பயனர்:Anbumunusamy/மணல்தொட்டி
௮ன்புமுனுசாமி ௮ன்புமுனுசாமி
<
அளவீட்டு முறை (ஒளிப்படவியல்)
தொகுஒளிப்படவியலில் அளவீட்டு முறை (Metering mode) என்பது, புகைப்படம் எடுப்பதில் ஒரு ஒளிப்படக்கருவியின் சரியான வெளிப்பாட்டை (Exposure) தீர்மானிக்கும் வழியைக் குறிக்கிறது. ஒளிப்படக்கருவிகளை பயன்படுத்தும்போது, பொதுவாக குறிப்பிட்ட இடம் (Spot), நிலையிட்ட சராசரி (Center-weighted average) அல்லது பல மண்டலம் {multi-zone) போன்ற அளவீட்டு முறைகளுக்கு இடையே தேர்ந்தெடுத்து செயற்படுத்தப்படுகிறது. [1]
அண்ணா நெல் (ஆர்) 4
தொகுஅண்ணா நெல் (ஆர்) 4 அல்லது பி எம் கே (ஆர்) 4 (ANNA (R) 4 Or PMK (R) 4)[2]எனப்படும் இந்த நெல் இரகம், தமிழகத்தின் புதிய நெல் வகையாகும். பந்த் தன் 10 மற்றும் ஐ இ டி 9911 (Pant dhan 10 X IET 9911) போன்ற நெல் வகைகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டது.[2]
வெளியீடு
தொகுஇந்த நெல் இரகத்தை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) கீழ் இயங்கிவரும், இராமநாதபுரம் மாவட்டத்தின் பரமக்குடியில் அமைந்துள்ள "வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்", (Agricultural Research Station, Paramakudi) 2009 ஆம் ஆண்டு வெளியிட்டது.[2]
தமிழகத்தின், ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள, மணற்பாங்கானப் பிராந்தியமாகக் காணப்படும் ரெகுநாதபுரம் பகுதிகளில் பிரதானமாக விளைவிக்கக்கூடிய இந்நெற்பயிர், நீர்நிலைகளின் கரையோர மணல் கலந்த மண் இதற்கு மிகவும் ஏற்றது.[3]
காலம்
தொகுகுறுகியக் கால நெற்பயிரான இது, 120 நாட்களில் வறட்சியைத் தாங்கி மிக உயரமாக 5,½ - 6,½ அடி வரையில் வளரக்கூடிய இந்த நெல் இரகம், கடலோரப்பகுதிகளிலும், மற்றும் ஆற்றுப்படுகைகளிலும் காணப்படும் மணற்பாங்கான நிலங்களில் நன்கு செழிக்கும்.
மகசூல்
தொகுஒரு ஏக்கருக்கு 2000 - 2100 கிலோ வரையிலும் மகசூல் கிடைப்பதாக கருதப்படும் இந்த வகை நெற்பயிருக்கு, முதல் 3 மாதகால இடையில் ஒருமுறை மழையிலேயே சிறந்த மகசூலை தரக்கூடியதாகும்.[3]
குறிப்புகள்
தொகு- அரியான் நெல் வகையில், (அ) வெள்ளை அரியான் (ஆ) கருப்பு அரியான் (இ) சிவப்பு அரியான் மற்றும் (ஈ) வாழை அரியான் என நான்கு வகைகள் உள்ளன.
- அரியான் நெல் வகை அறுவடையை, முதலில் மேற்புற நெற்கதிர்களையும், இரண்டாவது நடுவக வைக்கோலையும், பிறகு அடித்தண்டு என மூன்று நிலைகளில் அறுவடை செய்யப்படுகிறது.
- இவ்வகை நெற்பயிர்கள், இலை சுருட்டுப் புழுக்களாலும, தண்டு துளைப்பான் பூசிக்களாலும் எளிதில் பாதிக்கக்கூடிய நெற்பயிர் எனக் கூறப்படுகிறது.[3]
இவற்றையும் காண்க
தொகு- பாரம்பரிய நெல்
- இலங்கையின் பாரம்பரிய அரிசி
- இயற்கை வேளாண்மை
- வேளாண்மை
- தமிழ்நாடு நெல் வகைகளின் பட்டியல்
- தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகைகளின் பட்டியல்+
சான்றுகள்
தொகு- ↑ "Metering (ஆங்கிலம்)". 2020 Nikon Corporation. © 2020 Nikon Corporation. பார்க்கப்பட்ட நாள் 19 11 2020.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ 2.0 2.1 2.2 "New varieties of Paddy - PMK(R) 4 or Anna(R) 4". www.agritech.tnau.ac.in (ஆங்கிலம்). © 2015 TNAU. பார்க்கப்பட்ட நாள் 2019-06-25.
{{cite web}}
: Check date values in:|date=
(help) பிழை காட்டு: Invalid<ref>
tag; name "agritech" defined multiple times with different content - ↑ 3.0 3.1 3.2 "Traditional Varieties grown in Tamil nadu - Ariyaan". agritech.tnau.ac.in (ஆங்கிலம்). © 2015 TNAU. பார்க்கப்பட்ட நாள் 2017-02-08.
{{cite web}}
: Check date values in:|date=
(help)
புதுவை 7 (நெல்)
தொகுபி ஒய்- 7 (PY 7) (வேளாண் வழக்கு அன்னலட்சுமி (Annalakshmi) எனப்படும் இந்த நெல் இரகம், புதுச்சேரி நெல் வகையாகும்.[1]
வெளியீடு
தொகுஇந்திய நடுவண் அரசின் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியின் வேளாண் அறிவியல் நிலையம், 2007 ஆம் ஆண்டு, இந்த நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[2]
காலம்
தொகுகூடுதல் குறுகியகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 120 - 125 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது. இதுபோன்ற கூடுதல் குறுகியகால நெற்பயிர்கள், பின் சம்பா பட்டத்திற்கு (பருவத்திற்கு) ஏற்றதாக கூறப்படுகிறது.[1]
சாகுபடி
தொகுபாசன வசதியுள்ள பகுதிகளில் நன்கு வளரக்கூடிய இந்த நெல் வகை, இந்திய ஒன்றியப் பகுதியான புதுச்சேரி, மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
- இந்த நெல் இரகம், ஒரு எக்டேருக்கு 5500 கிலோவரை (5, 5 t/ha) மகசூல் தரக்கூடியது.
- இந்த நெற்பயிர், தண்டு துளைப்பான் மற்றும் இலைசுருட்டு புழு ஆகியவைகளை எதிர்த்து வளரக்கூடியதாகும்.
- நடுத்தர மெல்லிய, வெள்ளை அரிசியைக்கொண்ட நெல் இரகமாகும்.[1]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "P.K. Krishi Vigyan Kendra PuducherryVarieties developed and released: -" (PDF). www.icar-iirr.org (ஆங்கிலம்). © 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-07-11.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "Some of the achievements by the Kendra since its inception are -". agri.puducherry.gov.in (ஆங்கிலம்). © 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-07-11.
{{cite web}}
: Check date values in:|date=
(help)
வெளியிணைப்புகள்
தொகுவெளியீடு
தொகுஇந்திய நடுவண் அரசின் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியின் வேளாண் அறிவியல் நிலையம், 1979 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[1]
சான்றுகள்
தொகு- ↑ "Some of the achievements by the Kendra since its inception are -". agri.puducherry.gov.in (ஆங்கிலம்). © 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-06-27.
{{cite web}}
: Check date values in:|date=
(help)
moolam
தொகு- kalaimamani-awardees - page 11
- பு. ஏகாம்பரநாதன்
- THE ·AMBAR CHARKHA பு. ஏகாம்பரநாதன்
- HANDLOOMS IN MADRAS STATE CENSUS OF INDIA 1961 பு. ஏகாம்பரநாதன்
- Stills Ravi - Kalaimamani awardees
- கலைமாமணி விருது - ஸ்டில்ஸ் ரவி
- பாரம்பரிய நெல் படிமங்கள்
- தமிழ்நாட்டில் பயிரிடும் பருவங்கள்
- 1994-2017 இந்தியாவில் வெளியிடப்பட்ட / அறிவிக்கப்பட்ட கலப்பின நெல் பட்டியல்
- பாரம்பரிய நெல் வகைகளின் பட்டியல்
File:Red Rice Paddy field in Japan 002.jpg
- TNAU Agritech Portal :: Traditional Varieties grown in Tamil nadu
- Crop Improvement :: TNAU - Released Varieties
- paddy Year of release
- தமிழ்நாட்டின் நெல் இரகங்கள்
- Paddy Varieties of Tamil Nadu
- Rice Knowledge Management Portal--TA
- Rice Knowledge Management Portal--EN
- அறிவிக்கப்பட்ட இரகங்களின் பட்டியல்
- http://nfsm.gov.in/crvVarietySummary_rice.pdf அறிவிக்கப்பட்ட இரகங்களின் பட்டியல்]
- IR serialIRRI
- INTERPRETIVE ANALYSIS OF SELECTED PAPERS FROM CHANGES IN RICE FARMING IN SELECTED AREAS OF ASIA
- நெல் பருவங்கள்
- நெல் பருவங்கள்
- பருவங்கள்
- Varieties grown in Tamilnadu
- Planting Seasons
- tamilnadu rice growing seasons
- Rice in India - A Handbook of Statistics
- Welcome to Rice Research Station, Tirurkuppam, Tirur - 602 025
- நெல் பயிரைத் தாக்கும் நோய்கள்
- [http://agritech.tnau.ac.in/crop_improvement/crop_imprv_tnau_varieties.html Crop Improvement :: Released Varieties from TNAU
- Content of Rice
- Release Procedure Rice Varieties in India
- தமிழ்நாட்டின் நெல் பருவங்கள்
- Varieties grown in Tamilnadu
- ICAR- இந்திய ஆராய்ச்சி நிறுவனம்
- நெல் நிறுவனங்கள்
- Agronomic practices for Tamilnadu hybrid rice
- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலிருந்து வெளியிடப்பட்ட இரகங்கள்
- - http://ricetoday.irri.org/rice-revolutions-in-latin-america/ Articles on IR8
- Plant Breeding And Genetics
- நெல் (ஒரய்சா சாட்டிவா)
- TAMIL NADU AGRICULTURAL UNIVERSITY
- வேளாண்மை துறை
- குறுவைக்கு ஏற்ற உயர் விளைச்சல் நெல் ரகங்கள்!
- Season and Varieties
- TA-P:177
- TA-P:36
- EN-Asian Agri-History Vol. 18, No. 1, 2014 (5–21) 5
- ult/files/ris/rice-state-wise/Status%20Paper%20on%20Rice%20in%20Tamilnadu.pdf Status Paper on Rice in Tamil Nadu
- [http://www.tn.gov.in/rti/proactive/cfcp/control_orders_part4_manual3/paddy_rice_procurement_levy.pdf THE TAMIL NADU PADDY AND RICE PROCUREMENT
(LEVY) ORDER, 1984]
மூலங்கள்
தொகு- RICE VARIETIES RELEASED USING DIFFERENT BREEDING TECHNIQUES
- Historical Review on Rice Varieties of Tamil Nadu
- [http://www.moef.gov.in/divisions/csurv/biosafety/newsletter/Biology_of_Rice.pdf Document on Biology of Rice
(Oryza sativa L.) in India]
- https://www.coursehero.com/file/p2qvs3r/MDU-5-ASD-20-ADT-43-CO-47-TRY-R2-ADT-R-45-ADTRH-1-ADT-R-47-ADT-R-47-Early-Kar/ Mdu 5 asd 20 adt 43 co 47 try r2 adt r 45 adtrh 1 adt]
- Soybean Varieties Released/Notified In India
- [http://tucas.org/seeds.html TUCAS KOVAI SEEDS
- CROP DESCRIPTION
- HIGH YIELDING RICE VARIETIES DEVELOPED AT CRRI
- Regional Center Aduthurai, Tamil Nadu
- தமிழ்நாடு வேளாண்
- [file:///C:/Users/H/Downloads/09_chapter%203.pdf வேளாண் செய்திகள்]
- வேளாண்மைத்துறை
- _seed_production/sp_crops_paddy_hyb.html வீரிய ஒட்டு நெல் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள்
- வேளாண்மை
- Details of Rice Varieties : Page 2
- Notified Rice Varieties in West Bengal, India
- World Rice Varieties
- PADDY VARIETIES CONSERVED BY CIKS
- The Art of Naming Traditional Rice Varieties and Landraces
- தொல்காப்பியரும் தாவரங்களும்
ஜால்மகன் (டி டபிள்யூ - 6167) (நெல்)
தொகுஜால்மகன் (டி டபிள்யூ - 6167) (Jalmagan (DW-6167) என்பது; 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, மரபுசாரா, நீண்டக்கால, நெல் வகையாகும். தமிழகத்தில் ஆகத்து - செப்டம்பர் மாதம் வரையிலான சம்பா பட்டத்திற்கு ஏற்றதாக கருதப்படும் இது, 160 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது.[1]
பரோ ( Barho) எனும் நெல் வகையிலிருந்து தெரிவுசெய்து உருவாக்கப்பட்ட இந்நெல் வகை, வெள்ளம் புரண்ட பகுதிகளில் செழித்து வளரக்கூடியது. 150 - 400சென்டிமீட்டர் (150-400 cm) உயரமான இந்த நெற்பயிரின் தானியமணிகள், குறுகி தடித்து காணப்படுகிறது. 3000 - 3500 கிலோ வரை (30-35 Q/ha) மகசூல் தரவல்ல இந்த நெல் இரகம் வடஇந்தியப் பகுதியான உத்தரப் பிரதேசத்தில் பெரும்பான்மையாக பயிரிடப்படுகின்றது.[2]
ஐ ஆர் - 64 (நெல்)
தொகுஐ ஆர் - 64 (IR 64) எனப்படும் இந்த நெல் வகை, ஐ ஆர் 5657 - 33 - 2 - 1, மற்றும் ஐ ஆர் 2061 - 465 - 1 - 5 - 3 (IR 5657-33-2-1 / IR 2061-465-1-5-3) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழகத்தின் புதிய நெல் இரகமாகும்.[3]
- வெளியீடு
இந்த நெல் இரகத்தை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) கீழ் இயங்கிவரும், திருச்சியில் அமைந்துள்ள "அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்," (Anbil Dharmalingam Agricultural College and Research Institute) 1995 ஆம் ஆண்டு வெளியிட்டது.[4][5]
குண்டுச்சம்பா (நெல்)
தொகுகுண்டுச்சம்பா (Gundu samba) எனப்படும் இந்த நெல் வகை, தமிழகத்தின் ஒரு பாரம்பரிய நெல் வகையாகும்.[6]
மருத்துவ குணம்
தொகுகுண்டு சம்பாவின் அரிசி உணவு சாப்பிடுவதால், நாவறட்சியைப் போக்கும். ஆனாலும் இதன் கரப்பான் எனும் பிணியை உண்டாக்குவதோடு, பசியை மந்திக்கச் செய்வதாகவும் கூறப்படுகிறது.[7]
தொன்மை குறிப்பு
தொகுகுதிரைகட்டி ஐலேலப்படி சேர்க்குழச்சு
- குண்டுச்சம்பா ஐலேலப்படி நாத்துநட்டு
ஐலேலப்படி நாத்துநட்டோ ஆளுகளே
- ஐலேலப்படி கூப்பிடுங்க பிரியமின்னா...
- இப்பாடல் அக்காலப் பெண்கள் நாற்று நடும் வேளையில், களைப்பாற பாடுவதை வழமையாகக் கொண்டிருந்தனர் என்பது மூலாதாரத்தில் உள்ளது.[8]
களர் நிலங்களில் (காரத்தன்மை வாய்ந்த நிலங்கள்) அதன் அமிலத்தன்மையை ஏற்று வளரக்கூடிய இந்நெல் வகை,[9] எஸ் ஆர் 26பி (SR 26B) என்ற திரிபு பெயரைக்கொண்ட களர் சம்பா, 180 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய நீண்டகால நெல் வகையாகும்.[10]
[11] சம்பா வகைகளில், உடல் பித்தத்தை இந்த ஈர்க்குச்சம்பாவின் அரிசிச்சோறு, மிகவும் சுவையுடையதாக கருதப்படுகிறது.[12]
பட்டத்திற்கு ஏற்ற மத்தியகால நெல் இரகமான இது, 130 - 140 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது.[13] வறட்சியைத் தாங்கி வளரும் திறனுடைய இந்த நெல் வகை, நெற்கதிர்கள் உரசும் போது மணம் வீசுக்கூடியதாக கூறப்படுகிறது.[14] உடல் வலியை போக்க முக்கிய பங்குவகிக்கும் இந்த இலுப்பைப்பூ சம்பா, அதிக மருத்துவகுணம் உடையதாக கருதப்படுகிறது.[15]
குறிப்பு
தொகுபாரதி (பி டி பி - 41) (Bharthi (PTB-41) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் நெல் வகையாகும்.[16]
வார்ப்புருக்கள்
தொகுவழிகாட்டி வேண்டுகோள்
தொகுவணக்கம் , தாங்கள் சிறப்பாக பங்களித்து வருவதில் மட்டற்ற மகிழ்ச்சி, புதுப்பயனரான தங்களுக்கு ஒருசில ஆலோசனை வழங்குவதில் தவறில்லையென்றே நினைக்கிறேன்.
- தாங்கள் ஒரு கட்டற்ற களஞ்சியத்தில் சேவை அளிக்கிறீர்கள் என்பதில் பெருமைகொள்ளுங்கள்.
- விக்கிபீடியா அதிகளவில் மாணவர்கள் எடுத்தாலும் தளம் என்பதை மறவாதிர்கள்.
- நம்பத்தகுந்த ஊடகங்களிலிருந்து தகவல்களை திரட்டி எழுதுங்கள்.
- தாங்கள் தொகுக்கும் ஒவ்வொரு வரிகளுக்கும் சான்றுகள் உள்ளதா என்பதை உறுதி செய்யுங்கள்.
- தாங்களாகவே ஒரு தலைப்பை தேர்வுசெய்து எழுதுவது விக்கிக்கு உகந்தல்ல, மேலும் கற்பனையாகவோ, வர்ணனையாகவோ மிகைப்படுத்தப்பட்ட சொற்களாகவோ எழுதுவது நன்றல்ல என்பதை உணருங்கள்.
- தயவுகூர்ந்து மற்ற வலைப்பதிவுகளிலிருந்து படியெடுத்து (copy) சேர்க்காமல், தட்டச்சு செய்யுங்கள் அது உங்களின் எழுதும் திறனை மேம்படுத்துவதோடு பதிப்புரிமை மீறலையும் தடுக்கும்.
- ஆங்கில விக்கிபீடியாவிலுள்ள கட்டுரைகளை மொழிபெயர்த்து எழுதுவது சாலச்சிறந்தது.
- அருள்கூர்ந்து தாங்களின் மணல்தொட்டி பக்கத்தைப் பயன்படுத்தி எழுதி, பின்னர் முதன்மை பக்கத்தில் சேருங்கள்.
- தயக்கமின்றி முதல் மூன்று வரிகளை தொகுத்து பதிவிட்டு உங்கள் கணக்கில் சேர்த்திடுங்கள் பின்னர் வளர்த்தெடுத்துக்கொள்ளலாம்.
- தாங்கள் எழுதும் கட்டுரைகளில் எண்ணிக்கை முக்கியமன்று, தரமே முக்கியமென்பதில் உறுதியுடன் செயல்படுங்கள்.
- விக்கிபீடியா நடையை அறிந்துக்கொள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளை வாசியுங்கள்.
- புதுப்பயனரான தாங்கள் வார்ப்புருக்களை கையாள்வதில் அதிக கவனம் தேவை ஏனெனில் அது மென்பொருள் சம்பந்தப்பட்டதாகும்.
- நீங்கள் தேர்ந்தெடுக்கும் தலைப்புகளில் வேறொரு அல்லது, வேறுபெயரில் அதே கட்டுரை விக்கிபீடியாவில் இருக்கலாம் மேலேயுள்ள தேடல் பெட்டகத்தில் உங்கள் கட்டுரையின் தலைப்பினையிட்டு உறுதிசெய்ய மறவாதீர்கள்.
- உங்கள் கட்டுரையை நீக்காமல் இருக்க முக்கிய மூன்று முறைகளை கடைபிடிப்பது அவசியம், 1 → தக்க மேற்கோள்களை சேர்ப்பது, 2 → விக்கி நடையில் தொகுப்பது, மற்றும் 3 → தகுந்த பகுப்புகளை இணைப்பது.
- தங்கள் எழுதும் தங்கிலிஷ் சொற்களை தவிர்த்திடுங்கள் எ. கா: பஸ், கார், பைக் போன்றவைகள்.
- ஆங்கில கட்டுரைகளை கூகுள் மொழிபெயர்ப்பு கருவியைக்கொண்டு உருவாக்கும் கட்டுரைகள் சரியான சொற்றொடரை அமைக்காது எனவே, அக்கட்டுரைகளை அப்படியே உள்வாங்கி தமிழில் தட்டச்சு செய்வதே சிறந்தது.
- நீங்கள் தொடங்கிய கட்டுரையில் பகுப்புகளோ, தரவுகளோ மற்றும் வார்ப்புருக்களில் பிழை ஏற்ப்பட்டாலோ அக்கட்டுரையின் உரையாடல் பக்கத்திலோ, அல்லது ஒத்தாசை பக்கத்திலோ தெரிவியுங்கள் மூத்த விக்கிபீடியர்கள் உதவிக்கு வருவார்கள்.
- இயன்றவரை தொடர்ந்து பங்குபற்றுங்கள் பிழைகள் நேர்ந்திடுமோ என அஞ்சவேண்டாம்.
- தமிழ் ஆசிரியரான தாங்கள், தமிழ் விக்கிபீடியாவிலுள்ள கட்டுரைகளை பிழைத்திருத்தம் செய்து தொண்டாற்ற அன்போடு அழைக்கிறோம். மறுமொழி இருப்பின் தெரியப்படுத்தவும் நன்றிகள்.--அன்பு♥முனுசாமிᗔ
உறவாடுகᗖᗗஉரையாடுக! : 12:30 12 சூலை 2017 (UTC)
ஏ டி டீ - 45 (நெல்)
தொகுஏ டி டீ 45 (ADT-45) எனும் இது; 2002 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட குறுகியகால நெல் வகையாகும்.
புற இணைப்புகள்
தொகு- GM- gall midge - meaning in Tamil - ஆனைக்கொம்பன் ஈ
- BPH-Brown plant hopper- meaning in Tamil - பழுப்பு நிற புகையான்
அகத்தியர் குணபாடம்
தொகுசீரகச்சம் பாவரிசி தின்னச் சுவையாகும்
பேரகத்து வாதமெல்லாம் பேருங்காண் – வாருலகில்
உண்டவுட னேபசியும் உண்டாகும் பொய்யலவே
வண்டருறை பூங்குழலே ! வாழ்த்து.
மேற்கூறிய பாடலின் பொருளானது, இனிப்புள்ள இந்த சீரகச்சம்பா அரிசியை உண்டவனுக்கு மீளவும் உண்பதற்குள் பசியைத் தூண்டும் வளிநோய்களை போக்கும் என கூறப்படுகிறது.[17]
சான்றுகள்
தொகு- ↑ நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்
- ↑ "Details of Rice Varieties". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-07-20.
{{cite web}}
: Text "65. Jalmagan (DW-6167)" ignored (help); Text "Page: 2" ignored (help) - ↑ "Centre for Plant Breeding and Genetics (CPBG) rice/varieties". tnau.ac.in (ஆங்கிலம்). © 2017 TNAU. பார்க்கப்பட்ட நாள் 2017-09-22.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "State Level Institutes - Anbil Dharmalingam Agricultural College and Research Institute, Tiruchy". tnau.ac.in/agriculturalcollegemadurai (ஆங்கிலம்). © 2017 TNAU. பார்க்கப்பட்ட நாள் 2017-09-22.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ Ruling Varieties - Medium Duration - TRY 1
- ↑ Asian Agri-History Vol. 18, No. 1, 2014 (5–21) |The Art of Naming Traditional Rice Varieties and Landraces by Ancient Tamils |16 Naming traditional rice varieties
- ↑ "பாரம்பரிய நெல் இரகங்களில் உள்ள மருதுவக் குணங்கள் -". nammalvar.co.in (தமிழ்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-07-21.
- ↑ [http://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/105967/11/11_chapter%205.pdf 11_chapter 5.pdf பக்கம்: 168 - இயல் நான்கு - பண்ணைப்பாடால்களும், சாதி இறுக்கங்களும்]
- ↑ 18 Naming traditional rice varieties |Kalar samba |The Art of Naming Traditional Rice Varieties and Landraces by Ancient Tamils |Asian Agri-History Vol. 18, No. 1, 2014 (5–21)
- ↑ "Strain No. - Local Name - Duration of crop - page: 102 - Samba variety" (PDF). shodhganga.inflibnet.ac.in (ஆங்கிலம்). © 2015 TNAU. பார்க்கப்பட்ட நாள் 2017-07-21.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ பக்கம்: 130 - 131 |Traditional paddy varieties in Siddha texts and their properties
- ↑ Sat Jun 22, 2013 10:52 pm |தினம் ஒரு மருத்துவக் குறிப்பு
- ↑ நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்
- ↑ சம்பா வயலில் குருவிகளும், தட்டான்களும்.
- ↑ "Traditional Rice Varieties-Illupai poo". agritech.tnau.ac.in (ஆங்கிலம்). © 2015 TNAU. பார்க்கப்பட்ட நாள் 2017-07-20.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ Notified Rice Varieties in Kerala, India
- ↑ சித்தர்களின் கூற்றுப்படி -அரிசி வகைகள் -பயன்கள் -அறிவியல் ஆராய்ச்சி
- பாரம்பரிய அரிசி
- கோ ந- மருத்துவ குணங்கள்
- கோ ந- பாரம்பரிய நெல் வகைகள்
- கோ ந
- வெள்ளைப்பொன்னி
- தானியங்கள்
- நெல் வகைகள் படம்--[9][10] நெல் வகை படங்கள்
- TA தமிழ்நாட்டின் நெல் இரகங்கள்
- EN தமிழ்நாட்டின் நெல் இரகங்கள்
- EN நெற்ப்பட்டியல்
- நெல் பட்டங்கள்
- பாரம்பரிய நெல் வகைகள்
பூகம்பங்களின் பட்டியல்கள்
தொகுபூகம்பங்களின் பட்டியல்கள் (Lists of earthquakes) பின்வரும் பூகம்பப் பட்டியலாக உள்ள இது, அளவு மற்றும் இறப்புகள் மூலம் நில அதிர்ச்சிகள் பற்றியது.
2016 இன் பூகம்பங்களின் பட்டியல்
தொகு2016 இன் பூகம்பங்களின் பட்டியல் (List of earthquakes in 2016)
இந்திய ஆறுகளின் பட்டியல்
தொகுஇந்திய ஆறுகளின் பட்டியல் (List of rivers of India)
ஆறுகளின் பட்டியல்கள்
தொகுஆறுகளின் பட்டியல்கள் (Lists of rivers)
ஐரோப்பிய ஆறுகளின் பட்டியல்
தொகுஐரோப்பிய ஆறுகளின் பட்டியல் (List of rivers of Europe)
நெல் வகைகளின் பட்டியல்
தொகுநெல் வகைகளின் பட்டியல் (List of rice varieties)
ஊர்கள்
தொகுஅய்யம்பேட்டை, (காஞ்சிபுரம்)
தொகு- அய்யம்பேட்டை (Ayyampettai)
நபர்கள்
தொகு- நாராயணசாமி நாயுடு (G. Narayanasamy Naidu) [11][12]
- பால் பெர்க் (Paul Berg)
- உறூப் (Uroob)
- உதய் ஷங்கர் (Uday Shankar)
- சுனித் குமார் சட்டர்ஜி (Suniti Kumar Chatterji)
- ஜூலியஸ் ராபர்ட் மேயர் (Julius von Mayer)
- ஆன்ரே ஜிதே (André Gide)
- வில்லியம் கில்பர்ட் (வானவியலாளர்) (William Gilbert (astronomer)
- ஸ்டான்லி கோஹன் (சமூக அறிவியல்) Stanley Cohen (sociologist)
- பீர்பால் சாஹ்னி (Birbal Sahni)
- கஜானன் மாதவ் முக்திபோத் (Gajanan Madhav Muktibodh)
- ஷிர்ஷேந்து முகோபாத்யாய் (Shirshendu Mukhopadhyay)
- ஜான் ஜோலி (John Joly)
- லாலா ஹர்தயாள் (Har Dayal)
- ருடால்ஃப் லுட்விக் கார்ல் வர்ச்சோ (Rudolf Virchow)
- லூயிஸ் லின் ஹே (Louise Hay)
- ராம்சந்திர சுக்லா (Ramchandra Shukla)
- பக்திவினோதா தாகூர் (Bhaktivinoda Thakur)
- ஃபிராக் கோரக்புரி (Firaq Gorakhpuri)
- பிரம்ம பிரகாஷ் (Brahm Prakash)
- ஷார்லட் கிரிம்கீ (Charlotte Forten Grimké)
- கிறிஸ்டியன் ஐக்மான் (Christiaan Eijkman
- அவனீந்திரநாத் தாகூர் (Abanindranath Tagore)
- லியான் யூரிஸ் (Leon Uris)
மேற்கு எயார் சுவீடன் வானூர்தி 294
தொகுமேற்கு எயார் சுவீடன் வானூர்தி 294 (West Air Sweden Flight 294)
தால்லோ ஏர்லைன்சு வானூர்தி 159
தொகுடால்லோ ஏர்லைன்சு வானூர்தி 159 (Daallo Airlines Flight 159)
தாரா ஏயர் வானூர்தி 193
தொகுதாரா ஏயர் வானூர்தி 193 (Tara Air Flight 193)
பிளைதுபாய் வானூர்தி 981
தொகுபிளைதுபாய் வானூர்தி 981 (Flydubai Flight 981)
2016 கசுதாமன்டப் எயார் விபத்து
தொகு2016 கசுதாமன்டப் எயார் விபத்து (2016 Air Kasthamandap crash)
விக்கிப்பீடியா: விக்கி திட்டத்தின் வானூர்தி / விமான நிறுவன இலக்குகளின் பட்டியல்கள்: ஆசியா
தொகுவிக்கி திட்டத்தின் ஆசிய வானூர்தி மற்றும் விமான நிறுவன இலக்குகளின் பட்டியல்கள் (Wikipedia:WikiProject Aviation/Airline destination lists: Asia)
ஆசியாவின் பரபரப்பான வானூர்தி நிலையங்களின் பட்டியல்
தொகுஆசியாவின் பரபரப்பான வானூர்தி நிலையங்களின் பட்டியல் (List of the busiest airports in Asia) இது, ஆசியாவின் ஆண்டு முழுவதும் பயணிகளால் பரபரப்பு மிகுந்து காணப்படும், வானூர்தி நிலையங்களின் பட்டியலாகும்.
உள்ளடக்கம் | |||||
---|---|---|---|---|---|
2015 புள்ளி விவரங்கள் | 2011 புள்ளி விவரங்கள் | 2010 புள்ளி விவரங்கள் | 2009 புள்ளி விவரங்கள் | 2008 புள்ளி விவரங்கள் | சான்றுகள் |
2015 புள்ளி விவரங்கள்
தொகு2011 புள்ளி விவரங்கள்
தொகு2010 புள்ளி விவரங்கள்
தொகு2009 புள்ளி விவரங்கள்
தொகு2008 புள்ளி விவரங்கள்
தொகுசான்றுகள்
தொகுசான்றாதாரங்கள்
தொகுசபேனா ஒஒ-ஏயுபி ஆஸ்டெண்ட் பொறிவு
தொகுசபேனா ஜங்கர்சு யூ 52 விபத்து (Sabena OO-AUB Ostend crash) எனும் இது, 1937-ஆம் ஆண்டு, நவம்பர் 16-இல் நடந்த ஒரு வானூர்தி விபத்தாகும்.[1]
சான்றாதாரங்கள்
தொகு- ↑ "Accident description". aviation-safety.net. © 1996-2016. பார்க்கப்பட்ட நாள் 2016-09-20.
{{cite web}}
: Check date values in:|date=
(help)
சலிக்கவும்
தொகு- நுட்பவியல் கலைச்சொற்கள் →
2D - இருதிரட்சி 3D - முத்திரட்சி Battery - மின்கலம் Bluetooth - ஊடலை Broadband - ஆலலை CCTV - மறைகாணி Charger - மின்னூக்கி Cyber - மின்வெளி Digital - எண்மின் Facebook - முகநூல் GPS - தடங்காட்டி Hard disk - வன்தட்டு Hotspot - பகிரலை Inkjet - மைவீச்சு Instagram - படவரி LED - ஒளிர்விமுனை Laser - சீரொளி Meme - போன்மி Messanger - பற்றியம் OCR - எழுத்துணரி Offline - முடக்கலை Online - இயங்கலை Print Screen - திரைப்பிடிப்பு Printer - அச்சுப்பொறி Projector - ஒளிவீச்சி Router - திசைவி Scanner - வருடி Selfie - தம்படம் Sim Card - செறிவட்டை Skype - காயலை Smartphone - திறன்பேசி Telegram - தொலைவரி Thumbdrive - விரலி Thumbnail - சிறுபடம் Twitter - கீச்சகம் WeChat - அளாவி WhatsApp - புலனம் WiFi - அருகலை Youtube - வலையொளி
- புல் வகைகள்
- பாட்டி வைத்தியம்
- பசுந்தாள் உரம் பசுந்தழை உரம்
- Achyuta Samanta
- KIIT Group of Institutions
- தமிழ் மின் நிகண்டு
- பேராசிரியர் ந.சுப்புரெட்டியார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் - ந. சுப்புரெட்டியாரின் நூற்பட்டியல்
- நாவலந்தீவு, இறலித் தீவு, இலவந்தீவு, அன்றில்தீவு, குசைத்தீவு, தெங்கந்தீவு, தாமரைத்தீவு என்பன எழுதீவுகள்.
- ந. சுப்புரெட்டியாரின் நூற்பட்டியல்
- [13]
- 1931 முதல் வெளியான படப்பட்டியல்ஆங்கிலம்inema in TamilnaduINDIAN FILM EVENTS AND THE 1930S
- சொல்வளம்
- நபர்கள்
- தொடர்
- மூரை= (Sea urchin)+[14]
- மூலிகைகள் பட்டியல்
- [15] [16]
- சங்கர மடம் கிளைகள்
- கா கா பீடம், கா தமிழ் இணைய தளம்
- தமிழ் இணையக் கல்விக்கழகம்
- காசினிக்கீரை
- [17]
- ஈர்க்கும் இடங்கள்
- அகத்தி தீவு, லக்ஷ்வதீப்
- பங்காரம், லக்ஷ்வதீப்
- உலாவு
- உலாவு
- உலாவு
- Shiva Temples of Tamil Nadu
- பன்மீன்கள்
நன்றிகள்!-- அன்புமுனுசாமிஉறவாடுகஉரையாடுக : 00:00, 13 அக்டோபர் 2016 (UTC)
நன்றிகள்!-- அன்புமுனுசாமிஉறவாடுகஉரையாடுக : 00:25, 04 சனவரி 2017 (UTC)
சலிக்கவும்
தொகு- நுட்பவியல் கலைச்சொற்கள் →
2D - இருதிரட்சி 3D - முத்திரட்சி Battery - மின்கலம் Bluetooth - ஊடலை Broadband - ஆலலை CCTV - மறைகாணி Charger - மின்னூக்கி Cyber - மின்வெளி Digital - எண்மின் Facebook - முகநூல் GPS - தடங்காட்டி Hard disk - வன்தட்டு Hotspot - பகிரலை Inkjet - மைவீச்சு Instagram - படவரி LED - ஒளிர்விமுனை Laser - சீரொளி Meme - போன்மி Messanger - பற்றியம் OCR - எழுத்துணரி Offline - முடக்கலை Online - இயங்கலை Print Screen - திரைப்பிடிப்பு Printer - அச்சுப்பொறி Projector - ஒளிவீச்சி Router - திசைவி Scanner - வருடி Selfie - தம்படம் Sim Card - செறிவட்டை Skype - காயலை Smartphone - திறன்பேசி Telegram - தொலைவரி Thumbdrive - விரலி Thumbnail - சிறுபடம் Twitter - கீச்சகம் WeChat - அளாவி WhatsApp - புலனம் WiFi - அருகலை Youtube - வலையொளி
- புல் வகைகள்
- பாட்டி வைத்தியம்
- பசுந்தாள் உரம் பசுந்தழை உரம்
- Achyuta Samanta
- KIIT Group of Institutions
- தமிழ் மின் நிகண்டு
- பேராசிரியர் ந.சுப்புரெட்டியார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் - ந. சுப்புரெட்டியாரின் நூற்பட்டியல்
- நாவலந்தீவு, இறலித் தீவு, இலவந்தீவு, அன்றில்தீவு, குசைத்தீவு, தெங்கந்தீவு, தாமரைத்தீவு என்பன எழுதீவுகள்.
- ந. சுப்புரெட்டியாரின் நூற்பட்டியல்
- [18]
- 1931 முதல் வெளியான படப்பட்டியல்ஆங்கிலம்inema in TamilnaduINDIAN FILM EVENTS AND THE 1930S
- சொல்வளம்
- நபர்கள்
- தொடர்
- மூரை= (Sea urchin)+[19]
- மூலிகைகள் பட்டியல்
- [20] [21]
- சங்கர மடம் கிளைகள்
- கா கா பீடம், கா தமிழ் இணைய தளம்
- தமிழ் இணையக் கல்விக்கழகம்
- காசினிக்கீரை
- [22]
- ஈர்க்கும் இடங்கள்
- அகத்தி தீவு, லக்ஷ்வதீப்
- பங்காரம், லக்ஷ்வதீப்
- உலாவு
- உலாவு
- உலாவு
- Shiva Temples of Tamil Nadu
- பன்மீன்கள்
நன்றிகள்!-- அன்புமுனுசாமிஉறவாடுகஉரையாடுக : 00:00, 13 அக்டோபர் 2016 (UTC)
நன்றிகள்!-- அன்புமுனுசாமிஉறவாடுகஉரையாடுக : 00:25, 04 சனவரி 2017 (UTC)
பயிற்சி
தொகுஅசத்தும் புதிய பயனர் பதக்கம் (கோ.கந்தவேல்
) | |
தினமும் தொடர்ந்து கட்டுரை எழுதிக்கொண்டிருப்பதை பாராட்டி இப்பதக்கத்தை வழங்குகிறேன். தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள். --TNSE N.ANBU KPM (பேச்சு) 10:19, 8 சூலை 2017 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
அசத்தும் புதிய பயனர் பதக்கம் | |
தினமும் தொடர்ந்து கட்டுரை எழுதிக்கொண்டிருப்பதை பாராட்டி இப்பதக்கத்தை வழங்குகிறேன். தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள். --TNSE N.ANBU KPM (பேச்சு) 10:19, 8 சூலை 2017 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |