விதைக்கும் மாதம் |
கால அளவு (நாட்கள்) |
தகுந்த இரகங்கள் |
பயிரிடும் இடங்கள்
|
அக்டோபர் - நவம்பர் |
120 |
குறுகியகாலம் |
திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, நாகப்பட்டினம், மதுரை, தேனி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், தருமபுரி, கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்.[2]
|
- நவரை பருவத்தில் தமிழகத்தின் மாவட்ட வாரியாக பயிரிடப்படும் நெல் இரகங்கள்.[3]
மாவட்டங்கள் |
விதைப்பு மாதம் |
இரகங்கள் |
|
தஞ்சை, நாகை, திருவாரூர் |
டிசம்பர் - சனவரி |
எம் டி யு - 5, ஏ எஸ் டி - 16, ஏ எஸ் டி - 18, ஏ டி டீ - 36, ஏ டி டீ - 37, கோ - 47 மற்றும் கோ ஆர் எச் - 3.
|
திருச்சிராப்பள்ளி |
டிசம்பர் - சனவரி |
எம் டி யு - 5, ஏ எஸ் டி - 16, ஏ எஸ் டி - 18, ஏ எஸ் டி - 20, ஏ டி டீ - 36, கோ - 47 மற்றும் கோ ஆர் எச் - 3.
|
காஞ்சிபுரம், திருவள்ளூர் |
டிசம்பர் - சனவரி |
எம் டி யு - 5, ஏ எஸ் டி - 16, ஏ எஸ் டி - 18, ஏ டி டீ - 36, கோ - 47 மற்றும் கோ ஆர் எச் - 3.
|
வேலூர், திருவண்ணாமலை |
டிசம்பர் - சனவரி |
எம் டி யு - 5, ஏ எஸ் டி - 16, ஏ எஸ் டி - 18, ஏ டி டீ - 36, ஏ டி டீ - 39, ஏ டி டீ - 43, ஏ டி டீ (ஆர்) - 45, கோ - 47 மற்றும் கோ ஆர் எச் - 3.
|
கடலூர், விழுப்புரம் |
டிசம்பர் - சனவரி |
எம் டி யு - 5, ஏ எஸ் டி - 16, ஏ எஸ் டி - 18, ஏ டி டீ - 36, ஏ டி டீ - 39, ஏ டி டீ - 43, ஏ டி டீ (ஆர்) - 45, கோ - 47 மற்றும் கோ ஆர் எச் - 3.
|
கோயம்புத்தூர், திருப்பூர் |
டிசம்பர் - சனவரி |
எம் டி யு - 5, ஏ எஸ் டி - 16, ஏ டி டீ - 36, ஏ டி டீ - 43, ஏ டி டீ (ஆர்) - 45, கோ - 47 மற்றும் கோ ஆர் எச் - 3.
|
ஈரோடு |
டிசம்பர் - சனவரி |
எம் டி யு - 5, ஏ எஸ் டி - 16, ஏ டி டீ - 36, ஏ டி டீ - 43, ஏ டி டீ (ஆர்) - 45, கோ - 47 மற்றும் கோ ஆர் எச் - 3.
|
அரியலூர், கரூர், பெரம்பலூர் |
டிசம்பர் - சனவரி |
எம் டி யு - 5, ஏ எஸ் டி - 16, ஏ எஸ் டி - 18, ஏ டி டீ - 36, ஏ டி டீ - 39, ஏ டி டீ - 43, ஏ டி டீ (ஆர்) - 45, ஏ டி டீ (ஆர்) - 49, கோ - 47 மற்றும் கோ ஆர் எச் - 3.
|
சேலம், நாமக்கல் |
டிசம்பர் - சனவரி |
எம் டி யு - 5, ஏ எஸ் டி - 18, ஏ எஸ் டி - 19, ஏ எஸ் டி - 20, ஏ டி டீ - 36, ஏ டி டீ - 42, ஏ டி டீ - 43, ஏ டி டீ (ஆர்) - 45, மற்றும் கோ ஆர் எச் - 3.
|
கன்னியாகுமாரி |
டிசம்பர் - சனவரி |
எம் டி யு - 5, ஏ எஸ் டி - 16, ஏ எஸ் டி - 18, ஏ எஸ் டி - 20, ஏ டி டீ - 36, ஏ டி டீ - 37, ஏ டி டீ - 42, மற்றும் கோ ஆர் எச் - 3.
|
மதுரை, திண்டுக்கல், தேனி |
டிசம்பர் - சனவரி |
எம் டி யு - 5, ஏ எஸ் டி - 16, ஏ எஸ் டி - 18, ஏ டி டீ - 36, ஏ டி டீ - 37, மற்றும் கோ ஆர் எச் - 3.
|