விக்கிப்பீடியா:பகிர்வி
பகிர்வி என்பது தமிழ் விக்கிப்பீடியாவின் உள்ளடக்கப் பக்கங்களை மின்னஞ்சல் வழியாகவும் சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், டுவிட்டர் ஆகியவை வழியாகவும் நண்பர்களோடும் தெரிந்தவர்களோடும் பகிர்ந்துகொள்ள வகை செய்யும் ஒரு நிரல்வரி (script) அடிப்படையிலான கருவியாகும். இக்கருவி எபிரேய மொழி விக்கிப்பீடியாவிலிருந்து பயனர் ஸ்ரீகாந்தால் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு ஏற்பத் தனிப்பயனாக்கப்பட்டது.
இக்கருவி தன்னியல்பாக அனைத்து வகையான பயனர் குழுக்களுக்கும் (புகுபதிகை செய்யாதவர்களும் செய்தவர்களும்) செயற்படுத்தப்பட்டுள்ளது. இது இடப்பக்கம் அமைந்துள்ள கருவிப் பெட்டியில் அமைந்துள்ளது.
இதையும் பார்க்கவும்
தொகு- இதுவரை டுவிட்டர் மூலம் பகிரப்பட்டவற்றின் பட்டியல் - இங்கு சொடுக்குக!
- மீடியாவிக்கி:Gadget-SocialMedia.js
- மீடியாவிக்கி:Gadget-SocialMedia