ஆர்தர் கொனன் டொயில்
சேர் ஆர்தர் கொனன் டொயில் (Sir Arthur Conan Doyle, மே 22, 1859 – ஜூலை 7, 1930) உலகப் புகழ்பெற்ற துப்பறியும் கதாபாத்திரமான செர்லக் ஹோம்சை உருவாக்கிய ஸ்கொட் எழுத்தாளர். துப்பறியும் புனைகதைத் துறையின் பெரும் மாற்றத்துக்குப் பங்களித்தவர். விஞ்ஞானப் புனைகதைகள், வரலாற்று நாவல்கள், நாடகங்கள், கவிதை, அ-புனைவு எனப் பெருமளவு எழுதியவர்.
சேர் ஆர்தர் கொனன் டொயில் | |
---|---|
சேர் ஆர்தர் கொனன் டொயில் | |
பிறப்பு | எடின்பிரா, சுகொட்லாந்து | 22 மே 1859
இறப்பு | 7 சூலை 1930 | (அகவை 71)
தொழில் | நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர், மருத்துவர் |
வகை | துப்பறிவுப் புனைவு, வரலாற்றுப் புனைவு, உண்மைக் கதைகள் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | ஷெர்லாக் ஹோம்ஸ் தி லாஸ்ட் வோர்ல்ட் |
கையொப்பம் | |