ஐ ஆர் - 579 (நெல்)
ஐ ஆர் - 579 (IR-579) என்பது; 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, புதிய, மத்தியகால, நெல் வகையாகும். சூலை - ஆகத்து மாதம் வரையிலான சம்பா பட்டத்திற்கு ஏற்றதாக கருதப்படும் இது, 130 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது.[1] தடுகன் (Tadukan) எனும் நெல் இரகத்தையும், ஐ ஆர் 8 நெல் இரகத்தையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட இந்நெல் வகை, அதி உயர பிராந்தியங்களில் செழித்து வளரக்கூடியது. மேலும் இந்த நெற்பயிரின் தானியமணிகள், நீண்டு தடித்து காணப்படுகிறது. 1977 இல், எகிப்தியர்கள் கண்டறிந்ததாக கருதப்படும் இந்த நெல் வகை,[2] வடஇந்தியப் பகுதியான இமாச்சலப் பிரதேசத்தில் பெரும்பான்மையாக பயிரிடப்படுகின்றது.[3]
ஐஆர்-579 IR-579 |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
கலப்பினம் |
தடுகன் x ஐ ஆர் 8 |
வகை |
புதிய நெல் வகை |
காலம் |
130 - 135 நாட்கள் |
மகசூல் |
5000 கிலோ எக்டேர் |
வெளியீடு |
1978 |
நாடு |
இந்தியா |
சான்றுகள்
தொகு- ↑ நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Zinc practices to nursery bed for efficient paddy [IR 579 and Giza 172 Egyptian variety crop production [Egypt] 1977
- ↑ "Details of Rice Varieties". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-07-19.