புதுவை 2 (நெல்)
பி ஒய்- 2 (PY 2) (வேளாண் வழக்கு புனிதவதி (Punithavathi) எனப்படும் இந்த நெல் வகை, கண்ணகி மற்றும் கல், 2032 (Kannagi / Cul.2032) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட புதுச்சேரி நெல் வகையாகும்.[2]
புதுவை - 2 PY 2 |
---|
வேளாண் பெயர் |
புனிதவதி |
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
கலப்பினம் |
கண்ணகி x கல்,2032 |
வகை |
புதிய நெல் வகை |
காலம் |
95 - 100 நாட்கள் |
மகசூல் |
5000 கிலோ எக்டேர் |
வெளியீடு |
1980 |
வெளியீட்டு நிறுவனம் |
புதுவை வேளாண் அறிவியல் நிலையம் |
மாநிலம் |
புதுச்சேரி |
நாடு |
இந்தியா[1] |
வெளியீடு
தொகுஇந்திய நடுவண் அரசின் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியின் வேளாண் அறிவியல் நிலையம், 1980 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[3]
காலம்
தொகுகுறுகியகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 95 - 100 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது.[2] இதுபோன்ற குறுகியகால நெற்பயிர்கள், சொர்ணவாரி, குறுவை, மற்றும் நவரை பட்டத்திற்கு (பருவத்திற்கு) ஏற்றதாக கூறப்படுகிறது.[1][4]
சாகுபடி
தொகுபாசன வசதியுள்ள பகுதிகளில் நன்கு வளரக்கூடிய இந்த நெல் வகை, இந்திய ஒன்றியப் பகுதியான புதுச்சேரி, மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.[2]
- இந்த நெல் இரகம், ஒரு எக்டேருக்கு 5000 கிலோவரை (5,0 t/ha) மகசூல் தரக்கூடியது.[1]
- இவ்வகையின் அரிசி வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது.[1]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "P.K. Krishi Vigyan Kendra Puducherry - Varieties developed and released:" (PDF). www.icar-iirr.org (ஆங்கிலம்). 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-07-03.
- ↑ 2.0 2.1 2.2 "PY 2". www.rkmp.co.in (ஆங்கிலம்). 2011. Archived from the original on 2018-07-01. பார்க்கப்பட்ட நாள் 2018-07-03.
- ↑ "Some of the achievements by the Kendra since its inception are -". agri.puducherry.gov.in (ஆங்கிலம்). 2018.
- ↑ {{cite web |url=http://btistnau.in/SearchVariety.php?variety=PY2 |title=Variety PY2 |publisher=btistnau.in (ஆங்கிலம்) |date= 2018