விக்கிப்பீடியா:தொகுத்தல் சுருக்கம் உதவியான்
பல நேரங்களில் தொகுத்தல் சுருக்கம் எழுத உதவி செய்யும் வகையில் ஒரு உதவியான் இதுவாகும்.உரிய சுருக்கத்தை சொடுக்கினால் போதும். மேலும் இதனை வைத்து ஆய்வும் செய்யலாம் (மே மாதத்தில் 25% உரைதிருத்தம் போன்றவை).
நிறுவல்
தொகுகருவியாக நிறுவ
தொகு- என் விருப்பத்தேர்வுகள் என்பதைச் சொடுக்கி வரும் பக்கத்தில் கடைசியாக உள்ள கருவிகள் எனும் தத்தலில் தொகுப்புதவிக் கருவிகள் எனும் பிரிவில் உள்ள தொகுத்தல் சுருக்கம் உதவியான் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இது ஒரு கருவியாக உங்கள் அமர்வுக்கு நிறுவப்பட்டுவிடும். மேலும் ஒவ்வொரு முறையும் உங்கள் நெறியத்தோல் ஏற்றம் பெறாமல் (load) இருக்கும்.
- என் விருப்பத்தேர்வுகள் → கருவிகள் → தொகுப்புதவிக் கருவிகள் → தொகுத்தல் சுருக்கம் உதவியான்
நிரல்வரியாக நிறுவ
தொகு- இதனை நிறுவ நெறியத் தோல் பக்கம் (இவ்விணைப்பைச் சொடுக்கவும்) என்ற பக்கத்திற்கு சென்று பின்வரும் வரியை நகலெடுத்து ஒட்டவும். (Copy & paste)
importScript('பயனர்:Logicwiki/EditSummary.js');
- இதையொத்த வேறு ஒரு கருவி
- விக்கிப்பீடியா:தொகுப்புச் சுருக்க உதவியான்