-----
பெயர்
Name
இ.மயூரநாதன் R.Mayooranathan Vaitheeswara 2.jpg யாழ் வைத்தீஸ்வர வித்தியாலயம் - நான் 13 ஆண்டுகள் படித்த ஒரே பாடசாலை
தொழில்
Occupation
கட்டிடக்கலைஞர் Architect
சொந்த ஊர்
Native Place
யாழ்ப்பாணம்,
இலங்கை.
Jaffna, Sri Lanka.
தற்போதைய
வாசம்

Present Residence
ஐக்கிய அரபு
இராச்சியம்
UAE
ஆர்வம்
Interests
கட்டிடக்கலை,
தமிழ்,
தமிழர் கலைகள்,
தமிழர் பண்பாடு,
வரலாறு .....
Architecture,
Tamil,
Tamil Arts,
Tamil Culture,
History .....
-
மின்னஞ்சல்
e-mail
rmayooranathan@gmail.com
என்னுடைய
வலைத்தளம்

My web site
---ஆயிரவர் பதக்கம்

மயூரநாதன், நீங்கள் இடையறாது தமிழ் விக்கிக்குப் பணியாற்றி 1000 கட்டுரைகளுக்கும் மேல் உருவாக்கி பேராக்கம் தத்துள்ளீர்கள். என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்! இங்குள்ளோர் யாவருக்கும், இனி வருவோருக்கும் மிகச் சிறந்த வழிகாட்டியாகவும், முன் சான்றாளராகவும் இருக்கின்றீர்கள். உங்களுக்கு உடன்பணியாளராகிய நான் ஆயிரவர் என்னும் பட்டம் தந்து என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். வாழ்க உங்கள் நல்லுள்ளம், நற்பணி!

அன்புடன் --செல்வா 16:44, 18 மார்ச் 2008 (UTC)


Iraayiravar.jpg

மயூரநாதன், தமிழ் விக்கியில் இற்றைவரையில் 2000 கட்டுரைகள் எழுதி (2000வது: ஓவியத்தின் வரலாறு) ஒரு மாபெரும் சாதனை படைத்துள்ளீர்கள். எனது பாராட்டுக்கள். அத்துடன் அனைத்துத் தமிழ் விக்கிபீடியர்கள் சார்பிலும், குறிப்பாக செல்வா அவர்கள் சார்பில் இந்த ஈராயிரவர் என்னும் பட்டம் அளித்துக் கௌரவிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் நற்பணி மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன்.

அன்புடன் --Kanags \பேச்சு 09:11, 3 ஆகஸ்ட் 2008 (UTC)


Three thousand certificate.jpg

தமிழ் விக்கிப்பீடியாவில் மூன்று ஆயிரம் கட்டுரைகளைப் படைத்த மயூரநாதன் அவர்களுக்கு தமிழ் விக்கிபீடியர்கள் சார்பாக இந்த சிறப்புச் சான்று அளித்து மகிழ்கிறோம். --Theni.M.Subramani 01:56, 13 ஜனவரி 2010 (UTC)


Four thousand barnstar.png

எனது பங்களிப்புக்கள்

  இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 19 ஆண்டுகள், 8 மாதங்கள்,  16 நாட்கள் ஆகின்றன.
தொடங்கிய கட்டுரைகள்
காலம் மொத்த
நாட்கள்
கட்டுரை
எண்ணிக்கை
நாளுக்கு
கட்டுரைகள்
2003 செப் 19 தொடக்கம் - - -
2005 அக் 03 வரை 745 500 0.67
2007 பெப் 02 வரை 1232 1000 0.81
2007 ஆக 26 வரை 1437 1500 1.04
2008 ஆக 01 வரை 1778 2000 1.12
2009 மார் 12 வரை 2001 2500 1.25
2009 அக் 27 வரை 2230 3000 1.35
2010 சன 09 வரை 2304 3036 1.32
2010 நவ 16 வரை 2615 3289 1.26
2011 மே 13 வரை 2793 3502 1.25
2013 டிச 31 வரை 3756 3833 0.34
2014 டிச 31 வரை 4121 4014 0.50
2015 டிச 24 வரை 4479 4382 1.03
மொத்தம் 4479 4382 0.98

விக்கிப்பீடியா தொடர்பான கட்டுரைகள்

தமிழ் விக்கிப்பீடியா தொடர்பான எனது பேச்சுக்கள்

தமிழ் விக்கிப்பீடியாவும் நானும் தொடர்புபட்ட ஊடகக் கட்டுரைகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Mayooranathan&oldid=2280591" இருந்து மீள்விக்கப்பட்டது