தமிழ் விக்கிப்பீடியா
பேச்சு


தொகுப்பு

தொகுப்புகள்


1 2 3 4


உங்களுக்குத் தெரியுமா அறிவிப்பு

தொகு





முதற்பக்கக் கட்டுரை அறிவிப்பு

தொகு



உளங்கனிந்த நன்றி!

தொகு

வணக்கம்!

விக்கி மாரத்தான் 2015 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:53, 25 சூலை 2015 (UTC)Reply

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்

தொகு



குறிப்பிடத்தக்கமை விளக்கம்

தொகு

வணக்கம் ஆதவன்! நீங்கள் உருவாக்கிய கலைவாணி சனசமூக நிலையம் அளவெட்டி என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் பொதுவான குறிப்பிடத்தக்க வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை. கட்டுரைகளை உருவாக்கும் போது குறிப்பிடத்தக்கமையை கவனத்திற்கொள்ளுங்கள். இக்கட்டுரையை நீக்கப் பரிந்துரைத்திருக்கின்றேன். கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 13:42, 15 ஆகத்து 2015 (UTC)Reply

மக்கா வெற்றி

தொகு

யாரும் பங்களித்திருக்க மாட்டார்கள் என்றுதான் நீக்கினேன். மீண்டும் புதிதாக துவங்கியிருக்கிறேன். நன்றி -- மாகிர் (பேச்சு) 16:28, 17 ஆகத்து 2015 (UTC)Reply

இலக்கணத் திருத்தம்

தொகு

@Aathavan jaffna: மரக்காடு பக்கத்தில் என் தொகுப்பை மீளமைத்திருந்தீர்கள். அடர்த்திக் குறைந்த என எழுதுவது தவறானது அடர்த்தி குறைந்த என்பதே சரியாகும். மீண்டும் மீளமைத்திருக்கின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:37, 28 ஆகத்து 2015 (UTC)Reply

அடர்த்திக் குறைந்த என்பது ஏன் தவறானது எனக் குறிப்பிட முடியுமா??? இப்படி எழுதுவதே சரியானது என எங்கோ பார்த்த ஞாபகம். நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:35, 31 ஆகத்து 2015 (UTC)Reply
இது ஐந்தாம் வேற்றுமைத் தொகை ஆயிற்றே. அடர்த்தி குறைந்த < அடர்த்தியில் குறைந்த. இங்கு இல் உருபு ஏதுப் பொருளில் வருகின்றது. ஐந்தாம் வேற்றுமைத் தொகையில் ஒற்று மிகாது. --மதனாகரன் (பேச்சு) 13:57, 31 ஆகத்து 2015 (UTC)Reply
விளக்கம் தந்தமைக்கு நன்றி மதனாகரன் :) --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 14:28, 31 ஆகத்து 2015 (UTC)Reply

பகுப்பு நகர்த்தல்

தொகு

பகுப்பு ஒன்றை புதிய தலைப்புக்கு நகர்த்தும் போது, அப்பகுப்பில் உள்ள அத்தனை கட்டுரைகளிலும் பழைய பகுப்பை நீக்கி விட்டுப் புதிய பகுப்பை சேர்க்க வேண்டும். பின்னர் பழைய பகுப்பை நீக்க வேண்டும். கட்டுரைகளை நகர்த்துவது போன்று பகுப்பை நகர்த்தக் கூடாது.--Kanags \உரையாடுக 09:13, 28 ஆகத்து 2015 (UTC)Reply

உடன் கண்டு செய்தி தெரிவித்தமைக்கு நன்றி கனக்ஸ், தங்கள் வேகம் கண்டு வியக்கிறேன். மற்றக் கட்டுரைகளை பகுப்பு மாற்றியமைக்கும் நன்றிகள், எனினும் இவற்றை எல்லாம் நானே செய்திருப்பேன். கட்டுரைகளில் பகுப்பை மாற்றும் போது ஒரு கட்டுரையில் வழு இருந்ததால் திருத்தியவண்ணம் இருந்தேன். அதற்குள் முந்திவிட்டீர்கள். //கட்டுரைகளை நகர்த்துவது போன்று பகுப்பை நகர்த்தக் கூடாது.// கட்டுரைகள் நகர்த்துவது போன்றே கட்டுரைகளை நகர்த்தலாம் ஆனால் நகர்த்தியபின் //அப்பகுப்பில் உள்ள அத்தனை கட்டுரைகளிலும் பழைய பகுப்பை நீக்கி விட்டுப் புதிய பகுப்பை சேர்க்க வேண்டும். பின்னர் பழைய பகுப்பை நீக்க வேண்டும்.// என நீங்கள் கூறியவற்றை செய்யவேண்டும் அவ்வளவே! :) நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 09:21, 28 ஆகத்து 2015 (UTC)Reply

User:aathavan jaffna அசாரி (கிண்ணக்குழி) கட்டுரையில் படம் இணைக்க முடியவில்லை உதவவும்.--கி.மூர்த்தி 14:09, 30 ஆகத்து 2015 (UTC)Reply

பகுப்புகளுக்கு விக்கித்தரவு இணைப்பு

தொகு

ஆதவன், நீங்கள் உருவாக்கும் புதிய பகுப்புகளுக்கு, ஆங்கில விக்கியிலோ அல்லது வேறு விக்கிகளிலோ உரிய பகுப்புகள் இருக்குமாயின் அவற்றுக்கு விக்கித்தரவில் இணைப்புகளைத் தாருங்கள்.--Kanags \உரையாடுக 08:38, 1 செப்டம்பர் 2015 (UTC)

இணைத்துவிடுகிறேன்  :) :) --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 06:14, 2 செப்டம்பர் 2015 (UTC)

உதவி

தொகு
ஆதவன், மோதலால் விளைந்த கிண்ணக்குழிகள் பகுப்பிற்கு இணையாக விண்கல் வீழ் பள்ளங்கள் என்ற பகுப்பு இருக்கிறது. எனவே அவாலானி (கிண்ணக்குழி)யை விண்கல் வீழ் பள்ளங்கள் என்ற பகுப்பிற்கு மாற்றலாமா?--கி.மூர்த்தி 07:59, 2 செப்டம்பர் 2015 (UTC)
Y ஆயிற்று கனக்ஸ் உதவினார். நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 08:25, 2 செப்டம்பர் 2015 (UTC)

நன்றிகள்

தொகு

தோழமைக்கு வணக்கம், புதுபயணனான எனது பயனர்பக்கத்தை பிழைதிருத்தியமைக்கு நன்றிகள், மனமகிழ்தேன் தோள்கொடுங்கள்,தொடர்ந்துதவுங்கள்.பயனர்:Anbumunusamy/மணல்தொட்டி 21:51, 30 செப்டம்பர் 2015 (UTC)

கையொப்பம்

தொகு

ஆதவன், உங்கள் கையொப்பத்தில் ஒரு சிறு திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. கவனிக்கவும்.--Kanags \உரையாடுக 11:18, 12 அக்டோபர் 2015 (UTC)Reply

தகவல்

தொகு

பொன்னிமலை என்ற தலைப்பு முதலில் ஆங்கிலத்தில் இருந்தது. அதனால்தான் நீக்க சொன்னேன்.--Muthuppandy pandian (பேச்சு) 04:08, 30 அக்டோபர் 2015 (UTC)Reply

Wikipedia Asian Month update

தொகு

Hi Aathavan jaffna

After nearly three months of preparation, Wikipedia Asian Month will start in a few days. Here are some changes and action items that need to be done in the next few days before the event starts:

  • As we discussed on meta, if the article is a list, it will not count. However, on the English Wikipedia, the rules have been changed so that a list that is promoted to a Featured List will be counted. Other Wikipedias that also have Featured Lists (BN, BA, FA, KO, HI, ID, JA, RU, UK, UR and ZH) are invited to consider and add this rule.
  • There will be two CentralNotice banners used during the event. Please translate these into your language. It should take a maximum of 3 minutes. One is for Ongoing, another is for ending. It will generate huge impact!
    If you have any question regarding the banner in your language Wikipedia, free feel to leave a message on meta.
  • Any Asian topic will be counted. Topics do not have to be about geopgraphy. You can make a clear statement so that participants understand this.
  • For smaller communities, it is okay to reduce the standard from 3500 bytes and 300 words. I will suggest no lower than 2500 Bytes and 200 words. Please report this change on meta.
  • I will make a short video demo about how to use the judging tool. This should be done no later than November 10. I would recommend organizers not start judging articles before that if you plan to use the judging tool.
  • Ask some Wikipedians in your community to assist you if you are the only organizer. Tell them most work has already been done. There is only a little work for being an organizer from this point forward.
  • For any questions or thought about Wikipedia Asian Month, you can leave a message here. I'm monitoring this page 12 hours everyday.

Thank you! Sent by User:AddisWang.

Please Subscribe or unsubscribe this message here.
MediaWiki message delivery (பேச்சு) 22:01, 29 அக்டோபர் 2015 (UTC)Reply

Demo video for judging tool

தொகு

Hi, here is the demo video that you can see how the tool works and how to judge the articles during the Wikipedia Asian Month. The template we use is here en:Template:WAM user. -- m:User:AddisWang

MediaWiki message delivery (பேச்சு) 20:04, 1 நவம்பர் 2015 (UTC)Reply

ஆசிய மாதம், 2015

தொகு

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கோட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

  • கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2015 00:00 முதல் நவம்பர் 30, 2015 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
  • கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். (wordcounttools மூலமாக சொற்களின் எண்ணிக்கை நீங்களும் சரி பார்க்கலாம்.)
  • பட்டியல் பக்கங்கள் எழுதலாம். போட்டிக்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளப்படாது.
  • இந்தியா, இலங்கை பற்றி அல்லாமல் மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள் பற்றியதாக கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டும்.


குறிப்பு: இதுவரை 50 இற்கு மேற்பட்ட கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

நன்றி

1st week of WAM

தொகு

Hi

I'm very excited that Wikipedia Asian Month has many great articles already in the first ten days. To better help us understand how we are we doing on Wikipedia Asian Month, here are some small tasks:

  1. Please update the data of your Wikipedia at m:Wikipedia Asian Month/Data, it does not need to be accurate.
  2. A few Wikipedia has join the WAM, you can update it on the local page. Azerbaijani Wikipedia, Bulgarian Wikipedia, Cantonese Wikipedia, French Wikipedia, Latvian Wikipedia, Sindhi Wikipedia, Spanish Wikipedia and Vietnamese Wikipedia.
  3. Try to get some media coverage on your local medias. Report the media coverage and find resources at here.
  4. There is a user box that you can encourage participants to put on their user page. m:Template:User Asian Month‎

Addis Wang via MediaWiki message delivery (பேச்சு) 17:11, 9 நவம்பர் 2015 (UTC)Reply

ஆசிய மாதம் - முதல் வாரம்

தொகு

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

ஒழுங்கமைப்பாளர்கள் ஒவ்வொரு கட்டுரையையும் மதிப்பீடு செய்ததும், இங்கே (Y), (N) ஆகிய எழுத்துக்களால் குறிப்பிடுவார்கள். இதை நீங்கள் செய்ய வேண்டாம்.

  • இங்குள்ள (Y) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப உள்ளதென்பதைக் குறிக்கிறது.
  • இங்குள்ள (N) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இல்லை என்பதைக் குறிக்கிறது.
  • இங்குள்ள (P) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இருந்தாலும், சில சிக்கலால் மதிப்பீட்டு நிலையிலேயே உள்ளது என்பதைக் குறிக்கிறது.
  • (Y), (N) இல்லாமல் இருந்தால் இற்றைப்படுத்தவில்லை அல்லது கட்டுரை இன்றைப்படுத்தும்படி விடப்பட்டுள்ளது எனக் கொள்ளலாம்.
  • இங்குள்ள (Y), (N) அல்லது (P) என்பன மேல் விக்கியின் முடிவுகளின்படியே இங்கு இற்றைப்படுத்தப்படடுள்ளது.

கட்டுரையை மீளவும் மதிப்பீடு விரும்பினால், கட்டுரையை அடுத்துள்ள (N) அல்லது (P) என்பதை நீக்கிவிடுங்கள். ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுரைய மீளாய்வு செய்வார்கள்.

கட்டுரை ஏன் "இல்லை" (N) அல்லது "மதிப்பிடப்படுகிறது" (P) என்பதை, மதிப்பிடும் கருவியிலுள்ள இணைப்பு வழியாக அறிந்து கொள்ளலாம்.

குறிப்பு: இணைக்கப்படும் கட்டுரைகளை [[பகுப்பு:ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015]] என்ற பகுப்பினுள் இணைத்துவிடுங்கள். கட்டுரைகளை விதிக்கு ஏற்ப தொகுத்து முடிந்ததும் இங்கு இணையுங்கள். முன் கூட்டியே பதிவு செய்யத் தேவை இல்லை.

{{User Asian Month}}, இது விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் போட்டியில் பங்குபற்றுபவர்களுக்காக பயனர் வார்ப்புரு. இதனை உங்கள் பயனர் பக்கத்தில் இணைக்கலாம்.

நன்றி --MediaWiki message delivery (பேச்சு) 19:49, 9 நவம்பர் 2015 (UTC)Reply

கையொப்பம்

தொகு

ஆதவன், உங்கள் கையொப்பத்தில் உள்ள நிரல்களைக் கவனித்துத் திருத்துங்கள். இந்தப் பக்கத்தில் உங்கள் கையொப்பத்துக்குப் பின்னர் வரும் பகுதிகள் சிறிய எழுத்துகளில் காட்டப்படுகின்றன.--Kanags \உரையாடுக 11:50, 24 நவம்பர் 2015 (UTC)Reply

கனக்ஸ், அது என் கையொப்பத்தில் உள்ள பிழை இல்லை. :) புதுப்பயனர் வரவேற்பில் நிரலை யாரோ 'விட்டு' கொடுத்ததால் அவ்வாறு வருகிறது. தானியங்கி வரவேற்புப் பக்கத்தில் மாற்றக் கோரிக்கை வைக்கிறேன். :) என்ன அந்தப் பக்கம் தான் மறந்து போய்விட்டது. :( சுட்டியமைக்கு நன்றி கனக்ஸ் :) --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 13:59, 24 நவம்பர் 2015 (UTC)Reply

One Week Left!

தொகு

Hi there!

Thank you for volunteering to organize Wikipedia Asian Month - we are doing something amazing! We are expecting to have 1,000 participants improving over 1,500 articles, possibly making Wikipedia Asian Month the largest long-term edit-a-thon ever. Here are a few tasks that need to be completed at the end of the event, as well as some tips you can take to achieve greater success.
Requirements:

  1. Check all submitted articles before 15th December, 2015, and send me a data set that includes: total number of submitted articles, number of qualified articles, total number of participants, and articles selected for DYK. For the few Wikipedias that allow article expansions, please also send me the number of new articles vs. improved articles. Use this page to submit results.
  2. List all qualified organizers, up to five on each Wikipedia. Qualified organizers are ones who work actively; those who only have their name on the page or just made a few constructive edits for the event (less than, say, 5-10 edits) will not be counted. Due 20th December, 2015. Use this page to submit organizers.
  3. List all qualified editors who can receive a postcard on here at meta. Also, please determine the Wikipedia Asian Ambassador of this year. For some Wikipedias, we are also honoring the second greatest contributor as an ambassador, as long as they have created at least 30 articles. Please talk with me about these potential additional Ambassadors. Due 25th December, 2015. Use this page to submit Ambassadors.
  4. Create a local results page. A sample page will be provided soon. Due 30th December, 2015.

Tips and Extras:

  1. Place {{WAM talk 2015}} on talk pages of qualified articles to record that it was created as a part of Wikipedia Asian Month. If your Wikipedia does not have an equivalent template, make one! See this talk page example to see the template in action.
  2. Translate the message at this page. This message will be sent to all participants on your local Wikipedia to encourage their participation. Let me know when you finish the translation. For some Wikipedias that have fewer editors, you can send it by yourself.
  3. If you haven't started to check articles, try to give at least one result to each participant to let them know their contribution are qualified, or why they do not qualify.
  4. If you find out that some editors on your local Wikipedia are editing Asian Content but haven't sign up yet, send them a short invitation to ask them join. All edits made in November will be counted regardless of when the editor signed up.

Rules Clarification:

  • Since it is hard for organizers to keep the checking process very quickly, and may cause some editors who submit five articles being told one of their article does not qualified after the end November. We will still send postcards to those who submit five articles but one of those does not qualified with a minor problem. Minor problems include:
    1. Needs a few words to reach 300 words.
    2. Has a less-important issue tag.
    3. Needs to count one or two edits in the end of October or beginning of December to be qualified.

Best Wishes,
Addis Wang

MediaWiki message delivery (பேச்சு) 04:22, 25 நவம்பர் 2015 (UTC)Reply

ஆசிய மாதம் - இறுதி வாரம்

தொகு

வணக்கம்!

கிட்டத்தட்ட ஆயிரம் விக்கிப்பீடியர்களில் ஒருவராக விக்கிப்பீடியா ஆசியா மாதத்தில் இணைந்து கொண்டமைக்கு நன்றி. சிலர் நல்ல முறையில் போட்டியில் பங்களிப்புச் செய்து கொண்டிருக்கையில், வேறுசிலர் நல்ல பங்களிப்புக்கு முயன்று கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில், சில இற்றைப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

  1. விக்கிப்பீடியா ஆசியத் தூதுவர் என்ற பட்டத்தைப் பெற நீங்கள் விரும்பினால், திட்டத்தின் பக்கத்தில் மற்றவர்கள் எவ்வாறு முனைப்புடன் செயற்படுகிறார்கள் என்பதில் இருந்து அறியலாம்.
  2. ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே போட்டி முடிவடைய இருப்பதால், உங்கள் பங்களிப்புக்களை திசம்பர் 3, 2015 (UTC) இற்கு முன் தெரிவியுங்கள். ஆனால், நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட பங்களிப்புக்கள் மாத்திரம் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
  3. நீங்கள் ஐந்து கட்டுரைகளை போட்டிக்கென தெரிவித்து, அதில் ஒன்று சிறு காரணத்திற்கான தகுதி அடையவில்லை (குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சிக்கலான வார்ப்புருக்கள் காணப்படல்) என்றாலும், உங்களுக்கு அஞ்சலட்டை அனுப்பி வைக்கப்படும்.
  4. நீங்கள் போட்டியை முறையாக முடித்திராவிட்டாலும், உங்களை பங்களிப்பாளராகப் பெற்றதில் மகிழ்சியடைகிறோம்.

குறிப்பு: முடிந்தால் {{WAM talk 2015}} என்ற வார்ப்புருவை போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடுங்கள்.

உங்களுக்கு ஏதும் கேள்வியிருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். --AntanO --MediaWiki message delivery (பேச்சு) 04:15, 28 நவம்பர் 2015 (UTC)Reply

உதவி

தொகு

ஆதவன், உங்களுக்கு நேரம் இருக்கும்போது தொகுமுறை வகுத்தல் கட்டுரையை சற்று பார்த்து, தரப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகள் புரிகிறமாதிரி உள்ளனவா இல்லை இடையிடையே விளக்கங்கள் சேர்க்க வேண்டுமா எனக் கூறமுடியுமா?--Booradleyp1 (பேச்சு) 14:53, 1 திசம்பர் 2015 (UTC)Reply

Wrap-up

தொகு

Hi there!

We made it! The first edition of Wikipedia Asian Month has successfully ended! While your efforts are still needed since the wrap up stage is another big challenge for us. I understand everyone is busy in December, I will trying to cover everything we need in this message, hopefully can make this easier.
Guideline

  1. Check all submitted articles before 15th December, 2015.
    1. When you do so, please make a category that includes all articles of WAM. My approach is using the {{WAM talk 2015}} on the talk page of all articles, and generate a category for talk page.
    2. If you already submitted result on this page, please take a look that I add another column for articles selected for DYK. It could take a while for DYK process, you can fill that column later.
    3. You don't need to provide bytes column since I'm looking for a easy way to not brother us too much.
    4. When you checking articles, if you ever find an article submitted about Bashkortostan, Russia, please list them out. Bashkortostan community would like to send a postcard to whoever create that article.
  2. List all qualified organizers, up to five on each Wikipedia. Qualified organizers are ones who work actively; those who only have their name on the page or just made a few constructive edits for the event (less than, say, 5-10 edits) will not be counted. Due 20th December, 2015. Use this page to submit organizers.
  3. As you submit the qualified participants on this page, please also use P, O and A to mark them so I can know how many postcards should they receive. P(Participant), O(Organizers), A(Ambassadors). Please review the page if you submitted already. This is due 25th December, 2015 as previously mentioned.
  4. We will make a barnstar for whoever contribute to Wikipedia Asian Month, a user box for whoever accomplish the mission, and a ribbon bar for Ambassadors. It will be distribute after we have all qualified editors.
  5. You can find me on Facebook as Addis Wang, easiest way to talk with me for any questions or need my assistance. Leaving a message on meta is another option.

Further Actions

  1. You are welcome to submit an blog post draft for Wikimedia Blog at here about Wikipedia Asian Month in your local community, a specific story is more welcomed. I will help on that, and maybe integrate stories from different communities together to make a enough length articles. So don't hesitate to submit a short paragraph.
    1. A specific story about WAM. Like how some volunteers contribute in the event makes them special.
    2. A one sentence statement from you or participants about how you feel about Wikipedia Asian Month; why you like the event; what do you think we need to improve next year
    3. A short introduction about your community if it has not been introduced yet on Wikimedia Blog. Goals, current problems, why your community special etc.
  2. Sorry for the rough pages on meta. I will make a more beautiful page for all organizers and Ambassadors to honor their great contribution for Wikipedia.
  3. Next year: Many communities show their interest to hold this event again next year. We want to plan it in advance. If you represent a Wikimedia affiliate in Asia, please considering to include around 100 U.S. dollars in your annual grant application or similar. So Wikipedians around world can have a taste on your country or region next year! A mail list will be set up and inform you in next update. We will definitely make this event easier to participant next year, and improve our tool to give a better experience for both organizers and participants.

My Best Wishes and appreciation,
Addis Wang

MediaWiki message delivery (பேச்சு) 01:01, 2 திசம்பர் 2015 (UTC)Reply

பதக்கம்

தொகு
விடாமுயற்சியாளர் பதக்கம்
செய்யும் செயலை நோ்த்தியாக செய்வதற்கு தூண்டுகோல் கோபிநாத் (பேச்சு) 06:34, 4 திசம்பர் 2015 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

உதவி

தொகு

வணக்கம் நான் இந்தப் பக்கத்திற்கு புதியவள் என்னால் எழுதப்பட்ட கட்டுரையை நானே நீக்குவது எப்படி தயவு செய்து உதவுங்கள்

உதவி

தொகு

User:aathavan jaffna எர்பியம்(iii) போரைடு என்ற கட்டுரை தவறுதலாக எர்பியம் குளோரைடு என்ற கட்டுரையுடன் விக்கித்தரவில் இணைக்கப்பட்டுள்ளது. சரிசெய்ய உதவவும்.--கி.மூர்த்தி 13:43, 14 திசம்பர் 2015 (UTC)Reply

Y ஆயிற்று @கி.மூர்த்தி: - ʋɐɾɯnபேச்சு 14:32, 14 திசம்பர் 2015 (UTC)Reply

முன்னிலைப்படுத்தல்

தொகு

கடைசியாக தொகுக்கப்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட தொகுப்புகளை நீக்குவதற்கு ஒவ்வொன்றாகத் திருத்தங்களை இல்லாமல் செய்ய வேண்டும் என்கிற அவசியமில்லை. இதற்கு நிருவாக அணுக்கமும் தேவையில்லை. எடுத்துக்காட்டு: கட்டுரையின் வரலாற்றுக்குச் சென்று அப்பயனர் செய்த தொகுப்புகளுக்கு முதல் பயனர் செய்த தொகுப்பைத் தேர்ந்தெடுத்து ([1]) மேல் மெனுவில் "தொகு" என்பதைத் தேர்ந்தெடுங்கள். பின்னர் அதனைச் சேமியுங்கள். ஒரு சிறு விளக்கமும் (*** என்ற பயனரால் செய்யப்பட்ட கடைசித் திருத்தங்கள் அனைத்தும் இல்லாது செய்யப்பட்டது) தாருங்கள்.--Kanags \உரையாடுக 07:07, 15 திசம்பர் 2015 (UTC)Reply

உதவிக்கு நன்றி கனக்ஸ் :) , இன்று தான் இந்த விசயம் தெரியும். நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 08:30, 15 திசம்பர் 2015 (UTC)Reply

உதவி

தொகு

User:aathavan jaffna இந்தியாவில் பவளப் பாறைகள் கட்டுரையில் படம் பதிவேற்றம் செய்ய உதவவும் --கி.மூர்த்தி 14:07, 24 திசம்பர் 2015 (UTC)Reply


பரிந்துரைப்பு

தொகு

செப்பேடுகள் என்ற கட்டுரையில் {{விக்கியாக்கம்}} என்ற வார்ப்புருவை நீக்கிவிடலாம் என்று நினைக்கிறேன்.--Muthuppandy pandian (பேச்சு) 07:11, 23 சனவரி 2016 (UTC)Reply

விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம்

தொகு
விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம்
ஆசிய மாதம் 2015 திட்டத்திற்குக் கட்டுரைகள் உருவாக்கிப் பங்களித்தமைக்கு நன்றிகள்! --AntanO 06:05, 25 திசம்பர் 2015 (UTC)Reply

2016 புத்தாண்டு வாழ்த்துக்கள் !

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Aathavan_jaffna&oldid=3589896" இலிருந்து மீள்விக்கப்பட்டது