Nan
பதக்கங்கள்
அசத்தும் புதிய பயனர்
அசத்தும் புதிய பயனர் பதக்கம் | ||
இங்கும் விக்சனரியிலும் மருத்துவ / உயிர்வேதியல் துறை விசயங்களில் அரும் பங்காற்றும் உங்களுக்கு இப்பதக்கத்தை (கொஞ்சம் தாமதமாக :-) அளிக்கிறேன் சோடாபாட்டில்உரையாடுக 10:11, 19 சூன் 2011 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
சிறந்த வழிகாட்டுனர்
சிறந்த வழிகாட்டுனர் பதக்கம் | ||
பல பயனர்களை (கடந்த மாதங்களில் கிட்டத்தட்ட எல்லா பயனர்களுக்கும்) வரவேற்று , அப்பணியை தங்கள் பணியாகக் கொண்டு செயற்படுகிறீர்கள். அதற்காக இப்பதக்கம் நி ♣ ஆதவன் ♦ (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 13:33, 18 ஆகத்து 2013 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
சிறந்த உழைப்பாளர்
சிறந்த உழைப்பாளர் பதக்கம் | |
தொடர்ந்து புதிய பயனர்களுக்கு வரவேற்பு செய்திகளை இட்டுவரும் உங்களைக் கண்டு வியக்கிறேன். அவ்வப்பொழுது நான் சில புதிய வருகைகளைப் பெரிதாகக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதுண்டு. ஆனால், நீங்கள் எந்நேரமாயினும் எத்தனை புதியவர்கள் வந்தாலும் அனைவருக்கும் வரவேற்புச் செய்தி இடுவது கண்டு மகிழ்வு. சென்ற வாரம் ஒரு பள்ளியில் பயிற்சிப் பட்டறையில் அனைத்து மாணவர்களும் புகுபதிந்தவுடன் நீங்கள் வரவேற்றது தெரிந்ததும் அவர்கள் அடைந்த மகிழ்ச்சி கண்டு நான் பெருமையடைந்தேன். வரவேற்பதின் முக்கியத்துவத்தையும் உணர்ந்தேன். தொடர்க உங்கள் செம்பணி! :) சூர்யபிரகாஷ் உரையாடுக 07:35, 4 செப்டம்பர் 2013 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
தீக்குறும்பு களைவர்
தீக்குறும்பு களைவர் பதக்கம் | ||
Commons sibi (பேச்சு) 14:36, 26 ஆகத்து 2014 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
களைப்படையாப் பங்களிப்பாளர்
களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம் | ||
நான் அண்மைய மாற்றங்கள் எப்பொழுது பார்ப்பினும், உங்களது பங்களிப்பே காண்கிறேன். நானும் நிர்வாகி ஆகி பல மாதங்கள் ஆகியும், இன்று வரை ஏதேனும் செய்யவேண்டும், பக்கத்தை நீக்க வேண்டும், புதுப்பயனரை வரவேற்க வேண்டும், என்று அந்த பதிகைகளுக்கு சென்றால், அங்கே எல்லாவற்றையும் நீங்களே செய்து விடுகிறீர்கள். அவ்வ்வு! Vatsan34 (பேச்சு) 17:18, 26 அக்டோபர் 2014 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
சிறந்த நிருவாக பணி உழைப்பாளர்
சிறந்த நிருவாக பணி உழைப்பாளர் | ||
39 நிருவாகிகளிலும் அதிகமாக நிருவாக அணுக்கத்தினைப் பயன்படுத்தி செயற்படுவதற்காக இப்பதக்கத்தினை தங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த 365 நாட்களிலும் நீங்களே அதிகளவு நிருவாகப் பணிகளைச் செய்துள்ளீர்கள். மேலும் பணி சிறக்க வாழ்த்துக்களும் பாரட்டுக்களும்! --AntonTalk 03:52, 16 நவம்பர் 2014 (UTC) |
முதற்பக்கக் கட்டுரை அறிவிப்பு
நீங்கள் பங்களித்த அஃப்ளாடாக்சின் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் அக்டோபர் 9, 2011 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
நீங்கள் பங்களித்த மாரடைப்பு என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் மார்ச் 25, 2012 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
நீங்கள் பங்களித்த கொழுப்பு அமிலம் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் சனவரி 11, 2015 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
உங்களுக்குத் தெரியுமா? திட்டம்
நீங்கள் பங்களித்த கரோலின்ஸ்கா மையம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் ஆகஸ்ட் 10, 2011 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த யூரியா சுழற்சி என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் ஆகஸ்ட் 31, 2011 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த அகநச்சு என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் நவம்பர் 9, 2011 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் பெப்ரவரி 5, 2014 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த குடலழற்சி என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் பெப்ரவரி 18, 2015 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த மஞ்சள் தேமல் நோய் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் ஆகத்து 10, 2016 அன்று வெளியானது. |
பங்களிப்பாளர்
மாதம் 250 தொகுப்புகள்
வணக்கம், Nan!
நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)
குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
--இரவி (பேச்சு) 08:28, 3 ஆகத்து 2013 (UTC)
மாதம் 1000 தொகுப்புகள்
வணக்கம், Nan!
நீங்கள் கடந்த மாதம் 1000 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்து மிகவும் முனைப்பான தமிழ் விக்கிப்பீடியராகத் திகழ்வதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இதற்கு மேல் கடப்பதற்கு ஒரு மைல்கல்லும் இல்லை என்பதால் :), வழமை போல் மற்ற உரையாடல்கள் தொடர்பாக உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)
--இரவி (பேச்சு) 08:50, 2 செப்டம்பர் 2013 (UTC)
உளங்கனிந்த நன்றி!
வணக்கம்!
விக்கி மாரத்தான் 2015 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி!
- ஒருங்கிணைப்புக் குழு
--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:10, 25 சூலை 2015 (UTC)
விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம்
விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் | |
ஆசிய மாதம் 2015 திட்டத்திற்குக் கட்டுரைகள் உருவாக்கிப் பங்களித்தமைக்கு நன்றிகள்! --AntanO 06:03, 25 திசம்பர் 2015 (UTC) |