விக்கிப்பீடியா:பஞ்சாப் மாதம் 2016

கட்டுரைகளை உருவாக்குவோருக்கு நன்றி நவிலும் பஞ்சாபி விக்கிப்பீடியரின் பேச்சு
அலுவல்முறை சின்னம்

சண்டிகரில் நடைபெறவுள்ள 2016 இந்திய விக்கிமாநாட்டை முன்னிட்டு பஞ்சாப் மற்றும் சண்டிகர் தொடர்பான கட்டுரைகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் நடைபெறும் தொடர்தொகுப்பு (Edit-a-thon).

பங்கேற்க
உடனே பஞ்சாப் குறித்தக் கட்டுரைகளை உருவாக்குவோம்; மேம்படுத்துவோம்.

நிகழ்வு விபரம்

தொகு

நாள்: 2016 சூலை 1 முதல் சூலை 31 வரை

பங்கேற்கும் விக்கிப்பீடியாக்கள்: தமிழ் விக்கிப்பீடியா, பஞ்சாபி விக்கிப்பீடியா, கன்னட விக்கிப்பீடியா, ஒடியா விக்கிப்பீடியா

ஏனைய மொழி விக்கிகளையும் இத்திட்டத்தில் இணைய அழைக்கிறோம்.

விதிகள்

தொகு
  1. பஞ்சாப் மற்றும் சண்டிகர் தொடர்பாகத் தமிழ் விக்கிப்பீடியாவில் உருவாக்கப்பட வேண்டிய அல்லது மேம்படுத்தப்பட வேண்டிய கட்டுரைகளைக் கண்டறிதல்.
  2. பஞ்சாப் மற்றும் சண்டிகர் தொடர்பாகப் பொதுவகத்தில் படங்களைக் கண்டறிதல்
  3. கட்டுரை உருவாக்கம்/மேம்பாடு
  4. படங்களை இணைத்தல்

கேடயம்

தொகு

இத்தொடர் தொகுப்பில் கூடுதல் பைட்டுகளைச் சேர்க்கும் விக்கிச்சமூகத்துக்கு 2016 இந்திய விக்கி மாநாட்டில் கேடயம் வழங்கிச் சிறப்பிக்கப்படும்

பங்கேற்போர்

தொகு
  1. சிவகோசரன் (பேச்சு)
  2. --இரவி (பேச்சு) 13:41, 1 சூலை 2016 (UTC)[பதிலளி]
  3. --மணியன் (பேச்சு) 14:26, 1 சூலை 2016 (UTC) (கட்டுரைகள் ஆக்கம்/மேம்படுத்தலில் மட்டும்)[பதிலளி]
  4. தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:29, 2 சூலை 2016 (UTC)[பதிலளி]
  5. தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:18, 3 சூலை 2016 (UTC)[பதிலளி]
  6. அன்புமுனுசாமி பேச்சு 10:43, 03 சூலை 2016 (UTC)[பதிலளி]
  7. அருளரசன்Arulghsr (பேச்சு) 13:24, 4 சூலை 2016 (UTC)[பதிலளி]
  8. பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 13:29, 4 சூலை 2016 (UTC)[பதிலளி]
  9. ஜுபைர் அக்மல் (பேச்சு) 18:28, 4 சூலை 2016 (UTC)[பதிலளி]
  10. கலைவாணன் (பேச்சு) 12:08, 5 சூலை 2016 (UTC)[பதிலளி]
  11. நந்தினிகந்தசாமி (பேச்சு) 03:16, 8 சூலை 2016 (UTC)[பதிலளி]
  12. மயூரநாதன் (பேச்சு) 12:40, 8 சூலை 2016 (UTC)[பதிலளி]
  13. எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 21:22, 10 சூலை 2016 (UTC)[பதிலளி]
  14. --செல்வா (பேச்சு) 02:15, 17 சூலை 2016 (UTC)[பதிலளி]
  15. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 04:39, 20 சூலை 2016 (UTC)[பதிலளி]
  16. --Booradleyp1 (பேச்சு) 05:24, 26 சூலை 2016 (UTC)[பதிலளி]
  17. இரா.பாலா (பேச்சு) 02:53, 31 சூலை 2016 (UTC)[பதிலளி]

வார்ப்புரு

தொகு

  • புதிதாக உருவாக்கும் கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் {{பஞ்சாப் மாதம் 2016|created=yes}} இட வேண்டும்.
  • ஏற்கனவே உள்ள கட்டுரையை விரிவாக்கும் போது {{பஞ்சாப் மாதம் 2016|expanded=yes}} இட வேண்டும்.

இவ்வாறு செய்வது இக்கட்டுரைகள் குறித்த தரவுகளைப் பெற தகுந்த பகுப்புகளைத் தானே உருவாக்கி உதவும்.

உருவாக்க வேண்டிய அல்லது மேம்படுத்த வேண்டிய கட்டுரைகள்

தொகு
 
எண் ஆங்கிலக் கட்டுரை தமிழ்க் கட்டுரை
1 Boliyan போலிகள்
2 Doaba தோவாப்
3 Education in Punjab, India பஞ்சாபில் கல்வி
4 Gugga குஃக்கா
5 HMS Punjabi எச். எம். எஸ் பஞ்சாபி
6 Holi, Punjab ஹோலி (பஞ்சாப்)
7 Kabaddi in India இந்தியாவில் கபடி
8 List of Sikh festivals சீக்கியத் திருவிழாக்களின் பட்டியல்
9 List of fairs and festivals in Punjab, India இந்தியப் பஞ்சாபில் கொண்டாடப்படும் திருவிழாக்களும் சந்தைவிழாக்களும்
10 Mirza Sahiban மிர்சா சாகிபான்
11 Music of Punjab பஞ்சாபி இசை
12 Nanakshahi calendar நானக்சாகி நாட்காட்டி
13 Phulkari பூல்காரி (பூப்பின்னல்)
14 Poadh புவாத பகுதி
15 Punjab insurgency பஞ்சாப் கிளர்ச்சி
16 Punjabi Kabaddi பஞ்சாபில் கபடி
17 Punjabi Qisse பஞ்சாபி கதைகள்
18 Punjabi Shaikh பஞ்சாபி சையிக் (இனக்குழு)
19 Punjabi Tamba and Kurta பஞ்சாபிக் குர்த்தாவும் தாம்பாவும்
20 w:List of Punjabi authors பஞ்சாபிய எழுத்தாளர்களின் பட்டியல்
21 Punjabi bhathi பஞ்சாபி பத்தி
22 Punjabi calendar பஞ்சாபி நாட்காட்டி
23 Punjabi clothing பஞ்சாபி உடை
24 Punjabi culture பஞ்சாபிப் பண்பாடு
25 Punjabi folk religion பஞ்சாபி நாட்டார் சமயம்
26 Punjabi ghagra பஞ்சாபி காக்ரா
27 Punjabi tandoor பஞ்சாபி தந்தூர்
28 Puran Bhagat பூரன் பகத்
29 Sammi (dance) சாம்மி (நடனம்)
30 Sattu சத்து மா (உணவு)
31 Sher-e-Punjab சேர்-இ-பஞ்சாப்
32 Sports in Punjab, India இந்திய பஞ்சாபில் விளையாட்டுக்கள்
33 Syed Ahmad Sultan அசுரத் சையத் அகமது சுல்தான்
34 Amar Singh Chamkila அமர் சிங் சம்கிலா
35 Hari Singh Nalwa அரி சிங் நல்வா
36 Ajit Pal Singh அஜித் பால் சிங்
37 Aawat pauni ஆவாட் பௌனி
38 Punjab Legislative Assembly இந்திய பஞ்சாபின் சட்டமன்றம்
39 Economy of Punjab, India இந்திய பஞ்சாபின் பொருளாதாரம்
40 Heer Ranjha ஈர் ராஞ்சா
41 Kartar Singh Sarabha கர்த்தார் சிங்
42 Kala Kaccha Gang கலா கக்சா கும்பல்
43 Khalistan Zindabad Force காலிஸ்தான் ஜிந்தாபாத் படை
44 Khalistan Commando Force காலிஸ்தான் அதிரடிப்படை
45 Giddha கித்தா நடனம்
46 Gurdaspur குர்தாஸ்பூர்
47 Kila Raipur Sports Festival கிலா ராய்பூர் விளையாட்டுத் திருவிழா
48 Gurdas Maan குருதாசு மாண்
49 Kuldip Nayar குல்தீப் நய்யார்
50 Sanjhi சஞ்சி
51 Chaddi Baniyan Gang சட்டி பனியன் கும்பல்
52 Salwar சல்வார் (ஆடை)
53 Satnam Singh Bhamara சத்னாம் சிங் பமரா
54 Sarson da saag சர்சோன் டா சாக்
55 Sansarpur சன்சார்பூர்
56 Chhapar Mela சாப்பர் மேளா
57 Surjit Singh Randhawa சுர்ஜித் சிங் ரண்டாவா
58 Sobha Singh (painter) சோபா சிங் (ஓவியர்)
59 Daler Mehndi தலேர் மெகந்தி
60 Teeyan தீயான் (ஊஞ்சல்)
61 Dulla Bhatti துல்லா பட்டி
62 Folk dances of Punjab பஞ்சாப் நாட்டுப்புற நடனங்கள்
63 Patiala salwar பாட்டியாலா சல்வார்
64 Punjab (region) பஞ்சாப் பகுதி
65 1991 Punjab killings பஞ்சாப் படுகொலைகள், 1991
66 Punjab Rattan Award பஞ்சாப் ரத்தன் விருது
67 Punjab, India பஞ்சாப் (இந்தியா)
68 Punjab, Pakistan பஞ்சாப் (பாக்கிஸ்தான்)
69 Demographics of Punjab, India பஞ்சாப்பின் மக்கள்வகைப்பாடு (இந்தியா)
70 Punjabi Hindus பஞ்சாபி இந்துக்கள்
71 Punjabi cuisine பஞ்சாபிய உணவு
72 Punjabi Suba movement பஞ்சாப் தனிமாநில இயக்கம்
73 Punjabi fasts பஞ்சாபிய நோன்புகள்
74 Punjabis பஞ்சாபி மக்கள்
75 History of the Punjab பஞ்சாப் வரலாறு
76 Punjabi language பஞ்சாபி மொழி
77 Punjabi poets பஞ்சாபி மொழிக் கவிஞர்கள் பட்டியல்
78 Punjabi dialects பஞ்சாபி கிளைமொழிகள்
79 Punjabi festivals பஞ்சாபித் திருவிழாக்கள்
80 Punjabi cinema (India) பஞ்சாபித் திரைப்படங்கள் (இந்தியா)
81 List of Hindu festivals in Punjab பஞ்சாபில் இந்துமத விழாக்கள்
82 Panjiri பஞ்சிரி
83 Pargat Singh பர்கத் சிங்
84 Partap Singh Kairon பர்தாப் சிங் கைரோன்
85 Bhangra (dance) பாங்கரா
86 Parduman Singh Brar பார்துமான் சிங் பிரார்
87 Bikrami calendar பிக்ராமி நாட்காட்டி
88 Porus போரஸ்
89 Maharaja Ranjit Singh Award மகாராசா இரஞ்சித் சிங் விருது
90 Maghi மகி
91 Mandeep Kaur மந்தீப் கவுர்
92 Malwa (Punjab) மால்வா (பஞ்சாப்)
93 Montek Singh Ahluwalia மான்டெக் சிங் அலுவாலியா
94 Majha மாஜ்ஹா
95 Ranjit Sagar Dam ரஞ்சித் சாகர் அணை
96 Vaisakhi வைசாக்கி
97 Jalandhar City railway station ஜலந்தர் நகரம் தொடருந்து நிலையம்
98 Jutti ஜுத்தி (பஞ்சாபி)
99 Harkishan Singh Surjeet ஹர்கிஷன் சிங் சுர்ஜீத்
100 2014 Jamalpur Encounter 2014 சமால்பூர் செயற்கை மோதல்
101 First Anglo-Sikh War முதலாம் ஆங்கிலேய-சீக்கியர் போர்
102 Sikh diaspora சீக்கிய அலைந்துழல்வு
103 Punjabi diaspora பஞ்சாபி அலைந்துழல்வு
104 Sikhism in Pakistan பாக்கித்தானில் சீக்கியம்
105 Patiala State பட்டியாலா இராச்சியம்
106 History of Sikhism சீக்கிய வரலாறு
107 Punjabi Muslims பஞ்சாபி முசுலிம்கள்
108 Sikh art and culture சீக்கியக் கலையும் பண்பாடும்
109 Sikhism in India இந்தியாவில் சீக்கியம்
110 Outline of Sikhism சீக்கியப் புலமைப்பரப்பின் உருவரை
111 Tourism in Punjab பஞ்சாபின் சுற்றுலா மையங்கள்
112 West Punjab மேற்கு பஞ்சாப்
113 Punjabi literature பஞ்சாபி இலக்கியம்
114 Politics of Punjab, India பஞ்சாப் அரசியல், இந்தியா
115 List of cities in Punjab and Chandigarh by population மக்கள்தொகை அடிப்படையில் இந்தியப் பஞ்சாபின் நகரங்கள் மற்றும் சண்டிகர் பட்டியல்
116 Political families of Punjab, India இந்திய பஞ்சாபின் அரசியல் குடும்பங்கள்
117 Babbar Khalsa பாபர் கால்சா
118 Operation Woodrose வுட்ரோஸ் நடவடிக்கை
119 List of districts of Punjab, India பஞ்சாப் மாவட்டங்களின் பட்டியல்
120 Panjab Digital Library பஞ்சாப் மின்நூலகம்
121 Sikh Reference Library சீக்கிய மேற்கோள் நூலகம்
122 List of Monuments of National Importance in Punjab பஞ்சாபில் உள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்களின் பட்டியல்
123 Punjab Regiment (India) இந்தியப் பஞ்சாப் படைப்பிரிவு
124 Sikh Regiment சீக்கிய படைப்பிரிவு
125 1907 Punjab unrest 1907 பஞ்சாப் கலவரம்
126 Hinduism and Sikhism சீக்கியம் மற்றும் இந்து சமயம்
127 Criticism of Sikhism சீக்கியத் திறனாய்வு
128 Diet in Sikhism சீக்கியத்தில் உணவு
129 Khalistan movement காலிஸ்தான் இயக்கம்
130 Punjab, India பஞ்சாப் (இந்தியா)
131 Punjab Province (British India) பஞ்சாப் மாகாணம் (பிரித்தானிய இந்தியா)
132 Punjab, Pakistan பஞ்சாப் (பாக்கிஸ்தான்)
133 Chandigarh சண்டிகர்
134 Sikhism சீக்கியம்
135 Bhagat Singh பகத் சிங்
136 Akali movement அகாலி இயக்கம்
137 Operation Blue Star புளூஸ்டார் நடவடிக்கை
138 1984 anti-Sikh riots 1984 ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை
139 Assassination of Indira Gandhi இந்திராகாந்தி படுகொலை
140 Harmandir Sahib பொற்கோயில்
141 Operation Woodrose வுட்ரோஸ் நடவடிக்கை
142 Gurdwara குருத்துவார்
143 Guru Granth Sahib குரு கிரந்த் சாகிப் (சீராக்க வேண்டிய கூகுள் கட்டுரை)
144 Amritsar அமிருதசரசு
145 Jallianwala Bagh massacre ஜாலியன்வாலா பாக் படுகொலை
146 Reginald Edward Harry Dyer ரெசினால்டு டையர்
147 West Punjab மேற்கு பஞ்சாப்
148 East Punjab கிழக்கு பஞ்சாப்
149 Radcliffe Line ராட்கிளிஃப் கோடு
150 Patiala and East Punjab States Union பட்டியாலா, கிழக்கு பஞ்சாபு அரசுகளின் ஒன்றியம்
151 Politics of Punjab, India இந்தியப் பஞ்சாபில் அரசியல்
152 Ludhiana Junction railway station லூதியானா சந்திப்பு தொடருந்து நிலையம்
153 Jamia Masjid, Nathowal ஜாமியா பள்ளிவாசல், நதோவல்
154 Guru Hargobind Thermal Plant குரு ஹர்கோபிந்த் அனல்மின் நிலையம்
155 Guru Nanak Dev Thermal Plant குரு நானக்தேவ் அனல்மின் நிலையம்
156 Sirhind Canal சிர்ஹிந்த் கால்வாய்
157 Payal Fort பாயல் கோட்டை, பாட்டியாலா
158 Bahadurgarh Fort பகதுர்கர் கோட்டை

உருவாக்கப்பட்ட கட்டுரைகள் (அவற்றின் பேச்சுப் பக்கங்களுக்கு இணைப்பு தரப்பட்டுள்ளன)

தொகு

இத்தொடர் தொகுப்பின் அங்கமாக இதுவரை 258 கட்டுரைகள் புதியதாக உருவாக்கப்பட்டுள்ளன. உருவாக்கப்பட்டப் பக்கங்களின் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளன:

விரிவாக்கப்பட்ட கட்டுரைகள் (அவற்றின் பேச்சுப் பக்கங்களுக்கு இணைப்பு தரப்பட்டுள்ளன)

தொகு

மேலே உள்ளவற்றைத் தவிர இத்தொடர் தொகுப்பின் அங்கமாக இதுவரை 7 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டும் மேம்படுத்தப்பட்டும் உள்ளன:

எதிர்பார்க்கும் வெற்றி அளவீடுகள்

தொகு
  1. ஏற்கனவேயுள்ள ஆர்வமுள்ள பங்களிப்பாளர்கள்: 6
  2. புதிய பங்களிப்பாளர்கள்: 5
  3. மொத்தப் பங்களிப்பாளர்கள்: 20
  4. இணைக்கப்படும் மொத்தப் படங்கள்/ஊடகங்கள்: 10
  5. உருவாக்கப்படும்/மேம்படுத்தப்படும் கட்டுரைகள்: 45
  6. சேர்க்கப்படும் பைட்டுகள்: 60,000

குறிப்பு

தொகு

பெங்களூருவில் சூன் 15 முதல் 17 வரை நடைபெற்ற பயிற்சியாளர் பயிற்சியின் குழுநிலைத் திட்டமாக இந்நிகழ்வு முன்மொழியப்பட்டது.