ஆடுதுறை - 25 (நெல்)
ஏ டி டீ - 25 (ADT 25) (வட்டார வழக்கு குலைநோய் எதிர்க்கும் சிறுமணி (Blast resistant sirumani) என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, ஏ டி டீ - 2 மற்றும் கோ - 4 (ADT 2 / CO 4) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]
ஆடுதுறை - 25 ADT 25 |
---|
வேளாண் பெயர் |
குலைநோய் எதிர்க்கும் சிறுமணி |
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
கலப்பினம் |
ஏடிடீ-2 x கோ-4 |
வகை |
புதிய நெல் வகை |
காலம் |
160 - 165 நாட்கள் |
மகசூல் |
3900 கிலோ எக்டேர் |
வெளியீடு |
1953 |
வெளியீட்டு நிறுவனம் |
TRRI (TNAU), ஆடுதுறை |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
இந்தியா |
இவற்றையும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) - CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-13.