பிகாசோ அருங்காட்சியகம்

ஸ்பெயினின் பார்சிலோனா நகரத்தில் உள்ள கலை அருங்காட்சியகம்

பிகாசோ அருங்காட்சியகம் (மியூசியூ பிகாசோ) என்னும் அருங்காட்சியகம் ஸ்பெயினில் உள்ள பார்செலோனாவில் உள்ளது. இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாப்லோ பிக்காசோ என்னும் கலைஞரின் கலை வேலைப்பாடுகளைச் சேகரித்து வைத்துள்ளனர். இவர் வரைந்த 4,249 படங்களைக் காட்சிக்கு வைத்துள்ளனர். பார்செலோனாவின் லா ரிபெரா என்னும் பகுதியில் உள்ள மாண்ட்கேடா தெருவில் அமைந்துள்ளது.[1] பொதுமக்களின் பார்வைக்காக, 1963-ஆம் ஆண்டின் மார்ச்சு ஒன்பதாம் நாளில் திறந்துவைக்கப்பட்டது.[2] இதற்குத் தேசிய அருங்காட்சியகம் என்ற நிலையை காடலோனிய அரசு வழங்கியது.[3]

பிகாசோ அருங்காட்சியகம்
Museu Picasso
Picasso Museum
Map
நிறுவப்பட்டது1963
அமைவிடம்மோண்ட்கதா தெரு, பார்செலோனா, எசுப்பானியா
வகைஓவியக் காட்சியகம்
வருனர்களின் எண்ணிக்கை1,045,837 (2010)
இயக்குனர்பெர்னார்டோ லனியாடோ-ரோமெரோ
மேற்பார்வையாளர்மலேன் குவால்
வலைத்தளம்www.museupicasso.bcn.cat

சேகரிப்புகள்

தொகு

நூலகம்

தொகு

சான்றுகள்

தொகு
  1. AADD (2010). Museums and Cultural Heritage in Catalonia. New York: Department of Culture of the Generalitat of Catalonia. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-393-5437-1.
  2. DDAA (1979). Singular Museum of Catalonia Chapter of the Picasso Museum. New York: Editorial DIAFORA. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-85205-33-2.
  3. Government of Catalonia. "The Museum of National Interest". 

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=பிகாசோ_அருங்காட்சியகம்&oldid=1736603" இலிருந்து மீள்விக்கப்பட்டது