விக்கியில் நான்

விக்கிப்பீடியா:பாபேல்
ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.

en-3 This user is able to contribute with an advanced level of English.
ml-1 ' ' നിലവാരം മാത്രമുള്ള വ്യക്തി.
பகுப்பு:விக்கிப்பீடியர்கள்

என் கட்டுரைகள்; உங்கள் பார்வைக்கு சில::

மொழியியல், கணினியியல் தொடர்பான கட்டுரைகள் எனக்கு விருப்பமானவை. எனினும், அனைத்து விதமான தலைப்புகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். எங்கேனும் பிழையிருந்தால் மன்னியுங்கள். மொழிபெயர்ப்பதும், எழுத்துப்பிழைகளைத் திருத்துவதும், உரை திருத்துவதும், பகுப்புகள் சேர்ப்பதும், இடையிணைப்புகளை சேர்ப்பதும் எனது குறிப்பிடத்தக்க பங்களிப்புகள்.

என் பக்கங்கள்

என் விருப்பங்கள்

  1. புதிய தொழினுட்பங்கள் உடனுக்குடன் தமிழில் வெளிவர வேண்டும். ~தமிழால் இணைவோம்~
  2. உலகப் பண்பாடுகள், அறிவியல், கலை, இலக்கியம் என அனைத்தும் தமிழில் எழுதப் பட வேண்டுமென்று விரும்புகிறேன்.
  3. இந்தியாவின் ஆட்சிமொழிகளில் ஒன்றாக தமிழ் இருக்க வேண்டும். அதனை முன்னிறுத்தி, இந்தியா தொடர்பான அனைத்து புவியியல் கட்டுரைகளையும் தமிழ் விக்கிப்பீடியா கொண்டிருக்க வேண்டும்.
நான் என் தாய்மொழியை விரும்புகிறேன். அதனால் தமிழில் பேசுகிறேன். நீங்கள்??

இயற்பெயர்: சிபிச் சக்கரவர்த்தி | Sibichakravarthy

ஆர்வம்/ஈடுபாடு: தமிழ், கணிதம், மொழியியல், மொழிபெயர்ப்பு, நிரல் மொழிகள், தமிழ் சார்ந்த கணினிப் பணிகள்

சொந்த ஊர்: தஞ்சாவூர் இருப்பிடம்: சென்னை

படிப்பறிவு: இளநிலை கணிப்பொறியியல் :)

இலக்கு: தொழில் நுட்பங்களை உடனுக்குடன் தமிழில் அளிப்பது, இணையத்தில் இந்திய மொழிகளின் பயன்பாடும் பங்கும் பற்றி ஆய்தல்

பாராட்டுகளும் பதக்கங்களும்

தொகு

பாராட்டுகளும், நன்றிகளும்!

தொகு
 
ஆயிரவர் பதக்கம்

தமிழ்., பாராட்டுகளும், நன்றிகளும்! உங்களின் நற்பணியினை தொடர்ந்து செய்யுங்கள்! அன்புடன், --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:41, 19 சனவரி 2014 (UTC)   விருப்பம்-- யாழ்ஸ்ரீ (பேச்சு) 05:29, 19 சனவரி 2014 (UTC)

  விருப்பம்--  மாதவன் (பேச்சு) 06:01, 19 சனவரி 2014 (UTC)

  விருப்பம்--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 07:53, 19 சனவரி 2014 (UTC)

  விருப்பம் ஐ நான்கு மாணவ விருப்பங்கள் :) --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 10:12, 19 சனவரி 2014 (UTC)

  விருப்பம் -- எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 01:47, 29 சூலை 2014 (UTC)

சிறப்புப் பதக்கம்

தொகு
  சிறப்புப் பதக்கம்
வணக்கம், தமிழ்! இந்த நிமிடம் வரை 1241 கட்டுரைகள்..! தொடர்ந்து சிறப்பாக பணியாற்ற வாழ்த்துகள்! 'ஆயிரவர்' பதக்கத்தினை உங்களின் பயனர் பக்கத்தில் பதிவு செய்துள்ளேன். அன்புடன், மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:50, 19 சனவரி 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்

தொகு
  கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்
திசம்பர் 2013 கட்டுரைப் போட்டியில் கூடுதல் எண்ணிக்கையில் கட்டுரைகளை விரிவாக்குவதில் இரண்டாம் இடம் வென்றமைக்காக இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். வாழ்த்துகள்! --Anton·٠•●♥Talk♥●•٠· 14:57, 6 சனவரி 2014 (UTC)


சிறந்த யோசனைக்கான பதக்கம்

தொகு
  சிறந்த யோசனைக்கான பதக்கம்
ரோஹித் 05:23, 23 சூன் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

தீக்குறும்பு களைவர் பதக்கம்

தொகு
  தீக்குறும்பு களைவர் பதக்கம்
விக்கி துப்பரவில் உங்களின் இமாலய வேகம் மலைக்கவைக்கிறது. ஏறேக்குறைய அனைத்து புதிய கட்டுரைகளிலும் கடைசி தொகுப்பு உங்களுடையதே :) அராபத் (பேச்சு) 16:30, 22 ஏப்ரல் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

சிறப்புப் பதக்கம்

தொகு
  சிறப்புப் பதக்கம்
தமிழ்க்குரிசில், உங்கள் தொடர் பங்களிப்புகளைக் காணும் போது, தமிழ் விக்கிப்பீடியாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிர்கிறீர்கள் ! உங்கள் தாய் இப்பொழுதே ஈன்ற பொழுதின் பெரிதுவக்கலாம் ! தொடர்க உங்கள் சீரிய பங்களிப்பு ! இரவி (பேச்சு) 14:58, 18 பெப்ரவரி 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

மரியாதை மிக்கவர் பதக்கம்

தொகு
  மரியாதை மிக்கவர் பதக்கம்
என்ன ஒரு நளினம்... அனைவரிடமும் மிகுந்த மரியாதையுடன் நடந்துகொள்ளும் ஒரு அன்பரைக் கண்டு வியக்கிறேன்! மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:28, 24 அக்டோபர் 2012 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

சிறந்த உழைப்பாளர் பதக்கம்

தொகு
  சிறந்த உழைப்பாளர் பதக்கம்
தமிழ்குரிசிலின் அயராத உழைப்பை வியந்து நான் அளிக்கும் சிறிய பதக்கம். எஸ்ஸார் (பேச்சு) 15:27, 1 அக்டோபர் 2012 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

சிறந்த யோசனைக்கான பதக்கம்

தொகு
  சிறந்த யோசனைக்கான பதக்கம்
இன்றைய உதவிக்குறிப்பு என்னுந்திட்டத்தை வடிவமைத்தமைக்காக இப்பதக்கம்! மதனாகரன் (பேச்சு) 13:17, 28 ஆகத்து 2012 (UTC)

+1--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:36, 6 செப்டெம்பர் 2012 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


அசத்தும் புதிய பயனர் பதக்கம்

தொகு

நீங்கள் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய பல்வேறு நடைமுறைகளையும் ஆர்வத்துடன் கேட்டுத் தெரிந்து பங்களித்து வருவதைக் கண்டு மகிழ்கிறேன். தொடர்ந்து பயனுற பங்களிக்க வாழ்த்துகள்--இரவி (பேச்சு) 21:14, 1 சூலை 2012 (UTC)

  ஆர்வமுள்ள புதுப்பயனர் பதக்கம்
உங்களது ஆர்வமும் பங்களிப்புகளும் அருமை. எனவே, உங்களுக்கு இப்பதக்கத்தைக் கொடுத்து மகிழ்கிறேன். உங்களது சீரிய பணி சிறக்க வாழ்த்துகள். நன்றி!

--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 17:05, 3 சூலை 2012 (UTC)

களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்

தொகு
  களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்
கடந்த சில நாட்களாக அண்மைய மாற்றங்களைக் குத்தகைக்கு எடுத்திருப்பதைப் பாராட்டி :) இரவி (பேச்சு) 13:07, 11 சூலை 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  விக்கிப் புயல் பதக்கம்
உங்கள் பங்களிப்புகளின் வேகத்தையும் வீச்சினையும் கண்டு வியந்து இந்த பதக்கத்தை வழங்குகிறேன்.-- mohamed ijazz(பேச்சு) 08:10, 13 சூலை 2014 (UTC)

விடாமுயற்சியாளர் பதக்கம்

தொகு
  விடாமுயற்சியாளர் பதக்கம்
களைப்படையாமல், கடினமாக உழைக்கும் தங்களுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக... இப்பதக்கம் வழங்கப்படுகிறது! -- mohamed ijazz(பேச்சு) 10:05, 14 சூலை 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


சிறப்புப் பதக்கம்

தொகு
  சிறப்புப் பதக்கம்
தங்களுக்குக் கிடைத்த உதவித் தொகையைப் பயன்படுத்தி மிகச் சிறப்பான பங்களிப்புகளை நல்கி வருவதைப் பாராட்டி இப்பதக்கத்தை அளித்து மகிழ்கிறேன். உங்கள் முன்மாதிரிப் பங்களிப்புகளைச் சுட்டி தேவையுள்ள இன்னும் பலருக்கும் இது போன்ற உதவித் தொகை திட்டம் சென்றடைய முனைகிறேன். நன்றி. இரவி (பேச்சு) 22:02, 6 செப்டம்பர் 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

சிறப்புப் பதக்கம்

தொகு
  சிறப்புப் பதக்கம்
அரசியல் சார் கட்டுரைகளில் உங்கள் சீரான உழைப்பைப் பாராட்டி இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். இரவி (பேச்சு) 05:56, 22 நவம்பர் 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

சிறப்புப் பதக்கம்

தொகு
  சிறப்புப் பதக்கம்
தமிழ்க்குரிசில் அண்ணா அவர்களே!, தாங்கள் இவ்வரிய திட்டத்தில் தங்கள் பங்களிப்பைச் செலுத்தும் முகமாக 100 தொகுப்புக்களை மேற்கொண்ட பயனர்களுள் ஒருவராகத் திகழ்வது எமக்கு மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் பங்களிப்பைக் கௌரவிக்கும் முகமாக இப்பதக்கைத்தை தங்களுக்கு அளிக்கின்றோம், தங்கள் சீரிய சிறப்பான தொகுப்புக்கள் மேலும் தொடர எம் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்! என்றென்றும் அன்புடன் தமிழ் விக்கிப்பீடியர்கள்!...--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:11, 1 சனவரி 2015 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

ஈராயிரவர் பதக்கம்

தொகு
 

தமிழ் விக்கியில் 2000 கட்டுரைகள் எழுதியதற்காக எனது பாராட்டுக்கள். --AntanO 19:13, 20 செப்டம்பர் 2015 (UTC)

மூவாயிரவர் பதக்கம்

தொகு
 

தமிழ் விக்கிப்பீடியாவில் மூன்று ஆயிரம் கட்டுரைகளைப் உருவாக்கியதற்காக இந்த சிறப்புச் சான்று. வாழ்த்துக்கள்! மிகவிரைவில் 4000 ஐ எட்டிவிடுவீர்கள்!! --AntanO 19:13, 20 செப்டம்பர் 2015 (UTC)

வாழ்த்துகள் தமிழ்க்குரிசல் ! எண்ணிக்கையை எட்டி விட்டீர்கள் ! எண்ணியதையும் முடித்து விடுங்கள் !!--மணியன் (பேச்சு) 08:11, 21 செப்டம்பர் 2015 (UTC)


மைல்கற்கள்

தொகு

உங்களுக்கு தெரியுமா?

தொகு



பாராட்டுகள்

தொகு

மாதம் 1000 தொகுப்புகள் மைல்கல்

தொகு

வணக்கம், தமிழ்க்குரிசில்!

 

நீங்கள் கடந்த மாதம் 1000 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்து மிகவும் முனைப்பான தமிழ் விக்கிப்பீடியராகத் திகழ்வதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இதற்கு மேல் கடப்பதற்கு ஒரு மைல்கல்லும் இல்லை என்பதால் :), வழமை போல் மற்ற உரையாடல்கள் தொடர்பாக உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

--இரவி (பேச்சு) 07:58, 2 ஆகத்து 2014 (UTC)

உளங்கனிந்த நன்றி!

தொகு
 

வணக்கம்!

விக்கி மாரத்தான் 2015 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு


 இந்த பயனர் சென்னையில் வசிப்பவர் ஆவார்.

 

 இந்த பயனர் அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவர்.
 இப்பயனர் விரைவுப்பகுப்பி என்னும் பகுப்புருவாக்க விக்கிக்கருவியைப் பயன்படுத்துகிறார்.
  இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 12 ஆண்டுகள், 6 மாதங்கள்,  12 நாட்கள் ஆகின்றன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:தமிழ்க்குரிசில்&oldid=1995298" இலிருந்து மீள்விக்கப்பட்டது