|
|
|
Kalaiarasy: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள் |
விக்கி பங்களிப்புகள்
தொகு- நோர்வே யிலுள்ள பேர்கன் நகரில், அன்னைபூபதி தமிழ்க் கலைக்கூடத்தில் ஆசிரியர்கள்/ பெற்றோர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம் செய்தமை - விக்கிப்பீடியா:நிகழ்வுகளில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், [1]
- 2010 இல் நடந்த தமிழ் விக்கிபீடியா கட்டுரைப் போட்டியில் பங்களித்தமை.
- நோர்வே யிலுள்ள பேர்கன் நகரில் நிகழ்ந்த தமிழ் - தாய்மொழி மாநாடு 2010 - பேர்கன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழ்விக்கிப்பீடியாவை அறிமுகம் செய்தமை.
- 06.11.10, 13.11.10 ஆகிய தினங்களில் பேர்கன், அன்னைபூபதி தமிழ்க்கலைக்கூடத்தில் பயிற்சிப் பட்டறைகளில் பங்களித்தமை விக்கிப்பீடியா:நவம்பர் 13, 2010 பேர்கன் தமிழ் விக்கிப்பீடியா பட்டறை.
- 2012 இல் நடந்த தமிழ் விக்கி ஊடகப் போட்டியில் பங்களித்தமை.
- 2017 இல் நடந்த தொடர்பங்களிப்பாளர் போட்டியில் பங்களித்தமை.
- இணையவழி விக்கிப்பீடியா அறிமுகம் மற்றும் செயல்முறை விளக்கங்கள் வழங்கியமை
ஆர்வமுள்ள விக்கி இணைப்புக்கள்
தொகு- விக்கிப்பீடியா:சமுதாய வலைவாசல்
- வலைவாசல்:உயிரியல்
- வலைவாசல்:மருத்துவம்
- வலைவாசல்:வானியல்
- விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் உயிரியல்
- விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் மருத்துவம்
- விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் மருத்துவம்/மொழிபெயர்ப்புச் சிறப்புப் பணிப்பிரிவு
- விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் விளக்கப்படம் வரைதல்
- விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் விளக்கப்படம் வரைதல்/தேவைப்படும் படங்கள்
எனது வலைப்பதிவுகள்
தொகுதமிழ் விக்கிப்பீடியர்களுடனான சந்திப்பு
தொகுகடந்த மாதம் (மார்ச், 2018) யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்தபோது, அங்குள்ள தமிழ் விக்கிப்பீடியர்களைச் சந்திக்க விரும்பி அவர்களைத் தொடர்புகொண்டேன். அவர்களும் சம்மதம் தெரிவித்து, சந்திப்பை ஒழுங்கு செய்தார்கள். இந்தச் சந்திப்பு முறைசார் திட்டங்கள் எதுவுமில்லாமல், ஒரு சிறு சந்திப்பாக மட்டும் அமைந்தது. தமிழ் விக்கிப்பீடியாவின் தந்தை மயூரநாதனையும், சிவகோசரனையும், மற்றும் குட்டி விக்கிப்பீடியர்களான ஆதவன், மாதவன், ஸ்ரீஹீரன் ஆகியோரைச் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. ஸ்ரீகர்சனுக்கு குறிப்பிட்ட நேரத்தில் வகுப்புக்கள் இருந்ததனால், அவரைச் சந்திக்க முடியவில்லை. நமது சந்திப்பு முடிந்த பின்னர் ஆதவன், தனது வீடு அருகிலேயே இருந்ததனால், அனைவரையும் அன்புடன் அவரது இல்லத்திற்கு அழைத்தார். அவரது குடும்பத்தினரையும் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சியே. @Mayooranathan, Sivakosaran, Aathavan jaffna, Maathavan, and Shriheeran: (ஸ்ரீஹீரனை அழைத்து வந்த அவரது அப்பாவும், ஆதவன் மற்றும் மாதவனுடைய அப்பாவும் படத்தில் இருக்கிறார்கள்.)