கொத்தவரை - 11 (நெல்)

கொத்தவரை - 11 (GUAR-11) எனப்படும் இது; 1976 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, சற்றே ஏறக்குறைய குறுகியகால நெல் வகையாகும்.[1] 125 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், சீனியா - 31 (Zinnia-31) எனும் நெல் இரகத்தையும், ஐ ஆர் - 8 - 246 (IR-8-246) எனும் நெல் இரகத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். மிதமான நீர்ப்பாசன வசதியுடனான நிலப் பகுதிகளில் நன்கு வளரத் தக்க இந்த நெற்பயிரின் தானியங்கள், மிதமான அளவில் காணப்படும் இது, குசராத் மாநிலத்தில் பெரும்பான்மையாக பயிரிடப்படுகின்றது.[2]

கொத்தவரை - 11
GUAR-11
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
சீனியா-31 x ஐஆர்-8-246
வகை
புதிய நெல் வகை
காலம்
125 - 130 நாட்கள்
மகசூல்
5500 கிலோ ஒரு எக்டேருக்கு
வெளியீடு
1976
மாநிலம்
குசராத்
நாடு
 இந்தியா

இவற்றையும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Details of Rice Varieties: Page 1 - 33. GUAR-11". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-04-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொத்தவரை_-_11_(நெல்)&oldid=3241878" இலிருந்து மீள்விக்கப்பட்டது