பெயர்
|
மணியன்
|
Name
|
Manian
|
வலைப்பதிவு
|
மணிமலர்
|
Blog
|
Manimalar (Tamil)
|
ஊர்
|
கோவை
|
Native
|
Coimbatore, India
|
வசிப்பிடம்
|
கோவை
|
Living
|
Coimbatore, India
|
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விக்கியில் பங்களிக்க எண்ணியுள்ளேன். இந்த இடைவெளியில் பல்வேறு மாற்றங்களும் கொள்கை முடிவுகளும் நேர்ந்திருக்கின்றன. இவற்றை முழுமையாக அறியாதமையாலும் நேரமின்மையாலும் குமுகாய உரையாடல்களில் எனது பங்களிப்பு குறைந்திருக்கும். ஓர் புதிய பயனராகவே உணர்கிறேன். ஏதேனும் பிழைகள் நேர்ந்தால் விக்கி சமூகத்தின் வழிகாட்டுதல்படி திருத்திக் கொள்கிறேன். வணக்கம்.
|
தமிழ்99
|
இப் பயனர் தமிழ்99 விசைப்பலகையைப் பயன்படுத்துகிறார்.
|
|
| இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 16 ஆண்டுகள் 12 நாட்கள் ஆகின்றன. |
---|
|
|
|
|
தொடங்கிய ஆயிரமாவது கட்டுரை: செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் அணை நாள்:ஆகத்து 14,2011
தொடங்கிய இரண்டாயிரத்துக் கட்டுரை: விக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா) நாள்: செப்டம்பர் 8, 2013
தொடங்கிய மூவாயிரத்துக் கட்டுரை : மனித விலாக் கூடு நாள்:ஏப்ரல் 4, 2016