சிங்கப்பூர் விலங்குக் காட்சிச்சாலை
சிங்கப்பூர் விலங்குக் காட்சிச்சாலை (சீனம்: 新加坡动物园; பின்யின்: Xīnjiāpō Dòngwùyuán; மலாய்: 'Taman Haiwan Singapura'; ஆங்கில மொழி: Singapore Zoo), முன்பு சிங்கப்பூர் விலங்குக் காட்சித் தோட்டம் என்றழைக்கப்பட்டது. மண்டை விலங்குக் காட்சி என்று பரவலாக அழைக்கப்படுகிறது. சிங்கப்பூர் அரசின் நிதியால் கட்டப்பட்டு, பல அரிய விலங்குகளைக் கொண்டுள்ளது. ஆண்டுதோறும் 1.6 மில்லியன் மக்கள் பார்த்துச் செல்கின்றனர்.
சிங்கப்பூர் விலங்குக் காட்சிச்சாலை | |
---|---|
நுழைவாயில் | |
திறக்கப்பட்ட தேதி | 27 ஜூலை 1973 |
அமைவிடம் | சிங்கப்பூர் |
நிலப்பரப்பளவு | 28 எக்டேர்கள் |
விலங்குகளின் எண்ணிக்கை | 2530 |
உயிரினங்களின் எண்ணிக்கை | 315 |
ஆண்டு பார்வையாளர்கள் | 1.6 மில்லியன் |
வலைத்தளம் | http://www.zoo.com.sg/ |
இதைச் சுற்றிப் பார்க்க, பலகு, குதிரை சவாரி, டிராம் வண்டிகள் போன்ற பல விதமான வாகனங்கள் வழங்கப்படுகின்றன.