கோவை - 23 (நெல்)

கோ - 23 (CO 23) (வேளாண் வழக்கு ரங்கூன் சம்பா, ஆங்கிலம்: Rangoon samba ) எனப்படும் இந்த நெல் வகை, நல் விதைத் தேர்வு (Pureline) முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.

கோ - 23
CO 23
பேரினம்ஒரய்சா சாட்டிவா
கலப்பினப் பெற்றோர்நல் விதைத் தேர்வு முறை
(Pureline)
பயிரிடும்வகைTNAU, கோவை
தோற்றம்1944, கோவை, தமிழ் நாடு,  இந்தியா[1]

வெளியீடு

தொகு

தமிழக கோவை மாவட்டத்தின், கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU), 1944 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Rice Varieties and Hybrids Developed by DRR - Page: 7" (PDF). Archived from the original (PDF) on 2017-09-18. பார்க்கப்பட்ட நாள் 2017-09-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவை_-_23_(நெல்)&oldid=3586800" இலிருந்து மீள்விக்கப்பட்டது