ஜி இ பி - 24 (நெல்)

ஜி இ பி - 24 (GEB 24) பிரபலமாக கிச்சிலி சம்பா' (Kichili samba) எனப்படும் இந்த நெல் வகை, உடனுறு மாற்றி உருவாக்கப்பட்ட தமிழகத்தின் நெல் இரகமாகும்.[1]

ஜி இ பி - 24
GEB 24
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
கிச்சிலி சம்பா உடனுறு மாற்று
வகை
புதிய நெல் வகை
வெளியீடு
1921
வெளியீட்டு நிறுவனம்
TNAU, கோயம்புத்தூர்
மாநிலம்
தமிழ்நாடு
நாடு
 இந்தியா

வெளியீடு

தொகு

இந்த நெல் இரகத்தை, கோயம்புத்தூரில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) 1921 ஆம் ஆண்டு வெளியிட்டது.[2]

இவற்றையும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. "Centre for Plant Breeding and Genetics (CPBG) rice/varieties". tnau.ac.in (ஆங்கிலம்) - 2017 TNAU. பார்க்கப்பட்ட நாள் 2017-09-21.
  2. "Paddy Breeding Station of TNAU bags award". தி இந்து (ஆங்கிலம்) - COIMBATORE:, MAY 05, 2012 09:04 IST. பார்க்கப்பட்ட நாள் 2017-09-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி_இ_பி_-_24_(நெல்)&oldid=3722550" இலிருந்து மீள்விக்கப்பட்டது