பி எம் கே - 1 (நெல்)

பி எம் கே - 1 (PMK 1) எனப்படும் இந்த நெல் வகை, கோ - 25 மற்றும் ஏடிடீ - 31 (Co 25 / ADT 31) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழகத்தின் புதிய நெல் இரகமாகும்.[1]

பி எம் கே - 1 - (PMK 1)
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
கோ - 25 X ஏடிடீ - 31
வகை
புதிய நெல் வகை
காலம்
120 - 125 நாட்கள்
மகசூல்
2650 கிலோ ஒரு எக்டேர்
வெளியீடு
1985
மாநிலம்
தமிழ்நாடு
நாடு
 இந்தியா

வெளியீடு

தொகு

இந்த நெல் இரகத்தை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) கீழ் இயங்கிவரும், இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் அமைந்துள்ள வேளாண் ஆராய்ச்சி நிலையம், (Agricultural Research Station, Paramakudi (ARS) 1985 ஆம் ஆண்டு வெளியிட்டது.[2]

இவற்றையும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. "Centre for Plant Breeding and Genetics (CPBG) rice/varieties". tnau.ac.in (ஆங்கிலம்) - 2017 TNAU. பார்க்கப்பட்ட நாள் 2017-09-17.
  2. "Technologies Developed Varieties released - Rice". Agricultural Research Station, Paramakudi (ஆங்கிலம்) - 2002-2003 TNAU. Archived from the original on 2016-07-24. பார்க்கப்பட்ட நாள் 2017-09-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி_எம்_கே_-_1_(நெல்)&oldid=3722380" இலிருந்து மீள்விக்கப்பட்டது