எடின்பரோ பல்கலைக்கழகம்

ஐக்கிய இராட்சியத்தின் நாடான ஸ்காட்லாந்தின் எடின்பரோ நகரில் எடின்பரோ பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இதை 1583-ஆம் ஆண்டு நிறுவினர்.[4] இது ஸ்காட்லாந்தின் பழைமையான பல்கலைக்கழகங்களில் ஒன்று. உலகளவில் மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.[5] இந்த பல்கலைக்கழகத்தின் கட்டிடங்கள் எடின்பரோவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஓல்டு டவுனில் உள்ளன.[6]

எடின்பரோ பல்கலைக்கழகம்
The University of Edinburgh
Oilthigh Dhùn Èideann
இலத்தீன்: Universitatis Academicae Edinburgensis
வகைபொதுத்துறை
உருவாக்கம்1583
நிதிக் கொடை£284 million[1]
வேந்தர்ஆன்னி
தலைமை ஆசிரியர்பீட்டர் மெக்கோல்
முதல்வர்டிமோத்தி ஓ சியா
கல்வி பணியாளர்
6195 [2]
நிருவாகப் பணியாளர்
6324 [2]
மாணவர்கள்32,591 (2013-14) [3]
பட்ட மாணவர்கள்21,369[3]
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்11,222[3]
அமைவிடம்,
ஸ்காட்லாந்து, ஐக்கிய இராச்சியம் 55°56′50.6″N 3°11′13.9″W / 55.947389°N 3.187194°W / 55.947389; -3.187194
வளாகம்நகர்ப்புறம்
நிறங்கள்
                                   
சேர்ப்புரசல் குழுமம்
கோய்ம்பிரா குழுமம்
லெரு
யுனிவர்சிடாஸ் 21
ஐரோப்பிய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு
யுனிவர்சிட்டிஸ் யூகே
யுனிவர்சிட்டிஸ் ஸ்காட்லாந்து
இணையதளம்www.ed.ac.uk

2013-ஆம் ஆண்டில் க்யூ.எஸ் பல்கலைக்கழகங்களை தரவரிசைப்படுத்தியது. அந்த வரிசையில் இருந்த முன்னணி பல்கலைக்கழகளில் பதினேழாவது இடத்தைப் பெற்றது.[7]

கேம்பிரிட்ஜ், ஆக்சுபோர்டு பல்கலைக்கழகங்களுக்கு அடுத்தபடியாக அதிக நன்கொடைகளைப் பெறுகிறது.

பள்ளிகளும் கல்லூரிகளும் தொகு

  • வணிகப் பள்ளி
  • கலைக் கல்லூரி
  • கட்டிடக்கலைப் பள்ளி
  • கல்விப் பள்ளி
  • இறையியல் பள்ளி
  • பொருளாதாரப் பள்ளி
  • உடல்நலவியல் பள்ளி
  • வரலாறு, தொல்லியல் பல்கலைக்கழகம்
  • சட்டப் பள்ளி
  • மொழி, பண்பாடு, இலக்கியப் பள்ளி
  • மெய்யியல், உளவியல், மொழியறிவியல் பள்ளி
  • சமூகவியல், அரசறிவியல்
  • வாழ்க்கைக் கல்வி
  • மருத்துவப் பள்ளி
  • கால்நடையியல்
  • உயிரிமருத்துவவியல்
  • வேதியியல் பள்ளி
  • பொறியியல் பள்ளி
  • தகவலியல்
  • கணிதவியல்
  • இயற்பியல்

வளாகங்கள் தொகு

 
பிளேபேர் நூலகம்
 
முதன்மை வளாகத்தின் மையப் பகுதியில் உள்ள எடின்பரோ கலைக் கல்லூரி

இங்கு அதிகளவிலான துறைகளிலும், பாடப்பிரிவுகளிலும் பாடம் கற்பிக்கப்படுவதால், வளாகத்தை விரிவுபடுத்தியுள்ளனர். தற்போது ஆறு வளாகங்களைக் கொண்டுள்ளது.[8]

மாணவர்கள் தொகு

 
மாணவர் ஒன்றியத்தின் கட்டிடம்
 
மாணவர்களே நடத்தும் திரையரங்கம்

நூலகம் தொகு

இது 1580-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. கிளெமெண்ட் லிட்டில் என்பவர் பெருந்தொகையை வழங்கினார். இன்றைய நிலவரப்படி,ஸ்காட்லாந்தின் பெரிய நூலகமாகத் திகழ்கிறது. இது 25 லட்சத்திற்கும் அதிகமான நூல்களைக் கொண்டுள்ளது.[9]

குறிப்பிடத்தக்க நபர்கள் தொகு

இந்த பல்கலைக்கழகத்தில் படித்த பலரும், பணியாற்றிய பலரும், பல முக்கிய நிறுவனங்களிலும், அமைப்புகளிலும் பதவியேற்றுள்ளனர். இவர்களில் குறிப்பிடத்தக்கோர் நோபல் பரிசு பெற்றுள்ளனர்.

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 University of Edinburgh (2013) (PDF). The University of Edinburgh Reports & Financial Statements for the year to ஜூலை 2013. https://www.wiki.ed.ac.uk/download/attachments/68630228/Financial_Statements_2012-13_Accounts_Wikki_Version.pdf. பார்த்த நாள்: 9 ஏப்ரல் 2014. 
  2. 2.0 2.1 "Staff Headcount & Full Time Equivalent Statistics (FTE) as at மே 2014". Human Resources, The University of Edinburgh. May 2014. 3 ஜூலை 2014 அன்று பார்க்கப்பட்டது..
  3. 3.0 3.1 3.2 "University of Edinburgh Factsheet 2013/2014" (PDF). Governance & Strategic Planning, The University of Edinburgh. 30 ஏப்ரல் 2014. 3 ஜூலை 2014 அன்று பார்க்கப்பட்டது.
  4. "History of Edinburgh University". Edinburgh University. 2009-06-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 டிசம்பர் 2010 அன்று பார்க்கப்பட்டது.
  5. http://phys.org/partners/university-of-edinburgh/
  6. "Edinburgh - Inspiring Capital". City of Edinburgh Council. 28 செப்டம்பர் 2010. 4 டிசம்பர் 2010 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
  7. "QS World University Rankings". Top Universities. 15 நவம்பர் 2012 அன்று பார்க்கப்பட்டது.
  8. "The campuses of the University of Edinburgh". 1 மார்ச் 2012 அன்று பார்க்கப்பட்டது.
  9. "Edinburgh University Library". Britain in Print. 2014-07-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 ஜூலை 2014 அன்று பார்க்கப்பட்டது.

இணைப்புகள் தொகு