெடேரியனும் = Jasminum rehderianum Kobuski[347][348]
  164. யாசுமினம் லாக்சிஃபுளோரம் = Jasminum laxiflorum Gagnep.[349][350]
  165. யாசுமினம் லாங்கிட்யூபம் = Jasminum longitubum L.C.ChiaexB.M.Miao[351][352]
  166. யாசுமினம் லாசியோசெப்பலும் = Jasminum lasiosepalum Gilg&G.Schellenb.[353][354]
  167. யாசுமினம் லாட்டிப்பேட்டாலும் = Jasminum latipetalum C.B.Clarke[355][356]
  168. யாசுமினம் லாரிஃபோலியம் = Jasminum laurifolium Roxb.exHornem.[357][358]
  169. யாசுமினம் லிசுடரி = Jasminum listeri KingexGage[359][360]
  170. யாசுமினம் லெடான்சென்சு = Jasminum ledangense Kiew[361][362]
  171. யாசுமினம் லோங்கிபேட்டாலும் = Jasminum longipetalum King&Gamble[363][364]
  172. யாசுமினம் வ்ராயி = Jasminum wrayi King&Gamble[365][366]
  173. யாசுமினம் வியட்னமென்சு = Jasminum vietnamense B.H.Quang&JoongkuLee[367][368]
  174. யாசுமினம் வெங்கேரி = Jasminum wengeri C.E.C.Fisch.[369][370]
  175. யாசுமினம் வெட்சியனும் = Jasminum waitzianum Blume[371][372]
  176. யாசுமினம் அங்கசுடிஃபோலியம் = Jasminum angustifolium (L.)Willd.[373][374]
  177. யாசுமினம் அட்டெனுட்டும் = Jasminum attenuatum Roxb.exG.Don[375][376]
  178. யாசுமினம் அப்போன்சே = Jasminum apoense Elmer[377][378]
  179. யாசுமினம் அபனோடன் = Jasminum aphanodon Baker[379][380]
  180. யாசுமினம் அன்னமென்சு = Jasminum annamense Wernham[381][382]
  181. யாசுமினம் அனோடொன்டும் = Jasminum anodontum Gagnep.[383][384]
  182. யாசுமினம் ஆர்டென்சு = Jasminum artense Montrouz.[385][386]
  183. யாசுமினம் ஆர்போரெசன்சு = Jasminum arborescens Roxb.[387][388]
  184. யாசுமினம் ஆரிகுலேட்டம் = Jasminum auriculatum Vahl[389][390]
  185. யாசுமினம் கரிசாய்ட்சு = Jasminum carissoides Kerr[391][392]
  186. யாசுமினம் கல்கேரியம் = Jasminum calcareum F.Muell.[393][394]
  187. யாசுமினம் கலோபைலம் = Jasminum calophyllum Wall.exG.Don[395][396]
  188. யாசுமினம் காடாட்டம் = Jasminum caudatum Wall.exLindl.[397][398]
  189. யாசுமினம் காரினேட்டம் = Jasminum carinatum Blume[399][400]
  190. யாசுமினம் கால்சிகோலா = Jasminum calcicola Kerr[401][402]
  191. யாசுமினம் கேம்பிலோனியூரம் = Jasminum campyloneurum Gilg&G.Schellenb.[403][404]
  192. யாசுமினம் செலிபிக்கம் = Jasminum celebicum Merr.[405][406]
  193. யாசுமினம் பட்டானென்சிசு = Jasminum batanensis Kiew[407][408]
  194. யாசுமினம் பிரெவிஃபுளோரம் = Jasminum breviflorum Harv.[409][410]
  195. யாசுமினம் பிரெவிபீட்டியோலேட்டம் = Jasminum brevipetiolatum Duthie[411][412]
  196. யாசுமினம் பிரெவிலோபம் = Jasminum brevilobum DC.[413][414]
  197. யாசுமினம் பிரேச்சிசைபம் = Jasminum brachyscyphum Baker[415][416]
  198. யாசுமினம் பீசியனும் = Jasminum beesianum Forrest&Diels[417][418]
  199. யாசுமினம் பூமிபோலியனும் = Jasminum bhumibolianum Chalermglin[419][420]
  200. யாசுமினம் பெட்சி = Jasminum betchei F.Muell.[421][422]
  201. யாசுமினம் வெர்டிக்கி = Jasminum verdickii DeWild.[423][424]
  202. யாசுமினம் சிடீபனன்சு = Jasminum× stephanense É.Lemoine[425][426][427]
    • தாவரவியலாளரால்(POWO) ஏற்றுக்கொள்ளப்பட்ட பட்டியலின், ஒரே கலப்பினம் ஆகும்.

காட்சியகம்

தொகு
  • பூ வகைகள்
  • Jasminum azoricum

மேற்கோள்கள்

தொகு