காளான் சம்பா (நெல்)
காளான் சம்பா அல்லது காலன் சம்பா (Kalan samba) எனப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும்.[1]
காளான் சம்பா |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
வகை |
பாரம்பரிய நெல் வகை |
தோற்றம் |
பண்டைய நெல் வகை |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
இந்தியா |
மருத்துவ குணம்
தொகுகாளான் சம்பாவின் அரிசி உணவு சாப்பிடுவதால், மலை போன்ற அதீத உடற்பலம், பெருகுவதோடு, சில வாத ரோக(சாத்தியரோகம், அசாத்தியரோகம், யாப்பியரோகம் என மூவகைப்பட்ட நோய்கள் உள்ளன[2]) நோய்களை போக்கி சுகத்தை அளிப்பதாக கூறப்படுகிறது[3]
அகத்தியர் குணபாடம்
தொகுகாளான் சம் பாவரிசி கல்லையொத்த மாபலத்தைக்
கேளாம லேகொடுக்கும் கேளினும் – நீளும்
அனிலத்தைப் போக்கிவிடும் ஆரோக்கி யத்தை
நனிலத்தில் செய்துவிடும் நாடு
- பொருள்: இது உலுக்கு மலைபோன்ற உறுதியையும் நன்மயையும் உண்டாக்கும், சிற்சில வளிநோய்களை நீக்கும்.[4]
இவற்றையும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ "Asian Agri-History Vol. 18, No. 1, 2014 (5–21) |The Art of Naming Traditional Rice Varieties and Landraces by Ancient Tamils |16 Naming traditional rice varieties" (PDF). Archived from the original (PDF) on 2017-08-09. பார்க்கப்பட்ட நாள் 2017-07-22.
- ↑ [1]
- ↑ "பாரம்பரிய நெல் இரகங்களில் உள்ள மருதுவக் குணங்கள் -". nammalvar.co.in (தமிழ்). 2017. Archived from the original on 2017-06-21. பார்க்கப்பட்ட நாள் 2017-07-21.
- ↑ "ஈர்க்குச்சம்பா அரிசி |சித்தர்களின் கூற்றுப்படி -அரிசி வகைகள் -பயன்கள் -அறிவியல் ஆராய்ச்சி". Archived from the original on 2016-04-01. பார்க்கப்பட்ட நாள் 2017-07-22.