வாருங்கள்!

வாருங்கள், TNSE N.ANBU KPM, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:23, 4 சூலை 2017 (UTC)Reply

வழிகாட்டி வேண்டுகோள்

தொகு

வணக்கம் , தாங்கள் சிறப்பாக பங்களித்து வருவதில் மட்டற்ற மகிழ்ச்சி, புதுப்பயனரான தங்களுக்கு ஒருசில ஆலோசனை வழங்குவதில் தவறில்லையென்றே நினைக்கிறேன்.

  • தாங்கள் ஒரு கட்டற்ற களஞ்சியத்தில் சேவை அளிக்கிறீர்கள் என்பதில் பெருமைகொள்ளுங்கள்.
  • விக்கிபீடியா அதிகளவில் மாணவர்கள் எடுத்தாலும் தளம் என்பதை மறவாதிர்கள்.
  • நம்பத்தகுந்த ஊடகங்களிலிருந்து தகவல்களை திரட்டி எழுதுங்கள்.
  • தாங்கள் தொகுக்கும் ஒவ்வொரு வரிகளுக்கும் சான்றுகள் உள்ளதா என்பதை உறுதி செய்யுங்கள்.
  • தாங்களாகவே ஒரு தலைப்பை தேர்வுசெய்து எழுதுவது விக்கிக்கு உகந்தல்ல, மேலும் கற்பனையாகவோ, வர்ணனையாகவோ மிகைப்படுத்தப்பட்ட சொற்களாகவோ எழுதுவது நன்றல்ல என்பதை உணருங்கள்.
  • தயவுகூர்ந்து மற்ற வலைப்பதிவுகளிலிருந்து படியெடுத்து (copy) சேர்க்காமல், தட்டச்சு செய்யுங்கள் அது உங்களின் எழுதும் திறனை மேம்படுத்துவதோடு பதிப்புரிமை மீறலையும் தடுக்கும்.
  • ஆங்கில விக்கிபீடியாவிலுள்ள கட்டுரைகளை மொழிபெயர்த்து எழுதுவது சாலச்சிறந்தது.
  • அருள்கூர்ந்து தாங்களின் மணல்தொட்டி பக்கத்தைப் பயன்படுத்தி எழுதி, பின்னர் முதன்மை பக்கத்தில் சேருங்கள்.
  • தயக்கமின்றி முதல் மூன்று வரிகளை தொகுத்து பதிவிட்டு உங்கள் கணக்கில் சேர்த்திடுங்கள் பின்னர் வளர்த்தெடுத்துக்கொள்ளலாம்.
  • தாங்கள் எழுதும் கட்டுரைகளில் எண்ணிக்கை முக்கியமன்று, தரமே முக்கியமென்பதில் உறுதியுடன் செயல்படுங்கள்.
  • விக்கிபீடியா நடையை அறிந்துக்கொள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளை வாசியுங்கள்.
  • புதுப்பயனரான தாங்கள் வார்ப்புருக்களை கையாள்வதில் அதிக கவனம் தேவை ஏனெனில் அது மென்பொருள் சம்பந்தப்பட்டதாகும்.
  • நீங்கள் தேர்ந்தெடுக்கும் தலைப்புகளில் வேறொரு அல்லது, வேறுபெயரில் அதே கட்டுரை விக்கிபீடியாவில் இருக்கலாம் மேலேயுள்ள தேடல் பெட்டகத்தில் உங்கள் கட்டுரையின் தலைப்பினையிட்டு உறுதிசெய்ய மறவாதீர்கள்.
  • உங்கள் கட்டுரையை நீக்காமல் இருக்க முக்கிய மூன்று முறைகளை கடைபிடிப்பது அவசியம், 1 → தக்க மேற்கோள்களை சேர்ப்பது, 2 → விக்கி நடையில் தொகுப்பது, மற்றும் 3 → தகுந்த பகுப்புகளை இணைப்பது.
  • தங்கள் எழுதும் தங்கிலிஷ் சொற்களை தவிர்த்திடுங்கள் எ. கா: பஸ், கார், பைக் போன்றவைகள்.
  • நீங்கள் தொடங்கிய கட்டுரையில் பகுப்புகளோ, தரவுகளோ மற்றும் வார்ப்புருக்களில் பிழை ஏற்ப்பட்டாலோ அக்கட்டுரையின் உரையாடல் பக்கத்திலோ, அல்லது ஒத்தாசை பக்கத்திலோ தெரிவியுங்கள் மூத்த விக்கிபீடியர்கள் உதவிக்கு வருவார்கள்.
  • இயன்றவரை தொடர்ந்து பங்குபற்றுங்கள் பிழைகள் நேர்ந்திடுமோ என அஞ்சவேண்டாம்.
மறுமொழி இருப்பின் தெரியப்படுத்தவும் நன்றிகள்...--அன்பு♥முனுசாமிᗔ

உறவாடுகᗖᗗஉரையாடுக! : 07:20, 11 சூலை 2017 (UTC) Reply

அழைப்பு

தொகு

வணக்கம் ஜெகன் அவர்களே, விக்கித் திட்டம் நெற்களஞ்சியத்தில் பங்குபற்ற தாங்களை அன்போடு அழைக்கிறேன். ஆர்வமும், அத்துறை சார்ந்த அறிதலும் இருப்பின், இத்திட்டத்தில் பங்குகொண்டு, சிறப்பிக்கலாம். தாங்களை வற்புறுத்தவில்லை; ஏனெனில் உங்களுக்கு வேறு துறைகளில் ஆர்வமிருக்கலாம்; உங்களுக்கென்று சில தனிப்பட்ட திட்டங்கள் இருக்கலாம். உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது இத்திட்டத்திற்காக பங்களியுங்கள். காலத்தால் அழிந்த பாரம்பரிய நெல்வகைகளையும், மரபணு மாற்றப்பட்ட புதிய நெல் வகைகளையும், மற்றும் பன்னாட்டு பல்வேறு நெல் வகைகளையும் ஒன்றிணைத்து உருவாக்கப்படும் நெடும் பணியாகும். அதற்கான குறிப்புகள் கீழே குறிப்பிடுகிறேன்.

  1. இங்கு திறந்து பக்கத்திற்கு வாருங்கள்.
  2. திட்ட உறுப்பினர்கள் [மூலத்தைத் தொகு] என்பதை திறந்து, பங்குபற்றுவோர் எனும் சொல்லின் கீழே தாங்கள் பெயரை பதிவிடுங்கள்.
  3. உடன் செய்ய வேண்டியவை என்ற தொகுப்பில் உள்ளதை வாசித்து அறியுங்கள் அத்தொகுப்பில் தமிழ்நாடு நெல் வகைகளின் பட்டியல் என்பதை திறந்து அப்பட்டியலில் உள்ள சிவப்பு நிற தலைப்புகளில் உட்சென்று கட்டுரையை தொகுக்கலாம்.
  4. முக்கியமாக தாங்கள் தெரிவு செய்த தலைப்பில் தகவல் திரட்ட இயலுமா என்பதை ஒருமுறை சிந்திக்கவும்.
  5. பிற பணிகளை உடனுக்குடன் கவனித்து சரிசெய்ய நானும் சக பயனர்களும் உதவிக்கு வருவார்கள்.நன்றிகள்...--அன்பு♥முனுசாமிᗔ

உறவாடுகᗖᗗஉரையாடுக! : 17:05, 27 சூலை 2017 (UTC) Reply

பதக்கம்

தொகு
  சிறப்புப் பதக்கம்
காஞ்சிபுரம் மாவட்ட தமிழ் விக்கிப்பீடியா குழு ஒருங்கிணைப்பாளராக இருந்து சிறப்பாகச் செயல் படுவதை ப் பாராட்டி இச்சிறப்பு பதக்கத்தை வழங்கி மகிழ்கிறேன் -- [பயனர் : TNSE P.RAMESH KPM|ப. இரமேஷ் ] 05:46, 20 ஆகத்து 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:TNSE_N.ANBU_KPM&oldid=2404891" இலிருந்து மீள்விக்கப்பட்டது