பயனர்:Anbumunusamy/பதக்கங்கள்

பயனர்:Anbumunusamy
   
பயனர் பேச்சு: Anbumunusamy
   
பயனர்: Anbumunusamy/பங்களிப்பு
       
பயனர்: Anbumunusamy/பதக்கங்கள்
   
Special:Emailuser/Anbumunusamy
   
பயனர்: Anbumunusamy/மணல்தொட்டி
 
முகப்பு
   
பேச்சு
   
பங்களிப்பு
       
பதக்கங்கள்
   
மின்னஞ்சல்
   
மணல்தொட்டி
Exceptional newcomer.jpg அசத்தும் புதிய பயனர் பதக்கம்
விக்கிப்பீடியாவில் கட்டுரைகளை எழுதி மேம்படுத்துவது கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை அளிக்கிறேன். மேலும் முனைப்போடு பங்களிக்க வாழ்த்துக்கள். நன்றி  மாதவன்  ( பேச்சு  ) 17:15, 9 திசம்பர் 2015 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

Barnstar of Diligence Hires.png விடாமுயற்சியாளர் பதக்கம்
நீங்கள் விடாமுயற்சியுடன் பங்களிக்கக் கற்றுக்கொண்டு தொடர்ந்து கட்டுரைகளை பங்களிக்கிறீர்கள். எனவே, உங்களுக்கு இப்பதக்கத்தினை மகிழ்வுடன் அளிக்கிறேன். --நந்தகுமார் (பேச்சு) 18:53, 19 சனவரி 2016 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

Shaivism barnstar.png சைவ சமயக் கட்டுரைப் பங்களிப்புப் பதக்கம்
சைவசமயம் குறித்த கட்டுரைகள் எழுதுவதற்காக இப்பதக்கம். மேலும் முனைப்போடு பங்களிக்க வாழ்த்துக்கள். -- மாதவன்  ( பேச்சு ) 15:56, 28 பெப்ரவரி 2016 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

Working Man's Barnstar Hires.png சிறந்த உழைப்பாளர் பதக்கம்
தங்களுக்கு இந்தப் பதக்கத்தை வழங்குவதில் பெருமை கொள்கிறேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:42, 1 அக்டோபர் 2016 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

Real Life Barnstar.jpg மெய்வாழ்வுப் பதக்கம்
ஒவ்வொரு நாளும் அண்மைய மாற்றங்களில் உங்கள் பங்களிப்புகளைப் பார்க்கும் போது தமிழ் விக்கிப்பீடியாவின் எதிர்காலம் மீது நம்பிக்கை பூக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் உங்களைப் போன்ற ஒரு சில பங்களிப்பாளர்கள் தங்களின் அன்றாடச் செயற்பாடாக விக்கிப் பங்களிப்புகளைக் கொண்டிருப்பதே இத்திட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 07:59, 17 அக்டோபர் 2016 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

Compass Barnstar Hires.png சிறந்த வழிகாட்டிப் பதக்கம்
--நந்தகுமார் (பேச்சு) 07:21, 11 சூலை 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)


உங்களுக்குத் தெரியுமாதொகு