விக்கிப்பீடியா:குறுந்தட்டு திட்டம்
நோக்கம்
தொகுதமிழ் விக்கிப்பீடியா,விக்சனரி பக்கங்களை தேர்ந்தெடுத்து குறுந்தட்டு அமைத்து பள்ளி மாணவர்களுக்கு அளிப்பது. இதற்கு முன்னர் மலையாள விக்கியர்கள் இத்திட்டத்தை வெற்றியுடன் முடித்துள்ளனர். அவர்கள் எழுதிய மென்பொருளை நாமும் சிறு மாற்றங்களுடன் பயன்படுத்த முடியும்.
பதிப்பு
தொகுபதிப்பு: V0.1
கட்டுரைகள்: விக்கிப்பீடியா:குறுந்தட்டு திட்டம்/V0.1/கட்டுரைகள்
திட்ட காலம்: ஆறு மாதத்திற்குள் (ஜூலை 2011) (?)
கட்டுரைகள் இலக்கு: குறைந்தது ஐந்நூறு
திட்டப்பணிகள்
தொகு- கட்டுரை பட்டியல் உருவாக்குவது --> விக்கிப்பீடியா:மாணவர்களுக்கான விக்கிப்பீடியா கட்டுரைகள்
- விக்சனரி பக்கங்கள் பட்டியல் உருவாக்குவது.
- தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளை ஒரு முறை சரி பார்த்து பூட்டி வைப்பது.
- படிமங்களின் காப்புரிமைகளை சரி பார்த்து, முறையற்றவைகளை நீக்க வேண்டும்.
- நிரல் வைத்து குறுந்தட்டு செய்து சோதிப்பது.
- மென்பொருள் விக்சனரிக்கு பயன்படுத்த முடியுமா என சோதித்தல்.
- குறுந்தட்டு தமிழ் முகப்படம், சில தனிப்பட்ட மாற்றங்கள்.
- வெளியிடுவதற்கு முன் விக்கிமீடியாவின் முத்திரை பயன்படுத்துவதற்கு விக்கிமீடியா நிறுவனத்திடம் அனுமதி.
- தமிழக அரசுடுன் தொடர்பு கொள்வது
பயனர்கள்
தொகு- பயனர்:Sagarun
- பயனர்:Ravidreams
- பயனர்:Sundar
- பயனர்:Sodabottle
- பயனர்:Logicwiki
- மாகிர்
- பயனர்:கலை - கட்டுரைப் பட்டியல் உருவாக்குவதில் உதவ முடியும் என நினைக்கிறேன்.
- சூர்ய பிரகாசு.ச.அ. -நானும் மாணவன் என்பதால், கருத்து கூறி மேம்படுத்த உதவியாக இருக்கும். தமிழ்க் கலைச்சொல் பயன்பாட்டிலும் உதவுவேன்.
- கி. கார்த்திகேயன் நானும் உதவுகிறேன்.
- தேனி. எம். சுப்பிரமணி
- பார்வதிஸ்ரீ
- இராச்குமார்
வார்ப்புரு, பகுப்புகள்
தொகுஇந்தத் திட்டத்தில் இணைக்கப்படும் கட்டுரைகளின் பேச்சுப்பக்கத்தில் இடவேண்டிய வார்ப்புருக்கள், பகுப்புகள்.
{{V0.1|பகுப்பு:அறிவியல்}}
முதற்பக்க உள்ளடக்கக் குறுந்தட்டு
தொகுஇத்திட்டத்தின் ஒரு பிரிவாக இதுவரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்ட உள்ளடக்கங்களை மட்டும் கொண்டு ஒரு குறுவட்டை உருவாக்கும் திட்டப் பக்கம்: