இந்திய பஞ்சாபின் அரசியல் குடும்பங்கள்
இந்திய பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் குடும்பங்களின் பட்டியல்
கைரோன் குடும்பம்
தொகு- பர்தாப் சிங் கைரோன் (விடுதலைப் போராட்ட வீரர்), (புரட்சிகர), பஞ்சாப் முன்னாள் முதல்வர்.
- சுரீந்தர் சிங் கைரோன் நாடாளுமன்ற உறுப்பினர்
- ஆதிஷ் பர்தாப் சிங் கைரோன் , பர்தாப் சிங் கைரோனின் பேரன், மற்றும் பிரகாஷ் சிங் பாதல் அமைச்சரவையில் அமைச்சர்.
- குரிந்தர் சிங் கைரோன் காங்கிரஸ் தலைவர்
- சுரீந்தர் சிங் கைரோன் நாடாளுமன்ற உறுப்பினர்
பர்னாலா குடும்பம்
தொகு- சுர்சித் சிங் பர்னாலா, முன்னாள் ஆளுநர், ஒன்றிய அமைச்சர், பஞ்சாப் முதல்வர்
- சுர்ஜித் கவுர் பர்னாலா , முன்னாள் ச.ம.உ
- ககஞ்சித் சிங் பர்னாலா , முன்னாள் ச.ம.உ
- ககஞ்சித் சிங் பர்னாலா , முன்னாள் ச.ம.உ
- சுர்ஜித் கவுர் பர்னாலா , முன்னாள் ச.ம.உ
பியாந்த் சிங் குடும்பம்
தொகு- பியாந்த் சிங், பஞ்சாப் முன்னாள் முதல்வர்
- குர்கன்வால் கவுர் , முன்னாள் ச.ம.உ
- ரவநீத் சிங், பிட்டு , நா.ம.உ
- ரவநீத் சிங், பிட்டு , நா.ம.உ
- தேஜ் பிரகாஷ் சிங் , முன்னாள் ச.ம.உ, மற்றும் அமைச்சர்
- குர்கிராத் சிங் ச.ம.உ
- குர்கிராத் சிங் ச.ம.உ
- குர்கன்வால் கவுர் , முன்னாள் ச.ம.உ
பாதல் குடும்பம்
தொகு- பிரகாஷ் சிங் பாதல், தற்போதைய முதலமைச்சர், பஞ்சாப்.
- சுக்பீர் சிங் பாதல் , பஞ்சாப் துணை முதல்வர் மற்றும் பஞ்சாப் சிரோமணி அகாலி தளம் தலைவர்
- அர்சிம்ரத் கவுர் பாதல் , சுக்பிரின் மனைவி மற்றும் பதிந்தா தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்
- சுக்பீர் சிங் பாதல் , பஞ்சாப் துணை முதல்வர் மற்றும் பஞ்சாப் சிரோமணி அகாலி தளம் தலைவர்
- குருதாஸ் சிங் பாதல் முன்னாள் நா.ம.உ
- மன்பிரீத் சிங் பாதல், பஞ்சாப் முன்னாள் அமைச்சர்
- மன்பிரீத் சிங் பாதல், பஞ்சாப் முன்னாள் அமைச்சர்
குப்தா குடும்பம்
தொகு- ஹர்பன்ஸ் லால் குப்தா , விடுதலை போராட்ட வீரர் ; நிறுவன உறுப்பினர், பிரஜா மண்டல் இயக்கம்; பஞ்சாப் சட்டமன்ற முன்னாள் சபாநாயகர் (1964-67); பதிந்தா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் (காங்) (1952-62) பஞ்சாப் மாநில அமைச்சர், பஞ்சாப் (1952-57)[1]
- அனுபம் குப்தா, சிறப்பு குற்றவியல் வழக்குரைஞர், நடுவண் புலனாய்வுச் செயலகம் ; யூடி மூத்த நிலைக்குழு கவுன்சில் சண்டிகர் ; வழக்கறிஞர் பாபர் மசூதி இடிப்பு லிபரான் கமிஷன்.
- அபூர்வ குப்தா - அனுபம் குப்தாவின் மகன் , இந்திய அரசியல் எந்த பதிவும் இல்லை ; எடின்பரோ பல்கலைக்கழகத்தின் மாணவர்

பாட்டியாலா அரச குடும்பம்
தொகு- மொஹிந்தர் கவுர் , மாநிலங்களவை மற்றும் மக்களவை முன்னாள் உறுப்பினர்.
- அமரிந்தர் சிங், பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் மற்றும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்.
- பிரணீத் கவுர் , அமரீந்தர் சிங்கின் மனைவி பாட்டியாலா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர், மாநில அமைச்சர்.
- ரனீந்தர் சிங் , கேப்டன். அமரீந்தர் சிங் மற்றும் பிரணீத் கவுர் ஆகியோரின் மகன், மக்களவைக்கு பதிந்தா தொகுதியில் இருந்து 2009 இல் தேர்ந்தெடுக்கப்பட்டவர், பஞ்சாப் சட்டம்றத்துக்கு 2012 ஆண்டு தேர்தலில் போட்டியிடு பதின்ரா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
- ரனீந்தர் சிங் , கேப்டன். அமரீந்தர் சிங் மற்றும் பிரணீத் கவுர் ஆகியோரின் மகன், மக்களவைக்கு பதிந்தா தொகுதியில் இருந்து 2009 இல் தேர்ந்தெடுக்கப்பட்டவர், பஞ்சாப் சட்டம்றத்துக்கு 2012 ஆண்டு தேர்தலில் போட்டியிடு பதின்ரா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
- அமரிந்தர் சிங், பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் மற்றும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்.
பிரார் குடும்பம்
தொகு- ஜஸ்விந்தர் சிங் பிரார் , பெருநிறுவனங்களுக்கான முன்னாள் அமைச்சர்:
- பல்கார் சிங் பிரார் , மூத்த நகர திட்டமிடுபவர், பஞ்சாப். (ஜஸ்விந்தர் எஸ் பிராரின் மகன்)
- மந்தர் சிங் பிரார் , ச.ம.உ, முதன்மை நாடாளுமன்ற செயலாளர் பஞ்சாப் எஸ்ஏடி (பாதல்) (ஜஸ்விந்தர் எஸ் பிரார் மகன்)
- பரம்ஜித் கவுர் தில்லான் , முனிசிபல் கார்ப்பரேஷன் தலைவர், எஸ்ஏடி (பாதல்) (ஜஸ்விந்தர் எஸ் பிரார் மகள்)
- குல்தர் சிங் பிரார் , தலைவர் சுவல்பரிஷ்டு, ஃபரித்கோட் (ஜஸ்விந்தர் சிங் பிரார் மகன்)
சிங்லா குடும்பம்
தொகு- சான்ட் ராம் சிங்லா , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்.
- விஜய் இந்தர் சிங்லா , தற்போதைய நா.ம.உ
சின்னா குடும்பம்
தொகு- அச்சார் சிங் சின்னா ( விடுதலைப் போராட்ட வீரர் ), ( புரட்சிகர ), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் தலைவர் பஞ்சாப்.
- ஜக்பீர் சிங் சின்னானா (தோழர் அச்சார் சிங் சின்னாவின் மருமகன் ) இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர், மற்றும் விடுதலைப் போராட்ட வீரர்.