ஆடுதுறை - 48 (நெல்)
ஏ டி டீ - 48 (ADT (R) 48) எனப்படும் இந்த நெல் வகை, , ஐ இ டீ - 11412 மற்றும் ஐ ஆர் - 64(IET 11412 / IR 64) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]
ஆடுதுறை (ஆர்) - 48 ADT (R) 48 |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
கலப்பினம் |
ஐ இ டீ - 11412 x ஐஆர்-64 |
வகை |
புதிய நெல் வகை |
காலம் |
95 - 100 நாட்கள் |
மகசூல் |
4800 கிலோ எக்டேர் |
வெளியீடு |
2005 |
வெளியீட்டு நிறுவனம் |
TRRI (TNAU), ஆடுதுறை |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
இந்தியா |
இவற்றையும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ "Plant Breeding & Genetics Unit - ADT (R) 48 - 2005 (IET 11412 / IR 64)". tnau.ac.in (ஆங்கிலம்) - CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-16.