![]() |
---|
1 |
மாதம் 100 தொகுப்புகள் மைல்கல்தொகு
வணக்கம், Commons sibi!
நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)
குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
--இரவி (பேச்சு) 12:11, 2 நவம்பர் 2013 (UTC)
- நன்றி இரவி . அடுத்தமாதம் 250 தொகுப்புகளை இலக்காக வைத்து செயல் படுவேன் .:) --Commons sibi (பேச்சு) 02:49, 4 நவம்பர் 2013 (UTC)
பதக்கம்தொகு
நடப்பு நிகழ்வுகள் பதக்கம் | ||
தொடர்ந்து நடப்பு நிகழ்வுகள் தொடர்பான இற்றைகளைச் செய்து தமிழ் விக்கிப்பீடியாவின் வீச்சைக் கூட்டி வருவதைக் கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை அளிக்கிறேன். தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள். இரவி (பேச்சு) 11:57, 4 ஆகத்து 2014 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
மிக்க நன்றி :) --Commons sibi (பேச்சு) 13:18, 4 ஆகத்து 2014 (UTC)
- விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 05:21, 10 ஆகத்து 2014 (UTC)
- விருப்பம்-- mohamed ijazz(பேச்சு) 05:30, 10 ஆகத்து 2014 (UTC)
- விருப்பம் வாழ்த்துகள்!! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:36, 10 ஆகத்து 2014 (UTC)
மாதம் 250 தொகுப்புகள் மைல்கல்தொகு
வணக்கம், Commons sibi!
நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)
குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
--இரவி (பேச்சு) 19:30, 6 செப்டம்பர் 2014 (UTC)
- விருப்பம்--Commons sibi (பேச்சு) 04:10, 7 செப்டம்பர் 2014 (UTC)100 , 250 தொட்டாச்சு :) அடுத்தது 1000 --Commons sibi (பேச்சு) 04:10, 7 செப்டம்பர் 2014 (UTC)
- விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 05:03, 8 செப்டம்பர் 2014 (UTC)
பதக்கம்தொகு
விக்கிப்பீடியா ஊக்குவிப்பாளர் பதக்கம் | ||
பயனர்களை ஊக்குவிக்கும் பாங்கினை தங்களிடம் காண்கிறேன்; தமிழ் விக்கியின் வளர்ச்சிக்கு இக்குணமும் அவசியம்! மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:21, 23 செப்டம்பர் 2014 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
- விருப்பம் மிக்க நன்றி மா. செல்வசிவகுருநாதன் அவர்களே .:) பொதுவாக விக்கியில் முதல் 10-20 நாட்கள் தான் கடினமானவை .அதை ஒருவர் கூட்டு முயற்சியுடன் கடந்துவிட்டால் , அவர் அதன் பின் புதுப்பயனரில் இருந்து தொடர் பங்களிப்பாளராக மாறிவிடுவார் என்பது எனது கருத்து . அதன் பொருட்டு உதவும் கடமை நம்முடையதே :) அதையே நானும் செய்தேன் . எனக்கு உதவினார்கள் , நான் உதவுகிறேன் .:) --Commons sibi (பேச்சு) 07:33, 23 செப்டம்பர் 2014 (UTC)
- விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 08:14, 23 செப்டம்பர் 2014 (UTC)
- விருப்பம்--மணியன் (பேச்சு) 08:16, 23 செப்டம்பர் 2014 (UTC)

சுற்றுக்காவல்தொகு
வணக்கம். உங்கள் கணக்கு சுற்றுக்காவல் என்ற பயனர் உரிமைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் உருவாக்கும் கட்டுரைகள் சுற்றுக்காவலுக்கு உட்பட்டதாகக் தானாகக் குறிக்கப்படும். அத்தோடு சுற்றுக்காவல் செய்யப்படாத பக்கங்களையும் சுற்றுக்காவலுக்குட்பட்டதாக குறிக்க முடியும். --AntanO 17:51, 16 ஆகத்து 2015 (UTC)