கோவை - 16 (நெல்)
கோ - 16 (CO 16) (வேளாண் வழக்கு பெந்த மொலகுளுகுலு (Benthamolagulukulu) எனப்படும் இந்த நெல் வகை, ஜி இ பி - 24 மற்றும் ஏ டி டீ - 10 (GEB 24 x ADT 10) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[2]
கோ - 16 CO 16 | |
---|---|
பேரினம் | ஒரய்சா சாட்டிவா |
கலப்பினப் பெற்றோர் | ஜி இ பி - 24 x ஏ டி டீ - 10 (GEB 24 x ADT 10) |
பயிரிடும்வகை | TNAU, கோவை |
தோற்றம் | 1940, கோவை, தமிழ் நாடு, இந்தியா[1] |
வெளியீடு
தொகுதமிழக கோவை மாவட்டத்தின், கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU),[3] 1940 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[2]
இவற்றையும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ "Rice Varieties and Hybrids Developed by DRR - Page: 7" (PDF). Archived from the original (PDF) on 2017-09-18. பார்க்கப்பட்ட நாள் 2017-09-04.
- ↑ 2.0 2.1 "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்). © CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-24.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "Rice Knowledge Management Portal CO 16". www.rkmp.co.in (ஆங்கிலம்). © 2011. பார்க்கப்பட்ட நாள் 2017-08-24.
{{cite web}}
: Check date values in:|date=
(help)[தொடர்பிழந்த இணைப்பு]