ஆடுதுறை - 43 (நெல்)
ஏ டி டீ 43 (ADT-43) எனும் இது; 1999 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட குறுகியகால நெல் வகையாகும். 110 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், மேம்பட்ட வெள்ளைப் பொன்னி (Improved white Ponni) என்ற நெல் இரகத்தையும், ஐ ஆர் 50 (IR-50) எனும் நெல் இரகத்தையும் இணை சேர்த்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். ஒரு எக்டேருக்கு சுமார் 5600 கிலோ (56 Q/ha) மசூலாக கிடைக்கக்கூடிய இந்த நெல் வகை, தமிழகத்தில் அதிகளவில் பயிரிடப்படுகிறது.[1]
ஆடுதுறை - 43 ADT 43 |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
கலப்பினம் |
வெள்ளை பொன்னி x ஐஆர்-50 |
வகை |
புதிய நெல் வகை |
காலம் |
110 - 115 நாட்கள் |
மகசூல் |
5900 கிலோ எக்டேர் |
வெளியீடு |
1998 |
வெளியீட்டு நிறுவனம் |
TRRI (TNAU), ஆடுதுறை |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
இந்தியா |
சான்றுகள்
தொகு- ↑ "Details of Rice Varieties : Page 9 - 411 -ADT-43 (IET-14879)". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-03-22.