விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான் 2015

விக்கி மாரத்தான் 2015

விக்கி மாரத்தான் என்பது ஒரு குறிப்பிட்ட நாள் முழுதும் அனைத்து விக்கிப் பயனர்களும் ஒன்று கூடி உழைப்பதன் மூலம் விக்கித் திட்டங்களை மேம்படுத்தும் எண்ணமாகும். 2015 ஆம் ஆண்டுக்கான தமிழ் விக்கி மாரத்தான் பற்றிய விவரங்களைக் கீழே காணலாம்.

நோக்கம் தொகு

பழைய பயனர்கள் உற்சாகத்தோடு பங்களிக்கவும், புதிய பயனர்களை இணைக்கவும் இது நல்லதொரு முன்னெடுப்பாகவும் வாய்ப்பாகவும் இருக்கும்.

நேரம், தேதி தொகு

சூலை 19 (ஞாயிற்றுக் கிழமை), 2015 அன்று 24 மணி நேரமும் (அவரவர் நேர வலயத்துக்கு ஏற்ப).

இடம் தொகு

உங்களுக்கு விருப்பமான இடங்களில்.

வீடு, அலுவலகம், நண்பர்கள் சந்திப்பு, கல்லூரி, தமிழ் இணையக் கல்விக்கழக அலுவலகம், கட்டற்ற மென்பொருள் கூட்டங்கள், பள்ளி ஆய்வகங்கள்.

விருப்பமான பயனர்கள் ஓரிடத்தை தேர்வு செய்து கூடலாம்.

தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை அலுவலகம், சென்னை தொகு

சென்னையிலுள்ள விக்கிப்பீடியர்கள் ஓரிடத்தில் கூடி தொகுக்க விரும்பினால் இவ்வலுவலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். புதுப் பயனர்கள் யாரோனும் விக்கியில் தொகுப்பது குறித்து அறிமுகம் தேவைப்பட்டால் அவர்களும் வந்து பங்கு பெறலாம். காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அலுவலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு மேல் தேவைப்பட்டாலும் நாம் மராத்தானை முன்னெடுத்து செல்லலாம். 10 பயனர்கள் வரை தாராளமாக உட்கார்ந்து பயன்படுத்த கூடிய இடம். பயனர்கள் தங்களின் வருகையை உறுதி செய்தால் அதற்கு ஏற்றாற்போல் நாம் தேவையான வசதியினைச் செய்யத்துவங்குவோம்.

முகவரி தொகு

36 (பழைய #24) தணிகாசலம் சாலை, குடியிருப்பு எண். 2, முதல் மாடி, பி வளாகம், சில்வர்பார்க் அபார்ட்மென்ட்சு, தி. நகர், சென்னை – 600017. தொலைபேசி: 044 – 43504670

36 (old #24) Thanikachalam Road, Flat No. 2, First Floor, B Block, Silverpark Apartments, T. Nagar, Chennai – 600017. Phone: 044 – 43504670 (ஆங்கில மொழியில்)

உத்தமம் மலேசியா பணிமனை தொகு

உத்தமம் மலேசியா பணிமனையை காலை 10 முதல் 12 வரையிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

முகவரி தொகு

INFITT MALAYSIA CHAPTER No. 48-A, Jalan 1/19, Seksyen 1, PJ Old Towm, 46000 Petaling Jaya Selangor Darul Ehsan Tel : +603-7773 0555 Fax : +603-7773 0666 மேலதிக விவரங்களுக்கு

திட்டம் / இலக்குகள் தொகு

விக்கியில் பங்களிப்பது தன்னார்வப் பணி என்பது போன்றே மாரத்தான் நிகழ்வில் கலந்துகொள்ளுதலும். பயனர்கள் தமது விருப்பமான தொகுப்புகளை இந்த நிகழ்வின்போது செய்யலாம்.

சில வழிகாட்டல்கள் தொகு

  1. புதிய கட்டுரையைத் துவக்கலாம்.
  2. குறுங்கட்டுரைகளை விரிவாக்கம் செய்யலாம். பட்டியலுக்கு, காண்க:- பகுப்பு:குறுங்கட்டுரைகள்
  3. பழைய கட்டுரைகளில் உள்ள தகவல்களை மேம்படுத்தலாம்.
  4. கட்டுரைகளில் மேற்கோள்கள் மற்றும் ஆதாரங்களைச் சேர்க்கலாம். காண்க:- பகுப்பு:மேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்
  5. கட்டுரைகளில் எழுத்துப் பிழை, சந்திப்பிழை உள்ளிட்ட திருத்தங்களைச் செய்யலாம்.
  6. விக்கியாக்கம் செய்யலாம். காண்க:- பகுப்பு:விக்கிப்படுத்தப்பட வேண்டிய கட்டுரைகள்
  7. கட்டுரைகளுக்குத் தேவையான படிமங்களை இணைக்கலாம்.
  8. தாம் முன்பு எழுதிய கட்டுரைகளை விரிவாக்கம் செய்யலாம்.
  9. ஈத்தர்பேட் ஒன்று, இதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தொகுத்தலின் போது
    1. கட்டுரை உருவாக்கம் குறித்த அரட்டை அடிக்கலாம்.
    2. உங்களின் இன்றைய பங்களிப்புகளைக் குறித்துத் தெரிவிக்கலாம்.
    3. ஒவ்வொரு பயனருக்கும் ஒரு தனிநிறம் தானாகவே உருவாகும். இதனை பின்னாளில் நிகழ்படம் போல, படிப்படியாக இதில் செய்த உள்ளீடுகளைப் பார்க்கலாம்.

பங்குபெற விரும்பும் பயனர்கள் தொகு

  1. மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:24, 27 சூன் 2015 (UTC)[பதிலளி]
  2. சிவகோசரன் (பேச்சு) 14:12, 28 சூன் 2015 (UTC)[பதிலளி]
  3. Natkeeran (பேச்சு) 14:52, 28 சூன் 2015 (UTC)[பதிலளி]
  4. சுந்தர் \பேச்சு 07:15, 29 சூன் 2015 (UTC)[பதிலளி]
  5. Commons sibi (பேச்சு) 08:13, 29 சூன் 2015 (UTC)[பதிலளி]
  6. மயூரநாதன் (பேச்சு) 08:32, 29 சூன் 2015 (UTC)[பதிலளி]
  7. சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:00, 30 சூன் 2015 (UTC)[பதிலளி]
  8. இரவி (பேச்சு) 06:34, 7 சூலை 2015 (UTC)[பதிலளி]
  9. Kanags \உரையாடுக 21:24, 7 சூலை 2015 (UTC)[பதிலளி]
  10. பா.ஜம்புலிங்கம்--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:00, 8 சூலை 2015 (UTC)[பதிலளி]
  11. --உழவன் (உரை) 02:06, 8 சூலை 2015 (UTC)[பதிலளி]
  12. கி.மூர்த்தி (பேச்சு)--கி.மூர்த்தி 02:37, 8 சூலை 2015 (UTC)[பதிலளி]
  13. இரா சண்முக சுந்தரம் (பேச்சு) 08:04, 8 சூலை 2015 (UTC)[பதிலளி]
  14. மதனாகரன் (பேச்சு) 08:59, 8 சூலை 2015 (UTC)[பதிலளி]
  15. சொல்லி அடிப்போம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:21, 8 சூலை 2015 (UTC)[பதிலளி]
  16. கு.அருளரசன் (பேச்சு)Arulghsr (பேச்சு) 13:10, 8 சூலை 2015 (UTC)[பதிலளி]
  17. --ஸ்ரீதர் (பேச்சு) 14:42, 8 சூலை 2015 (UTC)[பதிலளி]
  18. பயனர்:semmal50--Semmal50 (பேச்சு) 15:33, 8 சூலை 2015 (UTC)[பதிலளி]
  19. --நிர்மல் (பேச்சு) 16:16, 8 சூலை 2015 (UTC)[பதிலளி]
  20. --நந்தகுமார் (பேச்சு) 18:23, 8 சூலை 2015 (UTC)[பதிலளி]
  21. மலாக்கா முத்துக்கிருஷ்ணன், (பேச்சு) --ksmuthukrishnan 21:49, 8 சூலை 2015 (UTC)[பதிலளி]
  22. அஸ்வின் (பேச்சு) 01:02, 9 சூலை 2015 (UTC)[பதிலளி]
  23. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 03:28, 9 சூலை 2015 (UTC)[பதிலளி]
  24. இரத்தின சபாபதி (பேச்சு) 05:48, 9 சூலை 2015 (UTC)[பதிலளி]
  25. சுதிர்(பேச்சு)12:14, 9 சூலை 2015 (UTC)[பதிலளி]
  26. Cangaran (பேச்சு) 06:59, 9 சூலை 2015 (UTC)[பதிலளி]
  27. சிவகார்த்திகேயன் (பேச்சு) 07:34, 9 சூலை 2015 (UTC)[பதிலளி]
  28. Vatsan34 (பேச்சு) 13:01, 9 சூலை 2015 (UTC)[பதிலளி]
  29. Chandravathanaa (பேச்சு) 17:47, 9 சூலை 2015 (UTC)[பதிலளி]
  30. --மணியன் (பேச்சு) 04:15, 10 சூலை 2015 (UTC)[பதிலளி]
  31. Jophine Pranjal (பேச்சு) 09:50, 10 சூலை 2015 (IST)
  32. அப்துல் ரஹ்மான்.J (பேச்சு) 01:37, 10 சூலை 2015 (IST)
  33. --ஜெ.மயூரேசன் (பேச்சு) 12:15, 10 சூலை 2015 (UTC)[பதிலளி]
  34. --செ. பரத் இராமநாதன் (பேச்சு) 17:23, 10 சூலை 2015 (UTC)[பதிலளி]
  35. --Tshrinivasan (பேச்சு) 22:18, 10 சூலை 2015 (UTC)[பதிலளி]
  36. --Yokishivam (பேச்சு) 09:39, 11 சூலை 2015 (UTC)[பதிலளி]
  37. --சரவணன் பெ (பேச்சு) 09:41, 12 சூலை 2015 (UTC)[பதிலளி]
  38. --சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 07:05, 12 சூலை 2015 (UTC)[பதிலளி]
  39. --உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 11:48, 12 சூலை 2015 (UTC
  40. --சிவக்குமார் \பேச்சு 05:05, 13 சூலை 2015 (UTC)[பதிலளி]
  41. --விக்கி 06:01, 12 சூலை 2015 (IST)
  42. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 18:31, 13 சூலை 2015 (UTC)[பதிலளி]
  43. -- ஹரீஷ் சிவசுப்பிரமணியன் (பேச்சு) 19:13, 13 சூலை 2015 (UTC)[பதிலளி]
  44. panvila shaaima*** (பேச்சு) 14:49, 17 சூலை 2015 (UTC)[பதிலளி]
  45. --Mugunth (பேச்சு) 12:32, 16 சூலை 2015 (UTC)[பதிலளி]
  46. செலின் ஜார்ஜ், கென்ட், இங்கிலாந்து (பேச்சு) 17:13, 17 யூலை 2015 (GMT)
  47. எட்வின் ஞானப்பிரகாசம், மான்செஸ்டர் , இங்கிலாந்து (பேச்சு) 21:43, 17 யூலை 2015 (GMT)
  48. ♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀
  49. raghukraman, பெங்களூரூ, கர்நாடகா, இந்தியா. (பேச்சு)
  50. மாகிர் (பேச்சு) 05:11, 18 சூலை 2015 (UTC)[பதிலளி]
  51. --Booradleyp1 (பேச்சு) 05:17, 18 சூலை 2015 (UTC)[பதிலளி]
  52. --Surya Prakash.S.A. (பேச்சு) 06:10, 18 சூலை 2015 (UTC)[பதிலளி]
  53. --சண்முகம்ப7 (பேச்சு) 13:34, 18 சூலை 2015 (UTC)[பதிலளி]
  54. தமிழ்ப்பரிதி மாரி--Thamizhpparithi Maari (பேச்சு) 17:40, 18 சூலை 2015 (UTC)[பதிலளி]
  55. --V Anuradha (பேச்சு) 19:15, 18 சூலை 2015 (UTC)[பதிலளி]
  56. --சுனாமி கெளரிசங்கர்06:00, 19 சூலை 2015 (IST)
  57. க.மோகன்ராஜ் (பேச்சு) 04:18, 19 சூலை 2015 (UTC)[பதிலளி]
  58. Mugunthan.Wiki (பேச்சு) 04:21, 19 சூலை 2015 (UTC)[பதிலளி]
  59. Renushanthuki (பேச்சு) 05:58, 19 சூலை 2015 (UTC)[பதிலளி]
  60. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 06:32, 19 சூலை 2015 (UTC)[பதிலளி]
  61. தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 13:33, 19 சூலை 2015 (UTC)[பதிலளி]
  62. --AddisWang (பேச்சு) 14:47, 19 சூலை 2015 (UTC)[பதிலளி]
  63. --Netha Hussain (பேச்சு) 14:48, 19 சூலை 2015 (UTC)[பதிலளி]
  64. --Satdeep Gill (பேச்சு) 15:00, 19 சூலை 2015 (UTC)[பதிலளி]
  65. --இரா. அசோகன் (பேச்சு) 18:35, 19 சூலை 2015 (UTC)[பதிலளி]

ஒருங்கிணைப்புக் குழு தொகு

  1. தினேஷ்குமார் பொன்னுசாமி
  2. மா. செல்வசிவகுருநாதன்
  3. Commons sibi

பங்களிப்பு விவரம் தொகு

  1. பயனர் பங்களிப்பு - 18 சூலை 2015
  2. பயனர் பங்களிப்பு - 19 சூலை 2015
  3. பயனர் பங்களிப்பு - 20 சூலை 2015

ஒட்டுமொத்தத் தொகுப்புகள் தொகு

 

(மூலம்: விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான் 2015/வளர்ச்சி புள்ளிவிவரம்)

புதிய கட்டுரைகள் தொகு

 

(மூலம்: விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான் 2015/வளர்ச்சி புள்ளிவிவரம்)

வகைப்பிரித்துக் காட்டும் விளக்கப்படம் தொகு

 

(மூலம்: விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான் 2015/வளர்ச்சி புள்ளிவிவரம்)

பரப்புரை தொகு

விக்கிமீடியா பக்கங்களில் தொகு

மீடியாவிக்கி:Sitenotice பக்கத்தில் விக்கி மாரத்தான் 2015 குறித்த அறிவிப்பு இடப்பட்டுள்ளது.

 

ஊடகங்களுக்கு தகவல் தொகு

ஆங்கிலத்தில்

Wiki Marathon is a day event, where all of the Wikipedia volunteers will contribute on various topics and various stuffs like creating new articles, adding cites, notes and references to existing articles, expanding the stub articles, correcting the typographical and grammatical mistakes, adding images and also involving various cleaning up process for the articles.

On 19th of July 2015, Tamil Wikipedia Volunteers are organizing the Tamil Wiki Marathon 2015. This event will help the community to refresh their activities, to unite the volunteers around the world. This event will be happening for 24 hours, based on the different time zone the volunteers will be participating from various countries.

This is the third wiki marathon event in the past 12 years after Tamil Wikipedia was established in September 2003 with the efforts of R. Mayooranathan, who is also participating in this event from United Arab Emirates. Three active Tamil Wikipedians plan to participate in the marathon from Mexico City, where they will be attending WikiMania Conference.

There are some talks going on to execute this event in schools, colleges and community halls and in some other places where new volunteers can gather and they can also start their participation. One of the Wikipedia users, M. Selvasivagurunathan leading this event and encouraging the other volunteers to participate in this event with the aim of 100 edits each from 100 volunteers, which will increase the number of edits in Tamil Wikipedia by 10,000.

தமிழில்

விக்கி மாரத்தான் என்பது ஒரு குறிப்பிட்ட நாள் முழுதும் அனைத்து விக்கிப் பயனர்களும் ஒன்று கூடி புதிய கட்டுரையைத் துவங்குவது, குறுங்கட்டுரைகளை விரிவாக்கம் செய்வது, பழைய கட்டுரைகளில் உள்ள தகவல்களை மேம்படுத்துவது, மேற்கோள்கள் மற்றும் ஆதாரங்களைத் திரட்டுவது, கட்டுரைகளில் எழுத்துப்பிழை, சந்திப்பிழை உள்ளிட்ட திருத்தங்களைச் செய்வது, கட்டுரைகளுக்குத் தேவையான படிமங்களை இணைப்பது உள்ளிட்ட வழக்கமான விக்கிப்பீடியா தொகுத்தல் பணியை செய்வதாகும்.

சூலை 19, 2015 அன்று தமிழ் விக்கி மாரத்தான், தமிழ் விக்கிப்பீடியர்களால் நடத்தப்படுகிறது. இது உலகம் முழுவதுமுள்ள பழைய பயனர்களை ஒருங்கிணைக்கவும், ஒற்றுமையை உறுதிப்படுத்தவும், புதிய பயனர்களை ஊக்குவிப்பதாகவும் அமையும். 19-ம் தேதியன்று 24 மணிநேரமும் இந்நிகழ்வு நடைபெறவுள்ளதால், பல்வேறு நாடுகளில் இருந்து பயனர்கள் தங்களுக்கு உகந்த நேரத்தில் பங்களிப்பு செய்யலாம்.

இ. மயூரநாதனின் முயற்சியில் தமிழில் விக்கிப்பீடியா துவங்கப்பட்ட 12 ஆண்டுகளில் இது மூன்றாவது விக்கி மாரத்தான் ஆகும். இந்நிகழ்வில் அவரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து பங்குபெறுகிறார். மூன்று தமிழ் விக்கிப்பீடியர்கள், அதே நாளில் மெக்சிகோவில் நடைபெறும் விக்கிமேனியா கருத்தரங்கில் இருந்து பங்குபெறுகிறார்கள்.

ஏற்கனவே பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நடைபெற்ற இடங்களிலும் இந்நிகழ்வை மேற்கொள்ள முயற்சிகள் நடந்து வருகின்றன. வீட்டிலிருந்தோ அல்லது அலுவலகத்திலிருந்தோ அல்லது நண்பர் குழுமமாக இணைந்தோ, இணையத்தின் வாயிலாக பங்குபெறலாம். தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர்களில் ஒருவரும், இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளருமான மா. செல்வசிவகுருநாதனின் எதிர்பார்ப்பின்படி, 100 பயனர்கள் தலா 100 தொகுப்புகளைச் செய்தால், சுமார் 10,000 தொகுப்புகள் ஒரே நாளில் சேர்ந்துவிடும்.

சமூக வலைதளங்கள் தொகு