எம் டி யு - 4 (நெல்)

எம் டி யு - 4 (MDU 4) எனப்படும் இந்த நெல் வகை, ஏ சி - 2836 மற்றும் ஜெகன்னாத் (AC 2836 / Jegannath) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழகத்தின் புதிய நெல் இரகமாகும்.[1]

எம் டி யு - 4
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
ஐ ஆர் - 8 x டபிள்யூ. 1263
வகை
புதிய நெல் வகை
காலம்
125 நாட்கள்
மகசூல்
5800 கிலோ எக்டேர்
வெளியீடு
1991
வெளியீட்டு நிறுவனம்
தமிழ் நாடு வேளாண் கல்லுரி மதுரை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

வெளியீடு

தொகு

இந்த நெல் இரகத்தை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) கீழ் இயங்கிவரும், மதுரையில் அமைந்துள்ள "வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்", (Agricultural College and Research Institute, Madurai (AC & RI) 1991 ஆம் ஆண்டு வெளியிட்டது.[2]

இவற்றையும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. "Centre for Plant Breeding and Genetics (CPBG) rice/varieties". tnau.ac.in (ஆங்கிலம்) - 2017 TNAU. பார்க்கப்பட்ட நாள் 2017-09-17.
  2. "Achievements". tnau.ac.in/agriculturalcollegemadurai (ஆங்கிலம்) - 2017 TNAU. பார்க்கப்பட்ட நாள் 2017-09-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்_டி_யு_-_4_(நெல்)&oldid=3722549" இலிருந்து மீள்விக்கப்பட்டது