விக்கிப்பீடியா:தொகுப்புச் சுருக்க உதவியான்

தொகுப்புச் சுருக்க உதவியான் திரைக்காட்சித் தோற்றம்

தொகுப்புச் சுருக்கம் தொகுத்தலின்போது தொகுப்புச் சுருக்கத்தை இலகுவாகச் செய்ய உதவி செய்யும் ஒரு உதவியான் ஆகும். இருவித சுருக்கங்கள் இதன் மூலம் கிடைக்கும்.

நிறுவல்தொகு

  • இதனை நிறுவ நெறியத் தோல் பக்கம் (இவ்விணைப்பைச் சொடுக்கவும்) என்ற பக்கத்திற்கு சென்று பின்வரும் வரியை நகலெடுத்து ஒட்டவும். (Copy & paste)
    importScript('மீடியாவிக்கி:Gadget-defaultsummaries.js');

இதையொத்த வேறு ஒரு கருவி
விக்கிப்பீடியா:தொகுத்தல் சுருக்கம் உதவியான்