பயனர்:Kalaiarasy/பதக்கம்

பயனர்:Kalaiarasy
   
பயனர் பேச்சு:Kalaiarasy
   
Special:Emailuser/Kalaiarasy
   
பயனர்:Kalaiarasy/தொடங்கிய கட்டுரைகள்
   
பயனர்:Kalaiarasy/படிமம்
   
பயனர்:Kalaiarasy/பதக்கம்
   
பயனர்:Kalaiarasy/திட்டம்
   
பயனர்:Kalaiarasy/நூல்கள்/
   
பயனர்:Kalaiarasy/மணல்தொட்டி
   
முகப்பு
   
பேச்சு
   
மின்னஞ்சல்
   
கட்டுரைகள்
   
படிமம்
   
பதக்கம்
   
திட்டம்
   
சேமித்த நூல்கள்
   
மணல்தொட்டி
   

மணியன் தனது இம்மாதப் பங்களிப்புகளை உங்களுக்கு உரித்தாக்கி இருக்கிறார் தொகு

மணியன் தனது இம்மாதப் பங்களிப்புகளை உங்களுக்கு உரித்தாக்கி இருக்கிறார். இங்கு பாருங்கள்.--இரவி (பேச்சு) 12:28, 22 சனவரி 2015 (UTC)

பதக்கங்கள் தொகு

சிறந்த உழைப்பாளர் பதக்கம் தொகு

  சிறந்த உழைப்பாளர் பதக்கம்
செய்தால் செம்மையாக செய்வேன் எனக் கூறி சிறப்பாக நடுவர் பணிகளை களைப்பின்றி, அலுப்பின்றி செய்துவருவதற்கு சிறியோனின் பாராட்டுக்கள். நீங்கள் செய்யும் பணி எனது வேலைச் சுமையைக் குறைத்துள்ளது. மிக்க நன்றி! அதற்கு ஈடான பதக்கத்தை வழங்கி மகிழ்கின்றேன். மீண்டும் நன்றிகள்! --ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:27, 4 சூலை 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

  விருப்பம். அரும்பணி தொடர வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 09:59, 8 சூலை 2017 (UTC)

கலை அவர்களே,தங்களின் வழிகாட்டலின் படி நல்ல தரமான கட்டுரைகளை தொடர்ந்து எழுத முயற்சி செய்கிறேன் . நன்றி --TNSE sankarkuppan vlr (பேச்சு) 19:01, 13 சூலை 2017 (UTC)

கலை, எண் கட்டுரை முடிந்தது. எண் கோட்பாடு கட்டுரையில் உள்ள சந்தேகத்தை அதன் பேச்சுப்பக்கத்தில் தெரிவித்திருக்கிறேன். அது மட்டுமே சரி செய்யப்பட வேண்டும். எனினும் அக்கட்டுரை அதிக சிவப்பு இணைப்புகளைக் கொண்டுள்ளது.--Booradleyp1 (பேச்சு) 07:42, 24 சூலை 2017 (UTC)

எண் கட்டுரையில் செய்த முழுமையான உரை தித்தத்திற்கும், எண்கோட்பாடு கட்டுரையைப் பார்த்து கொடுத்த ஆலோசனைகளுக்கும் நன்றி Booradleyp1.--கலை (பேச்சு) 10:08, 24 சூலை 2017 (UTC)
மெய்யியல் குறித்து எதுவும் தெரியாது என்பதால் எகல் கட்டுரையை சரிபார்ப்பது எனக்கு இயலாது கலை. மன்னிக்கவும். --Booradleyp1 (பேச்சு) 12:55, 24 சூலை 2017 (UTC)

சிறந்த வழிகாட்டிப் பதக்கம் தொகு

  சிறந்த வழிகாட்டிப் பதக்கம்
கலை, நீங்கள் தொடர் பங்களிப்பாளர் போட்டியாளர்களுக்குத் தக்க வழி காட்டி ஊக்குவிப்பதைக் கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை வழங்குகிறேன். அத்துடன் போட்டிக் கட்டுரைகளைத் திருத்திச் செம்மையாக்குவதும் சிறப்பு. நன்றி. --இரவி (பேச்சு) 15:22, 25 மே 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

போட்டி முடிந்தபின் கலை செய்யும் பணிகளுக்காக நான் வழங்கவிருந்த பதக்கம், முந்திவிட்டீர்களே இரவி! வாழ்த்துக்கள் கலை, என் பணிச்சுமையையக் குறைப்பதற்கு உதவினீர்கள்! மிக்க நன்றி கலை! வாழ்த்துகள்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:34, 25 மே 2017 (UTC)
  விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 15:54, 25 மே 2017 (UTC)
  விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:22, 25 மே 2017 (UTC)
  விருப்பம்--Kanags \உரையாடுக 21:30, 25 மே 2017 (UTC)
அனைவருக்கும் நன்றி. --கலை (பேச்சு) 18:15, 26 மே 2017 (UTC)

சிறந்த முக்கிய கட்டுரை உருவாக்குனர் பதக்கம் தொகு

  சிறந்த முக்கிய கட்டுரை உருவாக்குனர்

வணக்கம் , Kalaiarasy/பதக்கம்

தாங்கள் எழுதிய கட்டுரைகளைக் கண்டேன். மிகவும் அரிய கட்டுரையாக அவற்றைக் கருதுகிறேன். தங்களுடைய பணி சிறக்கவும், இதுபோல அரிய கட்டுரைகளை தொடர்ந்து இயற்றவும் வாழ்த்துகள்.-- mohamed ijazz(பேச்சு) 10:23, 14 சூலை 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  விருப்பம்--நந்தினிகந்தசாமி (பேச்சு) 18:32, 14 சூலை 2014 (UTC)
நன்றி Mohamed ijazz, நந்தினிகந்தசாமி!--கலை (பேச்சு) 10:28, 15 சூலை 2014 (UTC)
  விருப்பம்--மயூரநாதன் (பேச்சு) 15:30, 15 சூலை 2014 (UTC)
கலைக்கு இந்தப் பதக்கம் வழங்கியதையிட்டு மிக்க மகிழ்ச்சி. கலையின் ஆர்வத்துறையில் தரமான கட்டுரைகளை எழுதுவதற்கு பயனர்கள் இல்லாதிருந்த காலத்தில் அத்துறையில், தரமான கட்டுரைகளை எழுதியவர். நீண்ட காலமாகத் தமிழ் விக்கியின் வளர்ச்சிக்காகத் பலவகைகளிலும் தளராமல் பங்களித்து வருபவர். அவருக்கு எனது வாழ்த்துக்கள். -- மயூரநாதன் (பேச்சு) 15:30, 15 சூலை 2014 (UTC)
  விருப்பம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:21, 16 சூலை 2014 (UTC)
நன்றி மயூரநாதன், செல்வசிவகுருநாதன்! தொடர்ந்த பங்களிப்புக்கு நேரம்தான் இடம்தர மறுக்கின்றது :).--கலை (பேச்சு) 08:22, 17 சூலை 2014 (UTC)

மருத்துவப் பங்களிப்பாளர் பதக்கம் தொகு

  மருத்துவப் பங்களிப்பாளர் பதக்கம்
பல்வேறு மருத்துவக் கட்டுரைகளை, தமிழில் உருவாக்கிவரும் தங்களுக்கு இப்பதக்கத்தினை வழங்குவதில் பெருமைப்படுகிறேன். தொடர்ந்து பல மருத்துவக் கட்டுரைகள் எழுத வாழ்த்துக்கள். தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:23, 25 மே 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 13:28, 25 மே 2014 (UTC)

  விருப்பம்--ஆதவன் 13:35, 25 மே 2014 (UTC)
எனது விக்கிப் பங்களிப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளது. அதனால் இந்தப் பதக்கத்திற்குரிய தகுதி எனக்குண்டா எனத் தெரியவில்லை. இருப்பினும் எனக்கு பதக்கம் அளிக்கத் தோன்றியமைக்கும், அதற்கு விருப்பம் போடத் தோன்றியமைக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள். (குறிப்பு: எனது பேச்சுப் பக்கத்தில் யாராவது எழுதும்போது எனக்கு மின்னஞ்சல் மூலம் அறிவிக்கும்படி எனது விருப்பத் தேர்வுகளில் குறியிட்டுள்ளேன். இருப்பினும் இந்தத் தகவலுக்குரிய மின்னஞ்சல் எதுவும் எனக்கு வரவில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை :( ) --கலை (பேச்சு) 08:35, 26 மே 2014 (UTC)
நீங்கள் குறைவாக பங்களித்துள்ளீர்களா ??? சுமார் 219 கட்டுரைகளை தமிழ் விக்கிப்பீடியாவிற்காக உருவாக்கியுள்ள தாங்கள் எனக்குத் தெரிந்தவரை சுமார் 50-க்கும் மேற்பட்ட மனித உடலுறுப்புகள் பற்றியும், 100-க்கும் மேற்ப்பட்ட உயிரியல் குறித்த கட்டுரைகளை உருவாக்கியுள்ளீர்கள். இதுமட்டுமின்றி பல்வேறு குறுங்கட்டுரைகளையும் மேம்படுத்தியுள்ளீர்கள்.. சும்மா கொடுக்கல பதக்கம், நீங்க நிறையா எழுதனும்ங்கறதுக்காகத்தான் பதக்கம் கொடுத்து இருக்கேன் :D :D. நான் பதக்கம் கொடுக்கும் போது மின்னஞ்சல் வேண்டாம் என்பதை தேர்வு செய்திருந்தேன், அதனால் உங்களுக்கு மின்னஞ்சல் வரவில்லை. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:05, 26 மே 2014 (UTC)

  விருப்பம் வாழ்த்துக்கள்--யாழ்ஸ்ரீ (பேச்சு) 16:22, 26 மே 2014 (UTC)

  விருப்பம் வாழ்த்துக்கள் !! உங்களுக்கிருக்கும் பணிச்சுமையில் நீங்கள் இவ்வளவு கட்டுரைகளில் பங்கேற்றதே உங்கள் ஆர்வத்தைக் காட்டுகிறது. குடிப்பழக்கம் கூகிள் கட்டுரையைத் திருத்தியதற்கே பரிசு கொடுக்கலாம் !! இவ்வாறான அபத்த கட்டுரைகளை , உருவாக்கியவர் என்ன சொல்ல வந்தார் என்று புரிந்துகொண்டு, பொறுமையாக திருத்தி அமைத்துள்ளீர்கள். பல கலைச்சொல்லாக்க உரையாடல்களில் முனைப்புடன் பங்கேற்று சீரமைத்துள்ளீர்கள். உங்களுக்கு இந்த விருது மிகவும் பொருத்தமானது. தினேசுக்கு நன்றிகள் !!--மணியன் (பேச்சு) 04:56, 27 மே 2014 (UTC)  விருப்பம் --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 23:22, 5 சூன் 2014 (UTC)
//சும்மா கொடுக்கல பதக்கம், நீங்க நிறையா எழுதனும்ங்கறதுக்காகத்தான் பதக்கம் கொடுத்து இருக்கேன் :D :D.// அதுதானே பார்த்தேன் :). வேலையில் புதிய திட்டப்பணிகளில் ஈடுபட்டிருப்பதனாலும், வீட்டில் வீடு புதுப்பித்தல் வேலைகள் நடந்து கொண்டிருப்பதனாலும் தற்போதைக்கு நிறைய எழுதுவது என்பது கடினம். தினேஷ்குமார் பொன்னுசாமி, ஆதவன், யாழ்ஸ்ரீ நன்றிகள். மணியன்! தங்கள் வார்த்தைகளுக்கு மிகவும் நன்றிகள்.--கலை (பேச்சு) 11:18, 5 சூன் 2014 (UTC)  விருப்பம் --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 23:22, 5 சூன் 2014 (UTC)
  விருப்பம்--நந்தினிகந்தசாமி (பேச்சு) 18:33, 14 சூலை 2014 (UTC)

உங்களுக்குத் தெரியுமா பங்களிப்புப் பதக்கம் தொகு

  உங்களுக்குத் தெரியுமா பங்களிப்புப் பதக்கம்

நீங்கள் ஐந்துக்கும் மேற்பட்ட உங்களுக்குத் தெரியுமா கட்டுரைகளில் பங்களித்த காரணம் பற்றி உங்களுக்கு இப்பதக்கத்தை வழங்குகிறோம். அவற்றில் உயிரியல் கட்டுரைகள் அதிகம் இருப்பது உங்களது சிறப்பு. தென்காசி சுப்பிரமணியன் 05:48, 16 திசம்பர் 2011 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

நன்றி.--கலை 08:08, 16 திசம்பர் 2011 (UTC)

சிறப்புப் பதக்கம் தொகு

  சிறப்புப் பதக்கம்
உயிரியலில் தொடர்ச்சியாகப் பங்களிப்புகளைச் செய்துவரும் உங்களுக்கு இந்தச் சிறப்புப் பதக்கம். நீங்கள் உயிரியல் தொடர்பாக எழுதும் கட்டுரைகள் பொதுவானதாக அன்றிப் புதிய புதிய தலைப்புகளில் எழுதுவது எனக்குப் பிடித்துள்ளது அக்கா! உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள். சூர்ய பிரகாசு.ச.அ.உரையாடுக... 13:21, 16 ஏப்ரல் 2011 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

பாராட்டுப் பதக்கம் தொகு

கலை அண்மையில் நடந்த கட்டுரைப் போட்டி ஒருங்கிணைபிலும் அதற்கு முன் பல அருமையான கட்டுரைகள் எழுதி விக்கிக்கு நல்லாக்கம் தந்ததையும், பயிலரங்குகள் நடத்தி விக்கியை முன்னெடுப்பதும் என்று பன்முகமான பங்களிப்புகளைக் கண்டு பலரும் ஊக்கம் பெறுவர். தமிழ் விக்கியில் உங்கள் அரும்பணியை உடன் பங்களிப்பாளனான நான் நெஞ்சாரப் போற்றி பாராட்டி இப்பதக்கத்தை அளிக்கின்றேன்.--செல்வா 20:31, 11 ஜூலை 2010 (UTC)

கலை, கட்டுரைப் போட்டி தொடர்பில் ஒருங்கிணைப்புப் பணியில் உங்களுடைய அயராத முயற்சியைப் பாராட்டி ரவி உங்களுக்குப் பதக்கம் அளித்துள்ளார். பலவிதமான தனிப்பட்ட பணிகளுக்கும் பிரச்சினைகளுக்கும் இடையே நீங்கள் இந்த ஒருங்கிணைப்புப் பணியை ஆற்றி வருகிறீர்கள் என்பதை நான் அறிவேன். எடுத்த பணியைச் செவ்வனே முடித்துக் கொடுக்கவேண்டும் என்ற உங்கள் ஆர்வத்துக்கும், அயராத உழைப்புக்கும் உங்களுக்கு இது போன்ற பல பதக்கங்கள் தரலாம். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்களைப் போன்றவர்களின் பங்களிப்பு நீண்ட காலத்துக்குக் கிடைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். நன்றிகள். --மயூரநாதன் 09:20, 4 ஜூன் 2010 (UTC)

 
கலை உங்கள் அயராத அரும்பணியைப் போற்றி என் உவப்பை தெரிவிக்க இப்பதக்கத்தை அளிக்கின்றேன்-செல்வா
 
கலை, தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டி 2010ல், பரிசுக் கட்டுரைகளைத் தெரிவு செய்யும் ஒருங்கிணைப்புப் பணியில் உங்கள் அயராத உழைப்பையும் பொறுப்பேற்பையும் பாராட்டி இப்பதக்கத்தை அளிக்கின்றேன்-ரவி


பாராட்டு தொகு

புயல் வேகப் பங்களிப்பு தொகு

மிகக் குறிகிய காலத்தில் மிக அழமான அறிவியல் கட்டுரைகளை பங்களித்துள்ளீர்கள். மிக்க நன்றி. தோட்டக்கலையில் ஈடுபாடு இருப்பதால் விதை, முளைத்தல், வித்து உறங்குநிலை ஈடுபாடு மிக்கவை. நன்றி. --Natkeeran (பேச்சு) 00:20, 24 மே 2013 (UTC)

மாதம் 250 தொகுப்புகள் மைல்கல் தொகு

வணக்கம், Kalaiarasy/பதக்கம்!

 

நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 08:48, 2 செப்டம்பர் 2013 (UTC)

மாதம் 100 தொகுப்புகள் மைல்கல் தொகு

வணக்கம், Kalaiarasy/பதக்கம்!

 

நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 09:14, 2 பெப்ரவரி 2013 (UTC)

பாராட்டுக்கள். தொகு

வணக்கம் கலை.ஊக்கப்படுத்தும் வாழ்த்துக்களுக்கு நன்றிகள். உங்கள் பங்களிப்புகள் பொதுவாகவே பயனுறுதிமிக்கவையாய் உள்ளன. பாராட்டுக்கள்.--சஞ்சீவி சிவகுமார் 15:58, 16 நவம்பர் 2010 (UTC)

தொடர்ச்சியான அறிவியல் கட்டுரைப் பங்களிப்புகளுக்கு பாராட்டுக்கள்.--சஞ்சீவி சிவகுமார் 23:36, 22 நவம்பர் 2010 (UTC)

உரை திருத்தங்கள் செய்வதற்கு நன்றி தொகு

நீங்கள் பொறுமையாக உரை திருத்தங்கள் செய்து உதவுவதற்கு மிக்க நன்றி. ஒவ்வொரு கட்டுரையையும் பல பயனர்கள் படித்து கருத்து, மொழி, மொழி நடை, எழுத்துப்பிழை நீக்கம் முதலியன செய்து திருத்தங்கள் செய்வது மிகவும் தேவையான ஒன்று. நீங்கள் அழகுற செய்வது கண்டு மகிழ்கிறேன். மிக்க நன்றி.--செல்வா 22:29, 18 ஆகஸ்ட் 2009 (UTC)

நான் உண்மையில் மிகச் சிறிய அளவிலேயே பங்களிக்கின்றேன். அதையும்கூட நீங்கள் பாராட்டுவது மகிழ்ச்சியைத் தருகிறது. வரும் காலங்களில் இன்னும் அதிகளவில் பங்களிக்க முயல்வேன். --கலை 22:29, 19 ஆகஸ்ட் 2009 (UTC)

வேறு தொகு

ஒளிப்படம் தொகு

பெண்கள் வரலாற்று மாதத்தை ஒட்டி பெண் பங்களிப்பாளர்களை முன்னிறுத்தி புதிய பங்களிப்புகளை வேண்டி வருகிறோம். இது தொடர்பாக உங்கள் அறிமுகத்தையும் இட விரும்புகிறோம். உங்கள் உயர் நுணுக்க முகப்படம் (high resolution profile picture) இருந்தால் தந்துதவ வேண்டுகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 16:23, 13 மார்ச் 2015 (UTC)

தற்போது உயர் நுணுக்கத்துடன் கூடிய தனியான படம் இல்லை. விரைவில் எடுத்து அனுப்புகின்றேன். நன்றி. --கலை (பேச்சு) 20:17, 13 மார்ச் 2015 (UTC)
எனது ஒளிப்படம் இணைக்கப்பட்டுள்ளது. "படிமம்:User,Kalaiarasy's photo.jpeg" --கலை (பேச்சு) 08:25, 18 மார்ச் 2015 (UTC)
நன்றி. தற்போது உங்கள் அறிமுகப்படம் தள அறிவிப்பில் இடம்பெறுவதில் மகிழ்கிறோம். பார்க்க:
 
தொடரும் விக்கிப் பரப்புரைகளுக்கும் தங்களின் இப்படத்தைப் பயன்படுத்திக் கொள்ள விழைகிறோம். நன்றி.--இரவி (பேச்சு) 06:04, 20 மார்ச் 2015 (UTC)

சிறப்பு முதற்பக்க அறிமுகம் தொகு

பெண்கள் வரலாற்று மாத சிறப்பு அறிமுகமாக உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தருகிறோம். மீண்டும் உங்கள் பங்களிப்புகள் தொடர்வது கண்டு மகிழ்ச்சி.--இரவி (பேச்சு) 14:34, 26 மார்ச் 2015 (UTC)

வாழ்த்துகள் !!--மணியன் (பேச்சு) 04:38, 27 மார்ச் 2015 (UTC)
வாழ்த்துகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:09, 27 மார்ச் 2015 (UTC)
வாழ்த்துகள், கலை! -- மயூரநாதன் (பேச்சு) 09:04, 27 மார்ச் 2015 (UTC)
புதிய பெண் பயனர்களை ஈர்க்கும் விதமாக, முதற்பக்கத்தில் உங்கள் அறிமுகம் கண்டே மிக்கி மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:08, 27 மார்ச் 2015 (UTC)
அனைவருக்கும் எனது நன்றிகள்.--கலை (பேச்சு) 15:51, 27 மார்ச் 2015 (UTC)
நான் எழுதிய கட்டுரைகள் என்று குறிப்பிடும்போது, என்னால் ஆரம்பிக்கப்பட்ட, அல்லது அதிக பங்களிப்பு வழங்கப்பட்ட கட்டுரைகளில் முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்ட சில கட்டுரைகளை இங்கே கொடுப்பது பொருத்தமாக இருக்குமென நினைக்கின்றேன். எனவே எனது அறிமுகப் பக்கத்தில் வேண்டிய மாற்றங்களைச் செய்துவிடுகின்றேன். நன்றி.--கலை (பேச்சு) 15:54, 27 மார்ச் 2015 (UTC)
முதற்பக்க அறிமுகத்தில் இடுவதற்கு இவை அதிகம் எனத் தோன்றினால், முக்கியமான கட்டுரையாக இருக்கும் எனக் கருதுபவற்றை மட்டும் அங்கே விட்டுவிட்டு, ஏனையவற்றை நீக்கிவிடுங்கள்.--கலை (பேச்சு) 16:12, 27 மார்ச் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Kalaiarasy/பதக்கம்&oldid=2635161" இலிருந்து மீள்விக்கப்பட்டது