பஞ்சாபில் கபடி

பஞ்சாபி கபடி (Punjabi Kabaddi) (பஞ்சாபி: ਪੰਜਾਬੀ ਕਬੱਡੀ), காவுட்டி (பஞ்சாபி மொழி: ਕੋੌਡੀ)எனவும் வழங்கப்படும். இது பஞ்சாப் வட்டாரத்தில் நடத்தப்படும் உடல்தொடும் விளையாட்டு ஆகும். இது பின்வருபவற்றைக் குறிப்பிடும்:

  • பஞ்சாபில் விளையாடப்படும் பலவகைப் பாணிகள்;
  • பஞ்சாப் வட்டாரப் பாணி. இது மாநில, பன்னாட்டு அளவில் விளையாடப்படுகிறது.[1]
பஞ்சாபில் கபடி
குரு கோவிந்த் சிங் விளையாட்டரங்கில் கபடி
கபடிப் போட்டி (பிம்பர்)
வட்டாரப் பாணி கபடித் திடல்

பெயர்

தொகு

கபடி எனும் சொல் பஞ்சாபி மொழியின் காவுட்டி (பஞ்சாபி மொழி: ਕੋੌਡੀ) எனும் சொல்லில் இருந்து தோன்றியதாகும். இது விளையாடும்போது கபடி, கபட்டியென கூவி ஆடப்படும். இது "காட்டா" (பசுங்கன்று) (பஞ்சாபி மொழி: ਕੱਟਾ), "வட்டி" (வெட்டு) (பஞ்சாபி மொழி: ਵੱਢੀ) ஆகிய சொற்கள் இணைந்து தோன்றியதால் காபட்டி எனவானதாகும்.[1]

வட்டார விளையாட்டுப் போட்டிகள்

தொகு

பஞ்சபில் 1,000 க்கும் மேற்ப்ட்ட கபட்டி விளையாட்டுப் போட்டிகள் நட்த்தப்படுகின்றன.[1] அவற்ரில் சில கீழே தரப்படுகின்றன.

  • உரூர்க்கா கலன் கபடி விளையாட்டுப் போட்டி[2]
  • உதாம் சிங் கபட்டிக் கோப்பை, கபர்த்தாலா, வில்-பாட்டு திங்கா மாவட்டம்
  • பாபா அசுத்தானா சிங் கபட்டி விளையாட்டுப் போட்டி, கபர்த்தாலா வில்-கிரண்வாலி மாவட்டம்
  • அகிம்பூர் கபட்டி விளையாட்டுகள்.[1] (அகிம்பூர் நவன்சாகிர் மாவட்ட்த்தில் உள்ல ஓர் ஊராகும்)
  • மவுத்தாடா கலன் கபடி விளையாட்டுப் போட்டி.[3]
  • சாந்த் மகாராஜ் சிங் ஜி இராரா சாகிபு கபடி விளையாட்டுப் போட்டி

இவற்றைப் பார்க்கவும்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  • Amateur Circle Kabaddi Federation of India [1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Kissa Kabaddi da by Sarwan Singh Sangam Publications பன்னாட்டுத் தரப்புத்தக எண் 93-83654-65-1
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-12-13. பார்க்கப்பட்ட நாள் 2016-07-23.
  3. "Hindustan Times". Archived from the original on 2014-12-16. பார்க்கப்பட்ட நாள் 2016-07-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சாபில்_கபடி&oldid=3759695" இலிருந்து மீள்விக்கப்பட்டது