கோவை - 20 (நெல்)
கோ - 20 (CO 20) (வேளாண் வழக்கு செங்கை சிறுமணி, ஆங்கிலம்: Chingleput serumani) எனப்படும் இந்த நெல் வகை, நல் விதைத் தேர்வு (Pureline) முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[2]
கோ - 20 CO 20 | |
---|---|
பேரினம் | ஒரய்சா சாட்டிவா |
கலப்பினப் பெற்றோர் | நல் விதைத் தேர்வு முறை (Pureline) |
பயிரிடும்வகை | TNAU, கோவை |
தோற்றம் | 1941, கோவை, தமிழ் நாடு, இந்தியா[1] |
வெளியீடு
தொகுதமிழக கோவை மாவட்டத்தின், கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU),[3] 1941 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[2]
இவற்றையும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ "Rice Varieties and Hybrids Developed by DRR - Page: 7" (PDF). Archived from the original (PDF) on 2017-09-18. பார்க்கப்பட்ட நாள் 2017-09-04.
- ↑ 2.0 2.1 "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்). © CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-24.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "Rice Knowledge Management Portal CO 20". www.rkmp.co.in (ஆங்கிலம்). © 2011. பார்க்கப்பட்ட நாள் 2017-08-24.
{{cite web}}
: Check date values in:|date=
(help)[தொடர்பிழந்த இணைப்பு]