Sodabottle
Joined 25 நவம்பர் 2009
|
நான் சோடாபாட்டில். ஆங்கில விக்கியில் தொடங்கி தற்பொழுது தமிழ் விக்கியிலும் பங்களிக்கிறேன். தமிழ் விக்கிப்பீடியாவின் நிருவாகிகளில் (கட்டுரைகளை இணைத்தல், நீக்கல், மீள்வித்தல், காத்தல், விசமிகளைத் தடைசெய்தல் போன்ற அணுக்கங்களைப் பெற்றவர்கள்) நானும் ஒருவன்.
செய்ய வேண்டியனதொகு
project Xதொகு
இரண்டாம் உலகப் போர் பற்றி முழுவதும் எழுதுவது. சுமார் 1000 கட்டுரைகள்
- களங்கள் / அரங்குகள்: ஐரோப்பா (கிழக்கு,
மேற்கு,வடக்கு,தெற்குமுனைகள்),வடக்கு ஆப்பிரிக்கா, பர்மா, தென்கிழக்காசியா, பசிபிக், சீனா, அட்லாண்டிக், நடுநிலக்கடல் - தலைவர்கள், தளபதிகள், படைப்பிரிவுகள்
- ஆயுதங்கள், உத்திகள், பின்புலம், காரணிகள், தாக்கங்கள்
- ஆக்கிரமிப்பில் நாடுகள், எதிர்ப்பு இயக்கங்கள், போர்க்குற்றங்கள்
- காலக்கோடுகள், பிற பட்டியல்கள்
திட்டப்பணி இரண்டுதொகு
திட்டப்பணி மூன்றுதொகு
- template:country data - flag variant fixes
- hlist class addition to common.css
திட்டப்பணி நான்குதொகு
திட்டபணி ஐந்துதொகு
மனம் போன போக்கில் எழுத விருப்பமானவை