விக்கிப்பீடியா:தானியங்கிகள்

நுட்பம்
ஆலமரத்தடி (தொழினுட்பம்)

நுட்ப நெறிப்படுத்தல்
தமிழ்த் தட்டச்சு
நுட்ப மாற்ற வாக்கெடுப்பு
இணைய எழுத்துரு
வழு நிலவரங்கள்
நுட்பத் தேவைகள்

தானியங்கிகள்

தானியங்கிகள்
பைவிக்கிதானியங்கி
மீடியாவிக்கி செ.நி.இ (Mediawiki API)

தானியங்கி வேண்டுகோள்கள்
தானியங்கிக் கட்டுரையாக்கம்
Ganeshbot
விக்சனரி தானியங்கிதிட்டம்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - இதழ்கள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - நோய்கள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - பழங்குடிகள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - ஊராட்சிகள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - நகரங்கள்

பயனர் நிரல்கள்

தொடுப்பிணைப்பி
translation helper.js
குறுந்தொடுப்பு
தொகுத்தல் சுருக்கம் உதவியான்
விக்கியன்பு
பகிர்வி
விக்சனரி பார்!
பக்கப்பட்டை மறை
புரூவ் இட்
சேமி&தொகு
உபதலைப்புத் தொகுப்பி

பயனர் கருவிகள்
விக்கிப்பீடியா:பயனர் கருவிகள்
விக்கி

விக்கி
மீடியாவிக்கி
மீடியாவிக்கி நீட்சிகள்
விக்கிதானுலாவி
தமிழ் விக்கிப்பீடியா கைபேசித் தளம்

தானியங்கிகள் விக்கிபீடியாவில் சில வேலைகளைச் செய்யப் பயன்படுத்தப்படும் தன்னியக்கமாக்கப்பட்ட நிரல்துண்டுகளாகும் . பொதுவாக, நெடுநேரம் செலவாகக்கூடிய, மீள் செயல்களைச் (திரும்பத் திரும்பச் செய்யப்படுபவை) செய்ய இவைப் பயன்படுத்தப்படுகின்றன.

Bots perform their jobs under a different user name than the owner, so that it is easy to tell them apart. Also, bot edits are hidden from pages like Special:Recentchanges to keep them from flooding the list. To see the bot edits, manually add hidebots=0 to your query string, or click "show bot edits" at the top of Newest changes.

The most popular type of bot is called the Python Wikipedia Robot Framework or "pywikipediabot" for short.

இயங்கிவரும் தானியங்கிகள்

தொகு

These users have been given a "bot flag" and are approved to perform tasks: இயங்கிவரும் தானியங்கிகள்.

Some other bots make occasional edits here, usually creating interwiki links, but do not have a bot flag:

தானியங்கி அனுமதி வழங்கல்

தொகு

உங்கள் தானியங்கிப் பயனரை இயக்க நீங்கள் சில காலம் இங்கு பங்களித்து பிற பயனர்களின் நம்பிக்கையைப் பெற்றிருத்தல் நல்லது. முதலில், உங்கள் தானியங்கியின் எதிர்பார்க்கப்படும் செயல்பாட்டைப் பேச்சுப் பக்கத்தில் விளக்கவும். பின்னர், அந்த தானியங்கிக்கென உருவாக்கப்பட்ட பயனர் கணக்கு ஒன்றின்கீழ் அதை சில நாட்கள் சோதனை முறையில் இயக்கவும். பிற பயனர்களின் ஒப்புதலைப் பெற்றபின் இங்கே முறையாக விண்ணப்பிக்கவும்.

தானியங்கி சேவைக்கு விண்ணப்பித்தல்

தொகு

If you have a task which you think a bot can help with, contact one of the bot owners, or make a request on the talk page.

Pywikipedia Framework தானியங்கி செயல்கள்

தொகு

மேலதிக தகவல்களுக்கு காண்க: http://meta.wikimedia.org/wiki/Using_the_python_wikipediabot

மேற்கூறிய மெட்டா விக்கி பக்கத்தில் pywikipedia தானியங்கியின் நிறுவல், அமைப்புகள் மற்றும் பொதுவாக பயன்படுத்தப்படும் அனைத்து Python Scriptகளுக்கான விளக்கத்தையும், பயன்படுத்தும் விதமும் கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் குறிப்பிடப்படாத செயல்களுக்கு உதவி தேவையெனில், Command Promptஇல் Script.py -help என்ற கூடுதல் Command Line Parameterஐ குறிப்பிடுவதன் மூலம் அறியலாம்

வழுக்கள்

தொகு

Pythonஇன் 2.4க்கு மேற்பட்ட பதிப்பை தகவலிறக்கம் செய்து , விக்கிப்பீடியாவுக்குள் உள்நுழைய login.py என்ற Scriptஐ பயன்படுத்தினால், கீழ்க்கண்ட பிழைகள் தோன்றக்கூடும்

File "C:\pywikipedia\login.py", line 49, in <module>
import wikipedia, config
File "C:\pywikipedia\wikipedia.py", line 130, in <module>
locale.setlocale(locale.LC_ALL, '')
File "C:\Python25\lib\locale.py", line 476, in setlocale
return _setlocale(category, locale)
locale.Error: unsupported locale setting

இதை சரி செய்ய, wikipedia.py என்ற Scriptஇல் உள்ள 130வது வரியின் முன் # குறியை இட்டு, அதை Comment செய்ய வேண்டும். பிற Scriptகளிலும் இந்த பிழைதோன்றுமாயின், login.pyஇல் உள்ள 130வரியை ஒத்த வரியை அந்தந்த Scriptகளில் Comment செய்தல் வேண்டும்.

தமிழ் உள்ளீடு

தொகு

விண்டோஸ் இயங்குதளம்

தொகு

Pywiki தானியங்கி Commmand Promptஇல் இயங்குவதால், யூனிகோட் முறையிலான நேரடி தமிழ் உள்ளீடு சாத்தியம் இல்லை. எனவே இதை எதிர்கொள்ள கீழ்க்கண்ட யுக்தியை பயன்படுத்தலாம்

விக்கிப்பீடியாவின் ஏதாவது ஒரு தளத்துக்கு சென்று தேடுதல் பெட்டகத்தில் தமிழ் யூனீகோட் உள்ளீட்டை இட்டால், உலாவியின் முகவரிப்பட்டியில் யூனிகோட் தமிழுக்கு நிகரான Hexadecimal Code URLஇல் கிடைக்கும். இதை நகலெடுத்துக்கொண்டு, Command Promptஇல் ஒட்டி பயன்படுத்த வேண்டும்.

லினக்ஸ் இயங்குதளம்

தொகு

இவற்றையும் பார்க்கவும்

தொகு
  1. en:Wikipedia:Creating a bot
  2. en:Wikipedia:Bot requests
  3. meta:Interwiki bot
  4. meta:Interwiki bot/Getting started
  5. meta:Category:Pywikipedia
  6. sourceforge:projects/pywikipediabot