வணக்கங்க, வழமை போலவே இம்மாதம் உங்கள் முனைப்பான பங்களிப்புகளைக் கண்டு மகிழ்கிறேன். உங்கள் பங்களிப்புகளை மற்றவர்களுக்கு உரித்தாக்குவதன் மூலம் அவர்களையும் உற்சாகத்துடன் இந்த முயற்சியில் ஈடுபட வைக்க முடியும். இம்மாதமும் தொடர்ந்தும் மேலும் பல முனைப்பான பங்களிப்பாளர்களை உருவாக்குவது தொடர்பான உங்கள் ஆலோசனைகளை இங்கு தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:55, 16 சனவரி 2015 (UTC)
சிகரம் திட்டத்தினூடாக விரிவாக்கப்பட்ட பிலிப்பீன்சு கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக நியமிப்பதற்கு இப்பக்கத்தில் முன்மொழிந்துள்ளேன். உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவியுங்கள்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 12:01, 5 பெப்ரவரி 2015 (UTC)
பயனர்களின் பங்களிப்பு மைல்கற்களைக் கவனித்து வார்ப்புருவைச் சேர்ப்பதற்கு நன்றி. பொதுவாக, இவற்றை மாதத்தின் 2 அல்லது 3 தேதிகளில் செய்வது வழக்கம். அதனையே பின்பற்றினால் சீரான அளவிடல் இருக்கும். நன்றி.--இரவி (பேச்சு) 15:52, 19 மார்ச் 2015 (UTC)
வணக்கம். நீங்கள் அறுபட்டுள்ள கோப்புகளை நீக்குவதற்கு எடுக்கும் முயற்சிக்கு நன்றி. கட்டுரைப் பெயர்வெளியில் உள்ள கோப்புகளுக்கு முன்னுரிமை தரலாம். பல்வேறு பயனர்களின் பேச்சுப் பக்கங்களில் உள்ள File:Книги 3.png போன்ற ஒரே கோப்பை தானியங்கி கொண்டு நீக்க முடியுமா என்று பார்க்கலாம். இவை போன்ற பணிகளில் மனித உழைப்பை வீணாக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். வேறு மாற்று கோப்புகள் இல்லாத நிலையில், கோப்பினை நீக்கும் போது கோப்பின் பெயர், அளவு மட்டும் அல்லாது முழு இணைப்பையும் நீக்க வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, [[File:Книги 3.png|40px|திரைகடல் ஓடித் திரவியம் தேடு]] என்று முழுவதையும் நீக்க வேண்டும். இது ஒரு எடுத்துக்காட்டுக்காக மட்டுமே. மீண்டும் இப்பக்கங்களைச் சீர் செய்யும் அளவுக்கு முன்னுரிமை வாய்ந்த பிரச்சினை இல்லை. நன்றி.--இரவி (பேச்சு) 05:01, 21 மார்ச் 2015 (UTC)
வணக்கம். அடுத்த இரு வாரங்களுக்கு உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தருவதில் மகிழ்கிறோம். தொடர்ந்து சிறப்புடன் பங்களிக்க வாழ்த்துகள்.--இரவி (பேச்சு) 12:06, 1 ஏப்ரல் 2015 (UTC)
உங்கள் பங்களிப்புகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் இஜாசு.--Kanags\உரையாடுக 19:43, 1 ஏப்ரல் 2015 (UTC)
விருப்பம்--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 07:47, 2 ஏப்ரல் 2015 (UTC)
Translating the interface in your language, we need your help
Hello Mohamed ijazz, thanks for working on this wiki in your language. We updated the list of priority translations and I write you to let you know. The language used by this wiki (or by you in your preferences) needs about 100 translations or less in the priority list. You're almost done!
எல்லா விக்கிகளுக்கும் மொழிபெயர்ப்புகளைச் சேர்க்க அல்லது மாற்ற, மீடியாவிக்கி உள்ளூராக்கல் திட்டமான translatewiki.net ஐப் பயன்படுத்துக.
Please register on translatewiki.net if you didn't yet and then help complete priority translations (make sure to select your language in the language selector). With a couple hours' work or less, you can make sure that nearly all visitors see the wiki interface fully translated. Nemo 14:06, 26 ஏப்ரல் 2015 (UTC)
வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:19, 7 மே 2015 (UTC)
நீங்கள் உருவாக்கி வரும் விளையாட்டு வீரர்கள் கட்டுரைகளுக்கு குறிப்பிடத்தக்கமை வார்ப்புருக்கள் இட்டுள்ளேன். இவை ஏராளமான துடுப்பாட்ட வீரர்கள் பற்றிய கட்டுரைகள் போலவே உள்ளன. ஆங்கில விக்கியில் இருந்தால் அவை தமிழ் விக்கியிலும் இருக்கலாம் என்ற கட்டாயம் இல்லை. இவ்வாறான குறிப்பிடத்தக்கவையல்லாத குறுங்கட்டுரைகள் எழுதுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--Kanags\உரையாடுக 10:40, 7 சூலை 2015 (UTC)
படத்தைப் பார்த்து நீங்கள் என்ன கூற வருகிறீர்கள் என்பதை ஊகிக்க முடிகிறது. ஆனாலும், நீங்கள் இவ்வாறான கட்டுரைகளை ஏராளமாக எழுதவிருப்பதாகத் தெரிந்தது. இக்கட்டுரைகள் (ஏராளமான) துடுப்பாட்ட வீரர்கள் கட்டுரைகள் போன்று நீக்கப்படலாம் என்ற அச்சத்திலேயே இதைக் கூறினேன். இதனால் உங்கள் உழைப்பும், நேரமும் வீணாகிப் போய் விடக் கூடாது.--Kanags\உரையாடுக 11:25, 7 சூலை 2015 (UTC)
மன்னிக்கவும்.திரு. சிறீதரன் இந்த சிங்கள பழமொழியையும் படத்தையும் வெறுமனே நகைச்சுவைக்காகவே எழுதினேன் . இந்த சிங்கள பழமொழி எனது நேற்றைய அனுபவக் குறிப்பாக்கும் . தமிழ் விக்கிப் பயனர் எல்லோருக்கும் தெரிந்த உண்மை ஒன்றை சிறு வாக்கியத்தை கொண்டு விளங்கப்படுத்த முனைந்தேன் மனம் புண்பட்டால் வருந்துகிறேன். அந்த பதிவையும் கூட எடுத்துவிடுகிறேன்.(மன்னிப்பு கேட்பவன் மனிதன் மன்னிப்பவன் மாமனிதன்!) --Mohamed ijazz (பேச்சு) 07:00, 8 சூலை 2015 (UTC)
Hi! What is the Tamil text in File:KelanaJayaareasupermarketgoodbye.jpg? I want to add the Tamil text to the image description. If you know how to describe the image in Tamil please add a Tamil description
@WhisperToMe:Yஆயிற்று Tamil words are நன்றி, உட்பிரவேசிக்கக்கூடாது, அபாயம் respectively. There is a similar danger sign with less languages. See: File:Electrical danger sign.jpg --மதனாகரன் (பேச்சு) 03:30, 13 செப்டம்பர் 2015 (UTC)
Thank you so much! WhisperToMe (பேச்சு) 16:35, 13 செப்டம்பர் 2015 (UTC)
விக்கிப்பீடியா ஆசிய மாதத்தில் ஒருங்கிணைப்பாளராக உதவ வேண்டுகிறேன்
விக்கிப்பீடியா ஆசிய மாதத்தில் ஒருங்கிணைப்பாளராக இணைந்து உதவ வேண்டுகிறேன். திட்டத்துக்கு ஏற்ற தலைப்புகளை இனங்காணல், அவற்றில் பங்களிக்குமாறு ஆர்வமுள்ள பங்களிப்பாளர்களைத் தூண்டுதல், விதிகளுக்கு ஏற்ப கட்டுரைகள் வடிக்கப்பட்டுள்ளனவா என்பதைக் கண்காணித்து முடிவுகளை அறிவித்தல் ஆகிய பணிகளில் உதவி தேவை. நன்றி.--இரவி (பேச்சு) 08:58, 25 அக்டோபர் 2015 (UTC)
Cordial and Warm wishes for 2016New Year! |} L Manju (பேச்சு) 15:02, 1 சனவரி 2016 (UTC) ]
வணக்கம். உங்கள் கணக்கு தற்காவல் என்ற பயனர் உரிமைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் உருவாக்கும் கட்டுரைகள் சுற்றுக்காவலுக்கு உட்பட்டதாகக் தானாகக் குறிக்கப்படும்.--நந்தகுமார் (பேச்சு) 06:18, 16 மார்ச் 2016 (UTC)
சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!
சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.
பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
வணக்கம் நண்பரே, இந்த திருத்தம் போல வேறெங்கும் பராமரிப்பு வார்ப்புக்களை நீக்காதீர்கள். அவை கட்டுரையின் தரத்தினை மேம்படுத்த இடப்பட்டவை. தகுந்த பகுப்பினை இணைத்தபின்பு இந்த வார்ப்புருக்களை நீக்கலாம். அதற்கு முன் நீக்குவது, அக்கட்டுரையை கவனிக்காமல் விடப்படக்கூடிய அபாயத்தினை ஏற்படுத்தும். அதனால் தரமான கட்டுரைகளாக விக்கிக்கு கிடைக்காமல் போகலாம். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 13:14, 14 ஆகத்து 2016 (UTC)
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.
Start a discussion with Mohamed ijazz
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. Start a new discussion to connect and collaborate with Mohamed ijazz. What you say here will be public for others to see.