ஆடுதுறை - 27 (நெல்)

ஏ டி டீ - 27 (ADT 27) (வட்டார வழக்கு குறுவை சிறுமணி (Kuruvai sirumani) என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, நொரின் 8 மற்றும் ஜி இ பி -24 (Norin 8 / GEB 24) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]

ஆடுதுறை - 27
ADT 27
வேளாண் பெயர்
குறுவை சிறுமணி
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
நொரின்-8 x ஜிஇபி-24
வகை
புதிய நெல் வகை
காலம்
100 - 105 நாட்கள்
மகசூல்
4800 கிலோ எக்டேர்
வெளியீடு
1965
வெளியீட்டு நிறுவனம்
TRRI (TNAU), ஆடுதுறை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

இவற்றையும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) - CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடுதுறை_-_27_(நெல்)&oldid=3715253" இலிருந்து மீள்விக்கப்பட்டது