கோவை - 49 (நெல்)

கோ - (ஆர்) - 49 (CO (R) 49) எனப்படும் இந்த நெல் வகை, சி - 20 மற்றும் பீ என் ஆர் - 52147 (C 20 / RNR 52147) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[2]

கோ - (ஆர்) - 49
CO (R) 49
பேரினம்ஒரய்சா சாட்டிவா
கலப்பினப் பெற்றோர்சி - 20 x பீ என் ஆர் - 52147
(C 20 / RNR 52147)
பயிரிடும்வகைTNAU, கோவை
தோற்றம்2008, கோவை, தமிழ் நாடு,  இந்தியா[1]

வெளியீடு

தொகு

தமிழக கோவை மாவட்டத்தின், கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU), 2008 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[2]

இவற்றையும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. Year of Release 2008
  2. 2.0 2.1 "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்). © CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-09-02. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவை_-_49_(நெல்)&oldid=3929458" இலிருந்து மீள்விக்கப்பட்டது