ஆடுதுறை - 49 (நெல்)

ஏ டி டீ - 49 (ADT 49) எனப்படும் இந்த நெல் வகை, , சி ஆர் - 1009 மற்றும் சீரகச் சம்பா(CR 1009 / J. Samba) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]

ஆடுதுறை - 49
ADT 49
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
சிஆர்-1009 x சீரகச் சம்பா
வகை
புதிய நெல் வகை
காலம்
135 - 140 நாட்கள்
மகசூல்
6170 கிலோ எக்டேர்
வெளியீடு
2011
வெளியீட்டு நிறுவனம்
TRRI (TNAU), ஆடுதுறை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

இவற்றையும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) - CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடுதுறை_-_49_(நெல்)&oldid=3715305" இலிருந்து மீள்விக்கப்பட்டது