ஆடுதுறை - 33 (நெல்)

ஏ டி டீ - 33 (ADT 33) (வட்டார வழக்கம் கரிகாலன் (Karikalan) எனப்படும் இந்த நெல் வகை, ஐ ஆர் - 8 மற்றும் கல் - 340 (IR 8 / cul. 340) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]

ஆடுதுறை - 33
ADT 33
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
ஐஆர்-8 / கல்-340
வகை
புதிய நெல் வகை
காலம்
110 - 115 நாட்கள்
மகசூல்
5600 கிலோ எக்டேர்
வெளியீடு
1979
வெளியீட்டு நிறுவனம்
TRRI (TNAU), ஆடுதுறை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

இவற்றையும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) - CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடுதுறை_-_33_(நெல்)&oldid=3715269" இலிருந்து மீள்விக்கப்பட்டது