ஆடுதுறை - 37 (நெல்)


ஏ டி டீ 37 (ADT 37) என்பது; 1989 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, அதிகளவில் சாகுபடி செய்யப்படும் குறுகியக் கால நெல் வகையாகும். 105 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், பி ஜி 280-12 (BG 280-12) என்ற நெல் இரகத்தையும், பி டீ பி 33 (PTB 33) என்ற நெல் இரகத்தையும் இயற்கை முறையில் இணைச் சேர்த்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும்.[2]

ஆடுதுறை - 37
ADT 37
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
பிஜி-280-12 x பிடீபி-33
வகை
புதிய நெல் வகை
காலம்
100 - 105 நாட்கள்
மகசூல்
6200 கிலோ எக்டேர்
வெளியீடு
1987
வெளியீட்டு நிறுவனம்
TRRI (TNAU), ஆடுதுறை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா[1]

சான்றுகள்

தொகு
  1. [1]
  2. "Details of Rice Varieties : Page 5 - 227". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-03-20.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடுதுறை_-_37_(நெல்)&oldid=2480658" இலிருந்து மீள்விக்கப்பட்டது