ஆடுதுறை - 42 (நெல்)
ஏ டி டீ - 42 (ADT 42) எனப்படும் இந்த நெல் வகை, ஏ டி 9246 மற்றும் ஏ டி டீ - 29 (AD 9246 / ADT 29) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]
ஆடுதுறை - 42 ADT 42 |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
கலப்பினம் |
ஏடி-9246 x ஏடிடீ-29 |
வகை |
புதிய நெல் வகை |
காலம் |
110 - 115 நாட்கள் |
மகசூல் |
5500 கிலோ எக்டேர் |
வெளியீடு |
1994 |
வெளியீட்டு நிறுவனம் |
TRRI (TNAU), ஆடுதுறை |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
இந்தியா |
இவற்றையும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) - CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-13.