பியார்னே இசுற்றூத்திரப்பு

தென்மார்க்கைச் சேர்ந்த கணிப்பொறி ஆய்வாளர்

பியார்னே இசுற்றூத்திரப்பு (Bjarne Stroustrup) தென்மார்க்கைச் சேர்ந்த கணிப்பொறி ஆய்வாளர் ஆவார். புகழ்பெற்ற சி++ என்ற நிரலாக்க மொழியை, சி மொழியை அடிப்படையாகக் கொண்டு வடிவமைத்தவர் இவரே. தற்போது டெக்சாசு பல்கலைக்கழகத்தில் முனைவராய் உள்ளார். சி++ குறித்த பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார் சி++ மொழியை தரப்படுத்துவதிலும் முனைப்பாக உள்ளார்.

பியார்னே இசுற்றூத்திரப்பு
Bjarne Stroustrup
பியார்னே இசுற்றூத்திரப்பு
பிறப்புதிசம்பர் 30, 1950 (1950-12-30) (அகவை 73)
டென்மார்க்
பணிடெக்சாசு பல்கலைக்கழகத்தில் கணிப்பொறியியல் பேராசிரியர்
அறியப்படுவதுசி++ உருவாக்கியமைக்காக
வலைத்தளம்
தன்விவரப் பக்கம்

வெளியிணைப்புகள்

தொகு