கோவை - 51 (நெல்)
கோ - 51 (CO 51) எனப்படும் இந்த நெல் வகை, ஆர் ஆர் - 272 - 1745 மற்றும் ஏ டி டீ - 43 (ADT 43 / RR 272 – 1745 ) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[2]
கோ - 51 CO 51 | |
---|---|
பேரினம் | ஒரய்சா சாட்டிவா |
கலப்பினப் பெற்றோர் | ஏடிடீ-43 x ஆர்ஆர்- 272-1745 (ADT 43 / RR 272 – 1745 ) |
பயிரிடும்வகை | TNAU, கோவை |
தோற்றம் | 2013, கோவை, தமிழ் நாடு, இந்தியா[1] |
வெளியீடு
தொகுதமிழக கோவை மாவட்டத்தின், கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU), 2013 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[2]
இவற்றையும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ NEW CROP VARIETIES AND AGRICULTURAL IMPLEMENTS 2013
- ↑ 2.0 2.1 "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்). © CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-09-02.
{{cite web}}
: Check date values in:|date=
(help)