விக்கிப்பீடியா:பயனர் கருவிகள்
விக்கிப்பீடியாவில் எழுதுவதை இலகுவாக்க பயனர்கள் உருவாக்கிய கருவிகளை இங்கு காணலாம். அதைப்போல பயனர்களுக்கு உதவும் நிரல்துண்டுகளை பயனர் நிரல்கள் பக்கத்தில் பார்க்கலாம்.
கருவிகள் | விபரம் | ஆக்குநர் |
---|---|---|
பட்டியல்-வகை அல்லது சொற்களை மொழிமாற்றும் கருவி (alpha) | உள்ளிணைப்புகளை([[]] குறியீட்டுக்குள் இருப்பவை) மாற்றும் | மாகிர் |
விக்கி உருமாற்றி | பிறமொழி உள்ளிணைப்புகளைத் தமிழாக்கும். மொழிபெயர்ப்புக் கட்டுரைகளுக்கு உதவும் | நீச்சல்காரன் |
நாவி | தமிழ்ச் சந்திப்பிழை திருத்தி | நீச்சல்காரன் |
விக்கி கணிப்பான் | அதிக பார்வை அடிப்படையில் கட்டுரைகளை ஒப்பிட்டுக்காட்டும் கருவி | நீச்சல்காரன் |
சிறுகருவிகள் | எக்ஸலிருந்து விக்கி அட்டவணையாக்குதல், பக்க முகவரிகளைத் தமிழுக்கு மாற்றுதல் | நீச்சல்காரன் |